தமிழ்நாடு அரசு வெளியிட்ட PDF வடிவிலான தொகுப்பு.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை இந்திய விடுதலைச் சட்டம் ( 1947 )
மௌண்ட் பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் 1947 ஜூலை 18 ம் நாள் இந்திய விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது . இச்சட்டத்தின் முக்கிய கூறுகள் : இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை 1947 ஆகஸ்டு 15 முதல் நடைமுறைக்கு வரும் . பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் இவ்விரண்டு நாடுகளிடம் வழங்கும் .
பஞ்சாப் , வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை வரையறுக்கும் ஆணையம் ஏற்படுத்தப்படும் . இவ்விரண்டு நாடுகளின் அரசியலமைப்பு குழுக்களுக்கு அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும் ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறுக்கும் ஆணையம் இந்திய பாகிஸ்தான் எல்லைகளை வரையறுத்தது . 1947 ஆகஸ்டு 15 - ம் நாள் இந்தியாவும் , ஆகஸ்டு 14 - ம் நாள் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாயின . சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மௌண்ட்பேட்டன் பிரபு பொறுப்பு ஏற்றார் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநராக முகமது அலி ஜின்னா பதவியேற்றார் . 1948 ஜனவரி 30 - ம் நாள் மிகவும் சோகமான நிகழ்ச்சியும் நடந்தேறியது . தேசத் தந்தை மகாத்மா காந்தியை புதுடெல்லியில் வைத்து அவர் வழிபாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார் .
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
பிரிட்டிஷ்க்கு எதிரான போராட்டங்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர்களின் எழுச்சி
போராளி இயக்கங்களின் எழுச்சி
போராட்டங்களின்
பல்வேறு நிலைகள்
சுதந்திர போராட்டத்தில்
தமிழர்களின் பங்கு
இரண்டாம் உலகப்போரும்
தேசிய இயக்கமும்
இந்திய விடுதலை முதல் உருவான கட்சிகள்
Leave Comments
Post a Comment