Ads Right Header

Tnpsc important pdf files...


 பாதுகாப்பு ஆராய்ச்சி ( ம ) மேம்பாட்டு நிறுவனம் ( DRDO ) இந்தியா 1947 ஆகஸ்ட் 15 ல் சுதந்திரமடைந்ததிலிருந்து தனது இராணுவ பலத்தை குறிப்பிடத்தகுந்த அளவில் பெருக்கி வந்துள்ளது . 1948 , 1965 , 1971 - ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் போர் செய்து வெற்றி பெற்றதும் , 1962 - ல் சீனாவுக்கு எதிராக வலிமையாகப் போராடியதும் இந்திய ராணுவத்தின் பலத்தைக் காட்டுகிறது . கடந்த சில ஆண்டுகளில் இந்திய ராணுவம் உலக நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது . இந்தியாவின் தரைப்படை , கப்பற்படை , விமானப்படைகளின் வலிமை பலப்படுத்தப்பட்டுள்ளது . பல புதியரக துப்பாக்கிகளும் , டாங்கிகளும் , போர் விமானங்களும் ஏவுகணைளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன . இவைகளுக்கெல்லாம் முக்கியக் காரணமாக விளங்குவது இந்திய “ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ” ஆகும் . இது 1980 ல் அமைக்கப்பட்டது . தற்போது இந்த நிறுவனத்தின் ஐம்பது ஆராய்ச்சி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகின்றன .

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO

Click Here

இந்தியாவில் பெருங்கடல் மேம்பாட்டு திட்டங்கள்

Click Here

ஆற்றல் தன்னிறைவு

Click Here

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு

Click Here










Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY