Tnpsc important pdf material!
Apollo Where to study
இந்திய அரசியலமைப்பு
History 150 QA
Tnpsc self study
Tnpsc gr2
காடுகள் மற்றும் பயோஸ்பியர் ரிசர்வ் பற்றிய தகவல்கள்:-
🌳 இந்தியாவின் காடுகளின் பரப்பளவு - 19.19%
🌳 இந்தியா காடுகளின் கொள்கைபடி காடுகள் இருக்க வேண்டிய சதவீதம் - 33%
🌳 இந்தியாவில் காடுகள் அதிகம் உள்ள மாநிலம் - மத்திய பிரதேசம்
🌳 மொத்த பரப்பில் 50% அதிகமாக காடுகள் உள்ள மாநிலங்கள் - அருணாசல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா
🌳 காடுகள் குறைவாக உள்ள மாநிலம் - ஹரியானா
🌳 தேசிய காடுகள் தினம் - அக்டோபர் 4
🌳 மத்திய காடுகள் ஆராய்ச்சி நிலையம் - டேராடூன்
🌳 Botanical Survey of India - 1890 கொல்கத்தா
🌳 Zoological Survey of India - 1916 - கொல்கத்தா
🌳 Forest Survey of India - 1981 - டேராடூன்
🌳 Centre for Social Forestry and Environment - அலகாபாத்
🌳 Salim Ali Center for ornithology and Natural History - கோயம்பத்தூர்
🌳 இந்தியாவில் உள்ள பயோஸ்பியர் ரிசர்வ் இடங்கள் - 13
🗑 நீலகரி - தமிழ்நாடு (இந்தியாவின் முதல் பயோஸ்பியர் ரிசர்வ்)
🗑 நந்தாதேவி - உத்தரகண்ட்
🗑 நாக்ரெக் - மேகாலயா
🗑கிரேட் நிகோபார் - அந்தமான் நிகோபார்
🗑 மன்னார் வளைகுடா - தமிழ்நாடு
🗑 மானாஸ் - அஸ்ஸாம்
🗑 சுந்தரவனம் - மேற்கு வங்காளம்
🗑 சிம்லிபால் - ஒரிஸ்ஸா
🗑 திப்ரூ சாய்கோவா - அஸ்ஸாம்
🗑 திஹாங்-திபாங் - அருணாச்சல பிரதேசம்
🗑 பஞ்ச்மார்ஹி - அருணாச்சல பிரதேசம்
🗑 அகஸ்தியர் மலை - தமிழ்நாடு
🗑 சில்கா ஏரி - ஒரிஸ்ஸா
1. சாதாரண சலி எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- ரெனோ
2. சின்னம்மை எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- வேரிசெல்ல ஜோஸ்டர்
3. தட்டம்மை எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- ரூபெல்லா
4. டெங்கு காய்ச்சல் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- பிலேவி
5. பிலேரியாசிஸ் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- உச்சரேரிய
6. மூளை காய்ச்சல் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- ஜப்பானிய என்செபாலிடிஸ்
7. எய்ட்ஸ் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- HIV
8. மஞ்சள் காமாலை எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- எபடைட்டஸ் பி
9. பன்றி காய்ச்சல் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- H1 N1
10. புற்று நோய் எந்த வகை வைரஸ் ஆல் ஏற்படுகிறது?
- ஆன்கோ
Leave Comments
Post a Comment