Ads Right Header

TNPSC important notes.

 


# அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது

திருக்குறள்

# திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார்

மகேந்திரவர்மன்

# மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார்

ஆண்டாள்

# வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்

சரபோஜிமன்னர்

# இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்

பாரதியார்

# பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்

தந்தைபெரியார்

# காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்

நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை

# குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்

அழ.வள்ளியப்பன்

# மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்

கண்ணதாசன்

# சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்

மு.மேத்தா

# 1999-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற கவிதை நூல் எது

ஆலாபனை

# மதிவாணன் என்ற நாவலின் ஆசிரியர் யார்

வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி

# சின்னசங்கரன்கதை எழுதியவர் யார்

பாரதியார்

# வீடும் வெளியும் என்ற நாவலின் ஆசிரியர் யார்

வல்லிக்கண்ணன்

# கல்கி எழுதிய முதல் நாவல் எது

விமலா

# பாடினிபாடும் வஞ்சிக்கு நாடல் சான்றமைந்தன் யார்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

# கவரி வீசியகாவலன் எனப் போற்றப்படுபவன் யார்

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

# உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற பாடலைப் பாடியவர் யார்

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

# தமிழில் பாரதம் பாடியவர் யார்

வில்லிபுத்தூரார்

# குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுபதுவர் யார்

வ.செ. குழந்தைசாமி

# திருக் குருகைப் பெருமாள் கவிராயர் இயற்பெயர் என்ன

சடையன்

# இலக்கணக் கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்

ஈசானதேசிகர்

# சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் எது

தாழைநகர்

# ஓர் ஆயிரம் கோடி எழுதாது தம் மனத்து எழுதிப் படித்த விரகன்

–எனக் கூறிக் கொண்டவர் யார்

அந்தக் கவி வீரராகவ முதலியார்

# குட்டித்தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது

இலக்கண விளக்கம்

# தாயுமான சுவாமிகள் யாரிடம் கணக்கராய் இருந்தார்

விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்

# கைவல்ய நவநீதம் என்பது யார் எழுதிய நூல்

தாண்டவராயர்

# இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது

மருதூர்

# நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்

பரிதிமாற் கலைஞர்

# புலவர்புராணம் பாடியவர் யார்

தண்டபாணி சுவாமிகள்

# என் சரிதம் எழுதியவர் யார்

உ.வே.சா

# கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்

மறை மலையடிகள்

# தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்

திரு.வி.கல்யாணசுந்தரனார்

# மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்

சோம சுந்தர பாரதியார்

# சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்

எஸ்.வையாபுரிப் பிள்ளை

# அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்

வண்ணக் களஞ்சியப் புலவர்

# சீகன்பால் எப்பொழுது தமிழகம் வந்தார்

1705

# நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது

முல்லைப் பாட்டு

# பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒரே ஒரு புறநூல் எது

களவழிநாற்பது

# பாரத வெண்பா பாடியவர் யார்

பெருந்தேவனார்

# ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்

ஒளவையார்

# சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்

படிக் காசுப் புலவர்

# புதியதும் பழையதும் யார் எழுதிய நூல்

உ.வே.சா.

# இடைச்சங்கம் இருந்த இடம் எது

கபாடபுரம்

# குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை

400

# சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது

பதிற்றுப்பத்து

# சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது

பதிற்றுப்பத்து

# மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது

புறநானூறு

# உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்

சாலை இளந்திரையன்

# மண்குடிசை யார் எழுதிய நாவல்

மு.வரதராசன்

# கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று

பாடியவர் யார்

பாரதிதாசன்

# மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்

சோ

# தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு

சுரதா

# திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை

பாரதியார்

# ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது

சுந்தர ராமசாமி

# உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்

ச.அகஸ்தியலிங்கம்

# பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்

நா.சுப்பிரமணியன்

# தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று அழைக்கப் படுபவர் யார்

அநுத்தமா

# திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் யார்

ஜெக வீரபாண்டியர்

# செல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்

ரா.பி. சேதுப்பிள்ளை

# திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர் யார்

சி.வை.தாமோதரம்பிள்ளை

# செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்ட்து

1903

# "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் – பொன்முடியார்

# "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் – திருநாவுக்கரசர்

# "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி

# 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்

# அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்

# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600

# ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்

# ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் – அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950

# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்

# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்

# இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்

# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ

# இரண்டாம் பகதூர்ஷா – டெல்லி

# இராணி இலட்சுமிபாய் – ஜான்சி

# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்

# இராயல் விமானப்படை – இங்கிலாந்து

# இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது – சென்னைப் பல்கலைக் கழக அகராதி.

# இன்னா நாற்பது – கபிலர்

# இனவெறிக் கொள்கை – ஆப்பிரிக்கா

# இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

# உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்

# ஏலாதி – காரியாசான்

# ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945

# ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

# ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ

# கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்

# கருடாம்சம் – பெரியாழ்வார்

# கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்

# களங்கம் – திருமங்கையாழ்வார்

# காக்கிச் சட்டைகள் – ஹிட்லரின் தொண்டர்கள்

# குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி

# குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் – ஒட்டக்கூத்தர்

# கோவா – போர்ச்சுக்கீசிய பகுதிகள்

# சத்தியமூர்த்தி – பூண்டி நீர் தேக்கநிலை

# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்

# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்

# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்

# சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்

# சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்

# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்

# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்

# சுதர்சனம் – திருமழிசை

# சுதேசி – ஒருவருடைய சொந்த நாடு

# சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்

# தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி

# தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.

# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி

# தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனிவர்

# தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் – பான்கீமூன்

# திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் – கால்டு வெல்

# திரிகடுகம் – நல்லாதனார்

# திருக்குறள் – திருவள்ளூவர்

# திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்

# திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

# தொடர் அணு சோதனை – 1996

# நாலடியார் – சமண முனிவர்கள்

# நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா

# பதேக்ஹைதர் – வேலூர்கலகம்

# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்

# பழமொழி – முன்றுறை அரையனார்

# பன்னாட்டு குடியேற்றம் – சீனா

# பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.

# பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி

# பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்

# பாண்டிச்சேரி – பிரஞ்சுப் பகுதிகள்

# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்

# பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்

# பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு – திவாகர நிகண்டு

# பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856

# பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா

# முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்

# முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்

# முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்

# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்

# ரத்து செய்யும் உரிமை – எதிர்வாக்கு

# லக்னோ – காலின் கேம்பேல்

# வீரத்தமிழன்னை – டாக்டர்.எஸ்.தருமாம்பாள்

# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்

# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்

# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா

# ஜி.ன்.மோன்ட் – பிரான்சு அரசியல் பிரமுகர்

# ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு – 1870

# ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிட்டானியா

# ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது – பெயிண்டர்

இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை

கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் – குலோத்துங்கன்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY