6th to 10th Important Questions and Answers...
திருக்குறளை போற்றிப் பாடும் நூல்
a ) நால்வர் நான்மணிமாலை
b ) இரட்டை மணிமாலை
c ) திருவள்ளுவமாலை
d ) இவற்றுள் எதுவுமில்லை
சொலல் இலக்கணக்குறிப்பு தருக
a ) தொழிற்பெயர்
b ) வினையாலணையும் பெயர்
c ) பெயரெச்சம்
d ) வினைத்தொகை
பரிதிமாற்கலைஞர் புலமைப்பெற்றிருந்த மொழிகள்
a ) தமிழ் , ஆங்கிலம் , வடமொழி
b ) தமிழ் , ஆங்கிலம் , சமஸ்கிருதம்
c ) தமிழ் , ஆங்கிலம் , இலத்தீன்
d ) தமிழ் , ஆங்கிலம் , அரேபியம்
நாளிகேரம் என்பதன் பொருள்
a ) வயல்
b ) தென்னை
c ) வாழை
d ) பனை
சேக்கிழார் தம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்
a ) பெரிய புராணம்
b ) திருத்தொண்டர்தொகை
c ) திருதொண்டர் புராணம்
d ) திருதொண்டர் வரலாறு
83. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் முடிவது சிறப்பு
a ) ஆகாரத்தில்
b ) ஏகாரத்தில்
c ) ஓகாரத்தில்
d ) இவற்றில் எதுவுமில்லை
விரிவாகக்காண
6th tamil
7th tamil
8th tamil
9th tamil
10th tamil
Leave Comments
Post a Comment