Ads Right Header

TNPSC Group 1&2&4 ETHICS AND INDIAN CULTURE 50 + 50 QA...


1) விவேகவர்தினி செய்தித்தாள் தொடங்கப்பட்ட ஆண்டு?


அ)1864

ஆ)1876🎖️

இ)1908

ஈ)1911


2) தமிழ் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர்?


அ)கந்துகூரி வீரேசலிங்கம்

ஆ) அயோத்திதாசர்🎖️

இ) பெரியார்

ஈ) அண்ணா


3) பூனாவில் விதவை பெண்களுகன இல்லத்தை நிறுவியவர்?


அ)ஜோதிபாய் பூலே

ஆ)M.G.ரானடே

இ)பண்டதகார்வே🎖️

ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்


4) "இவர் உலகிலேயே நவீன முறையில் முதல்முதலாக சயம ஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்க பாடுப்பட்டவர்" என மோகன்ராயை கூறியவர்?


அ)சீல் 

ஆ)சர்மோனியா வில்லியம்🎖️

இ) வில்லியம் கேரி

ஈ) வில்லியம் ஜோன்ஸ்


5) ஆரிய சமாஜம் தலைமையகம் எங்கு மாற்றப்பட்டது?


அ) கல்கத்தா

ஆ)பூனே

இ) லாகூர்🎖️

ஈ) மஹாராஷ்டிரா


6) தயானந்த சரஸ்வதி ஆங்கிலோ வேதப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு?


அ)1878

ஆ)1886🎖️

இ)1890

ஈ)1897


7) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என ரவீந்திரநாத் தாகூர் யாரை கூறினார்?


அ) ராஜாராம் மோகன்

ஆ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

இ) தயானந்த சரஸ்வதி🎖️

ஈ) ராமகிருஷ்ண பரமஹம்சர்


8)வேதாந்த சங்கம் நிறுவியவர்?


அ) ராஜாராம் மோகன் ராய்

ஆ)தயாந்த சரஸ்வதி

இ) விவேகானந்தர்🎖️

ஈ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்


9) யாருடைய சொற்பொழிவு "இந்தியா உயிர்த்தெழு" என்னும் நூலாக வெளிவந்தது?


அ)தயாந்த சரஸ்வதி

ஆ) அன்னி பெசண்ட்🎖️

இ) விவேகானந்தர்

ஈ) வீரசலிங்கம்


10) அகிலாத்திரட்டு அம்மானை எழுதியவர்?


அ) வைகுண்ட சுவாமிகள்

ஆ) நாராயணன் குரு

இ) ராம்கோபால்🎖️

ஈ) அயோத்திதாசர்


11) ராதா வல்லபி என்ற பக்தி பிரிவை தோற்றுவித்தவர்?


அ) துளசிதாசர்

ஆ)சூர்தாசர்🎋

இ)குரு ராமதாஸ்

ஈ)மீராபாய்


12) யாருடைய கிருஷ்ண பக்தி தத்துவம் "அசினியா பேதா பேதம்" எனப்படுகிறது?


அ)ஞானேஷ்வர்

ஆ)நாமதேவர்

இ)சைதன்யா🎍

ஈ)வித்யாபதி


13) யாருடைய பாடல் தொகுப்பு "தோஹுக்கள்" எனப்படுகிறது?


அ) குருநானக்

ஆ) கபீர்😍

இ)வல்லபாச்சாரியார்

ஈ)ஞானேஷ்வர்


14)புஷ்டிமார்க்கம் என்ற  ஆன்மிக கோட்பாட்டை உருவாக்கியவர்?


அ) கபீர்

ஆ)வல்லபாச்சாரி🎏

இ) குருநானக்

ஈ)ஞானேஷ்வர்


15) லங்கர் என்ற உணவு கூடத்தை நிறுவியவர்? 


அ) கபீர்

ஆ)வல்லபாச்சாரி

இ) குருநானக்🍭

ஈ)ஞானோஷ்வர்


16) யாருடைய "கோட்பாடு மகாராட்டிர தர்மம்" எனப்பட்டது?


அ) கபீர்

ஆ)வல்லபாச்சாரி

இ) குருநானக்

ஈ)ஞானேஷ்வர்😝


17)ஜாட் இனத்தை சேர்ந்த இராமானந்தரின் சீடர் யார்?


அ)நரஹரி

ஆ)தன்னா🦋

இ)சாதனா

ஈ)சேனா


18)நியாயசுதா என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதியவர்?


அ)ஜெயதீர்தர்

ஆ) ராகவேந்திரர்🍭

இ)மத்தவர்

ஈ)நிம்பார்க்கர்


19) வேதாந்த சங்கிரகம் யாருடைய நூல்?


அ) ராமானுஜர்👩‍👧‍👧

ஆ)ராமானந்தர்

இ)ஜெயதீர்த்தர்

ஈ) நாதமுனி


20) யாருடைய நூல் சர்வமூலம் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது?


அ)ஜெயதீர்தர்

ஆ) ராகவேந்திரர்

இ)மத்துவர்🎆

ஈ)நிம்பார்க்கர்


21)நியாயத்தத்துவம் என்ற நூலை இயற்றியவர்?


அ) ராமானுஜர்

ஆ)ராமானந்தர்

இ)ஜெயதீர்த்தர்

ஈ) நாதமுனி😝


22) விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்?


அ)திருப்பாணாழ்வார்

ஆ)மதுரகவியாழ்வார்

இ)தொண்டரடி பொடியாழ்வார்🍭

ஈ) பூதத்தாழ்வார்


23.மௌரிய ஆட்சியின் வேதம்?


A. முத்ராராட்சசம்

B. அர்த்தசாஸ்திரம்🐦

C. தேவி சந்திரகுப்தன்

D. இண்டிகா


24. பொருத்துக.

i.புரோகிதர்-மன்னனின் தனி உதவியாளர்

ii. சன்னி தத்தா-தலைநகர ஆளுநர்

iii. பிரதி காரா-அரச குரு

iv. பௌர்-கருவூல அதிகாரி 


A.2143

B.1234

C.3412👩‍👧‍👧

D.4321


25.

i.மௌரியர் காலத்தில் நிறுவப்பட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தர்மஸ்தானம் என்று அழைக்கப்பட்டது 

ii.குற்றவியல் நீதிமன்றம் கண்டக சோதனைகள் என்றும் அழைக்கப்பட்டது

iii. நீதிபதி தர்ம ஸ்தானிகர் என்று அழைக்கப்பட்டது.


A.1 ,2 சரி 😝

B.23 சரி

C.34 சரி

D.123 சரி


26. கூற்று 1:பல்லவர் காலத்தில் மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதம்- அதிகரண தண்டம்

கூற்று 2:கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதம் -கர்ண தண்டம்


A. கூற்று 1,2 சரி

B. கூற்று 1 சரி கூற்று 2 தவறு

C. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

D. கூற்று 1,2 தவறு🦋


27.பொருத்துக.

i. பாணினி-கல்ப சூத்திரம்

ii. பிங் கலர்-கிருஸ்யசூத்திரம்

iii. வேதாந்த நூல்-சந்த சூத்திரங்கள்

iv. பத்ரபாகு-அஸ்டத்யாயி


A.1234

B.2143

C.3412

D.4321😂


28.

i. சாஞ்சி ஸ்தூபி அசோகர் காலத்தில் கட்டப்பட்டது

ii. அடர் சாம்பல் நிறக் கற்களால் கட்டப்பட்டது

iii.121 1/2 அடி நீளமும் 77 1/2 அடி அகலமும் உடையது

iv. நான்கு பக்கங்களிலும் உயரமான நுழைவாயில் உள்ளன


A.12 சரி

B.14 சரி🕺

C.34 சரி

D.23 சரி


29.பொருத்துக.

i. வாத்ஸ்யாயனம்-அஷ்டாங்க சங்கிரக

ii. வாக் பட்டர்-நிதி சாஸ்திரம்

iii. சாமண்டகர்-காமசூத்திரம்

iv. விசாகதத்தர்-முத்ரா ராக்ஷஸம்


A.1234

B.2341

C.3124🦋

D.4321


30.

i. religion என்ற லத்தின் மொழி சொல் religio என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது

ii. சமயம் என்ற சொல் சமை என்ற சொல்லில் இருந்து வந்தது


A.i,ii சரி

B.i,ii தவறு

C.i சரி ii தவறு

D.I தவறு ii சரி😝


31.பொருத்துக.

i. தெய்வ வழிபாடு-பித்ரு யக்ஞம்

ii. வேதம் ஓதுதல்-பூத யக்ஞம்

iii. முன்னோர் வழிபாடு-பிரம்ம யக்னம்

iv. உயிரினங்கள் வழிபாடு-மனுஷ்ய யக்ஞம்

v. மனித வழிபாடு-தேவ யக்ஞம்


A. 43125

B.34251

C.53124😝

D.25314


32. வர்ணாஸ்ரமம் தர்மத்தில் அடங்காதது?


A.பிராமணர்

B. சத்திரியர்

C.. உத்திரர்😝

D. சூத்திரர்


33. சிவனுடைய அருவ வழிபாடு

i. நிலத்திற்குள் உள்ள பகுதி-சிவ பாகம்

ii. ஆவுரை பகுதி-விஷ்ணு பாகம்

iii. மேலுள்ள பகுதி-பிரம்ம பாகம்


A.123

B.312😂

C.231

D.132


34.

i. வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகரின் கொள்கைகளை பின்பற்றுவர்

ii. திருமண் அணியும்போது பாதம் இட்டு அணிவர்

iii. வேதங்களே முதன்மையானது என்பர்

iv. வேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிப்பர்


A.i தவறு

B.ii தவறு😝

C.iii தவறு

D.iv தவறு


35.பொருத்துக.

i. முருகன் முழுமுதற்கடவுள்-காயத்ரி மந்திரம்

ii. சக்தி முழுமுதற்கடவுள்-கௌமாரம்

iii. சூரியன் முழுமுதற் கடவுள்-சாக்தம்

iv. மந்திரங்களின் அரசி-சௌரம்


A.2341😝

B.3421

C.1234

D.4123


36.

i.ஐஹோலே கல்வெட்டை பொறுத்தவர் -ரவி கீர்த்தி

ii.ஐஹோலே நகரில் 70 கோவில் சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது


A.1 சரி 2 தவறு

B.1 தவறு 2 சரி

C.1,2 சரி😍

D.1,2 தவறு


37.

i. சைவத்திருமுறைகள் பன்னிரண்டு

ii. 1-6 :தேவாரம்

iii.8 : திருவாசகம்

iv.10: திருமந்திரம்

v.12: திருத்தொண்டர் புராணம்


A.ii தவறு🦋

B.ii,v தவறு

C.iii தவறு

D.v தவறு


38.பொருத்துக.

i. சம்பவன நாதர்- வைரோது

ii. சுமதி நாதர்-அம்பிகா

iii. விமல நாதர்-துரிதாரி

iv. நேமிநாதர்-முகா காளி


A.4123

B.3412😝

C.2341

D.1234


39.

i. கோமதீஸ்வரர் சிலை உலகிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை

ii. இது 75 அடி உயரம் உடையது

iii. பாகுபலி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது

iv. சுங்க வம்சத்து மன்னரின் படைத் தளபதியான சாமுண்ட ராயா என்பவரால் நிறுவப்பட்டது


A.1,2 தவறு

B.1,3  தவறு

C.2,3 தவறு

D.2,4 தவறு😝


40.பொருத்துக.

i. முதல் பௌத்த மாநாடு-சபா சமீகா

ii. இரண்டாம் பௌத்த மாநாடு-மகா கசபர்

iii. மூன்றாம் பௌத்த மாநாடு-வசு மித்திரர்

iv. நான்காம் பௌத்த மாநாடு-மொக்காலு புத்ததிரா


A.1234

B.2143😝

C.3421

D.4312


41.பொருத்துக.

i. விளையாட்டு அரங்கு-செங்கோட்டை

ii. நகர நுழைவாயில்-ஷாலிமார் 

iii. அரண்மனை கோட்டை-பெரோஷா கோட்லா

iv. பூந்தோட்டங்கள்-சார்மினார்


A.1234

B.2341

C.3412🦋

D.4123


42. தெய்வத்தோடு சேர்த்து எலியையும் வணங்கும் கோவில் உள்ள இடம்? 


A. குஜராத் 

B. காஞ்சிபுரம் 

C. ராஜஸ்தான் 😝

D. திருவானைக்காவல் 


43. நாளை உலகம் அழிவதாக இருந்தாலும் இன்றைக்கு மரம் நடுவதை விட்டு விடாதே என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்? 


A. கபீர் 

B. முகமது நபி 🦋

C. குருநானக் 

D. ராமானுஜர் 


44. சங்க இலக்கியங்கள்  எந்த கடவுளை ஆல அமர் செல்வன் என்று குறிப்பிடுகின்றனர். 


A. சிவபெருமான்😝 

B. முருகன் 

C. திருமால் 

D. பிரம்மன் 


45. காடுகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு  வெளியிட்ட வருடம்? 


A. 1978

B. 1980

C. 1982

D. 1988😝


46. கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படும் விழா? 


A. கிருஷ்ணா நதி புஷ்கரவிழா🦋

B. கும்பமேளா 

C.மகாமக திருவிழா 

D. காவிரி புஷ்கரம் 


47.பொறுத்துக. 

A. ஆகாயம்  -காளஹஸ்தி  

B. நெருப்பு -நடராஜர் கோவில் 

C. நீர் -ஏகாம்பரேஸ்வரர் கோவில் 

D. காற்று -அண்ணாமலையார் கோவில் 

E. நிலம் -ஜம்புகாரவேஸ்வரர் கோவில் 


A. 24513🌍

B. 24153

C. 42153

D. 54321


48. எந்த சட்டத்தின்படி ரியோடி ஜெனிரோவில் உயிரியல் பல்வகைமை மீதான ஐநா உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. 


A. உயிரியல் பல்வகை சட்டம்1992

B. உயிரியல் பல்வகை சட்டம் 2002😂

C. உயிரியல் பல்வகை சட்டம் 1996

D. உயிரியல் பல்வகை சட்டம் 2008


49. தேசிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும் ஆன்மீக உணர்வு இந்தியாவின் பலம் என கூறியவர்? 


A. ராமகிருஷ்ண பரம ஹம்சர் 

B. ராமானுஜர் 

C. ராமனந்தர் 

D. விவேகானந்தர் 😝


50. கடிசொல் இல்லை காலத்துப் படினே என்று கூறி பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர்? 


A. தொல்காப்பியர் 😝

B. பவணந்தி முனிவர்

C. அகத்தியர் 

D. அரங்கசாமி 


51. நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கம் உடையவனாய் இருப்பேன் என்று கூறும் புனித நூல்? 


A. பைபிள் 

B. பகவத் கீதை

C. குரான் 🦋

D. ஆதி கிரந்தம் 


52.லகு ஜாதகம் பிரிக ஜாதகம்  போன்ற வானவியல்  ஜோதிட நூல்களை எழுதியவர்? 


A. வராகமிகிரர் 😝

B. பிரம்மகுப்தர் 

C. பாஸ்கரர் 

D. ஆர்யபட்டார் 


53.ISRO நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு? 


A.1967

B.1969😂

C.1972

D. 1971


54. ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் தந்ததுடன் சிறந்த ஓவியராகவும் விளங்கிய முகலாய மன்னர் யார்? 


A. ஜஹாங்கிர்😝 

B. ஷாஜஹான் 

C. அக்பர் 

D. ஹுமாயுன் 


 


55. கர்நாடகாவின்  மாநில நடனம்? 


A. பரதம் 

B. குச்சிப்புடி 

C. ஷக்த்திரிய 

D. யக்ஷகானம் 😝


56."மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு" என்றவர்


A வால்டேர்

B சிசி நார்த்😂

C செ. வைத்தியலிங்கம்

D மேத்யூ ஆர்னால்டு


57."காலக்கண்ணாடிகள்"எனச் சிறப்பித்துக் கூறப்படும் தொன்மைச்சான்று எவை? 


A நாணயங்கள்

Bதொல்பொருள்கள்

Cநாடோடிப்பாடல்கள்

D இலக்கியங்கள்😍


58.புத்தரின் அறிவுரைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைக்கும் பௌத்த சமய இலக்கியங்கள் எந்தமொழியில் எழுதப்பட்டவை? 

1சமஸ்கிருதம்

2பாலி

3பிராகிருதம்

4 நேபாளி


A 1 2 

B 1 3 

C 2 3 😍

D 3 4


59.பௌத்த சமய நூல்களுள் ஒன்றான அபிதம்ம பீடகம் எத்தனை படலங்களாக புத்தரின் தத்துவங்களை விவரிக்கின்றன? 


A 3

B 7😝

C 12

D 15


60."ஆகம சித்தாந்தங்கள்" என அழைக்கப்படும் நூல் எது? 


A அறநெறிச்சாரம்

B நாலடியார்

C சமண நூல்கள்😝

D மனுதர்மம்


61.பாரதப்போரில் வீரர்களுக்கு   உணவளித்த மன்னன் யார்? எந்நூல்எடுத்துரைக்கின்றது? 


A செயம்கொண்டான், பரணி இலக்கியம்

B உதயன் சேரலாதன்,புறநானுறு😍

C  செங்கோலன், பதிற்றுப்பத்து

D கரிகாலன், கலித்தொகை


62.தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் சங்க இலக்கியங்கள்

1 பத்துப்பாட்டு

2 எட்டுத்தொகை

3 கலித்தொகை

4 மணிமேகலை


A 1 4 

B 3 4 

C 1 2 😂

D 2 3


63.தமிழரின் திருமண முறையை எடுத்துரைக்கும் எட்டுத்தொகைநூல்?


A பரிபாடல் 

B நற்றிணை 

C அகநானூறு⛱️

D புறநானூறு


64.பொருத்துக.

அ)யாதும் ஊரை-1)கலித்தொகை

ஆ)அன்பின் சிறப்பு -2)புறநானூறு

இ)விருந்தோம்பல் -3)ஐங்குறுநூறு

ஈ)மார்கழி நோன்பு-4) நற்றிணை


A 1 2 3 4

B 2 4 3 1

C 2 3 4 1😍

D 1 4 2 3


65.நாட்டுப்புறவியலைக் குறிக்கும் "folklore  என்ற  சொல்லை வில்லியம் ஜான் தாமு எந்த ஆண்டு உருவாக்கினார்?


A 1854

B 1962

C 1846🎏

D 1912


66."பொருள் மரபில்லா பொய்ம்மொழி 

யாரும் பொருளொடு புணர்ந்து நகைமொழி யானும்" எனும் கூற்று இடம் பெற்ற நூல்?


A சிலப்பதிகாரம் 

B தொல்காப்பிய நூற்பா🎧

C பழந்தமிழ்மொழியியல்

D கலித்தொகை


67.பண்ணத்தி என்பது பாமரர் பாடல்களை குறிக்கும் என்றவர்? 


A கம்பர்

B இளங்கோவடிகள்

C  முதுமக்கள் இலக்கியம்

D தொல்காப்பியர்🍭


68."அம்மானை"என்ற சொல் முதன்முதலில் கையாளப்பட்டது எந்த நூலில் அதன் பொருள் யாது? 


A தொல்காப்பியர்,

மொழிப்பாடல்

B  சிலப்பதிகாரம்,

கதைப்பாடல்😍

C கபிலர்,  பண்பாடல்

D இளங்கோவடிகள்,

நாடோடிப்பாடல்


69.பொருத்துக.

1)காப்பு-அ) பாடம் சொன்ன குருவிற்கு 

2)வரலாறு-ஆ) கடவுளின் அருள் பெற

3)குரு வணக்கம் -இ)வழிபாட்டு பாடல்

4)வாழி-ஈ) நடந்த நிகழ்வு


A இ ஆ அ ஈ

B இ ஈ ஆ அ

C இ ஈ அ ஆ😜

D ஆ ஈ அ இ


70.பொருத்துக.

1)ஒழுக்கம்-அ)அன்போடு அளிக்கும்

2)விருந்தோம்பல்-ஆ)முற்பகல் செய்யின்

3)பிறருக்கு  உதவ-இ)உயர்குலத்தினும் உயர்வு

4)நல்லெண்ணம்-ஈ)பழுத்த மரமும் செழித்த செல்வமும்


A இ அ ஈ ஆ⛱️

B இ ஆ அ ஈ

C இ ஈ அ ஆ 

D இ அ ஆ ஈ


71.

1)சிறந்த கருத்துக்களை சொல்வது

2)பண்பாட்டை வலியுறுத்தல்

3)எதுகை மோனை நயம் 

4)கருத்துக்கருவூலம்

குறிப்பது:


A திருக்குறள் 

B நாலடியார்

C பழமொழி🎈

D குறுந்தொகை


72.

1)பண்டைய தொல்கதைகளே புராணங்கள்.

2)இயற்கையின் மீது கொண்ட அச்சத்திற்கு தீர்வு புராணங்கள்.

3)அறிவியல் நிகழ்வுகளை வாழ்வியல் அனுபவத்தில் எடுத்துரைப்பது புராணங்கள்.

4)புராணங்கள் கருதத்துருவாக்கம் கொண்டவை. 

சரியானவை? 


A) 1 2 3 

B)2 3 4

C)1 2 3 

D)அனைத்தும்😍


73."மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்" என எடுத்துரைக்கும் வேதம்?


A ரிக் 😍

B யஜீர்

C சாமம்

D அதர்வணம்


74.சத்தியம்=


A)நீதி+நேர்மை+நியாயம்

B)உண்மை+வாய்மை+மெய்மை😍

C)அன்பு+பண்பு+பொறுமை

D)கடமை+கண்ணியம்+கட்டுப்பாடு


75."அதிசயம் அதுதான் இந்தியா" என்றவர்?


A எம். என். ராய்

B எ. எல். பாஷம்😍

C ஜ. எல். நேரு

D கை. எம். முன்ஷி


76.வற்றாத நதிகளுள் ஒன்றான கங்கை நதி எந்த ஆண்டு தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது? 


A 2008🦋

B 2006

C 2004 

D 2000


77."Language is the vehicle of communication" என சொன்னவர்?


A வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்

B ஆடம்சன் ஓபல்

C  டெய்லர்

D  அபெர் குரோம்பி😍


78.PLSI means


A profit levied scheme of India

B  public liberated society institution

C  people's linguistic Survey of India😍

D  persons life survey inductio


79.வட இந்திய மொழிகளின் தாயாக கருதப்படும் மொழி?


A சமஸ்கிருதம்🔥

B தேவநாகிரி

C பிராகுயி

D பாலி


80.பொருத்துக.

1 வங்காளம்-a) பைசாகி

2 அசாம்-b)லொஹரி

3 மத்திய பிரதேசம்-c)போட்டி பிஹு

4 பஞ்சாப்-d)நபன்னா


A)c d b a

B)d c b a😍

C)a d c b

D)a c b d


81.1961 ஆம் ஆண்டில் தோரயமான மொழிகளின் எண்ணிக்கை? 


A 1862

B 1652 😍

C 1887

D 1992


82.வடதிராவிட மொழிகள்

1)பிராகுய்

2)பர்ஜி

3) குரூக்

4)கோத்தா


A) 1 2 

B) 2 4

C) 1 3😍

D) 1 4


83.பொருத்துக.

1)காஷ்மீர்-அ) மங்கோல்

2)ஆந்திரா-ஆ) மங்கோலிய

3)அஸ்ஸாம்-இ) இந்தோ-ஆரியம்

4)ஒடிசா-ஈ) திராவிடம்


A)இ ஈ ஆ அ⛱️

B)ஈ ஆ இ அ

C)ஆ இ ஈ அ

D) இ ஆ அ ஈ


84.பொருத்துக.

1)பிரம்மவேதம்-அ)ரிக்

2)சமஸ்கிருத முதல் உரைநடை-ஆ)அதர்வணம்

3)காயத்திரி மந்திரம்-இ) சாமம்

4)1549 பாடல்கள்-ஈ) யஜீர்


A ஆ ஈ அ இ⛱️

B இ ஆ அ ஈ

C ஆ இ அ ஈ

Dஆ ஈ இ அ


85.பொருத்துக.

1)தனுர்வேதம்-அ) கட்டடக்கலை

2)சில்பவேதம்-ஆ) மருத்துவம்

3)ஆயுர்வேதம்-இ) நுண்கலை

4)காந்தர்வவேதம்-ஈ) போர்க்கலை


A ஈ  அ ஆ இ😍

B ஈ இ அ ஆ

C ஆ இ அ ஈ

D ஆ ஈ இ அ


86.பொருத்துக.

1)வேதங்களுக்கான விளக்க உரை-அ)ஆரண்யகங்கள்

2)வேள்வியை விட தியானம் மேலானது-ஆ) உபநிடதங்கள்

3)வேதங்களின் சாரம்-இ) பிராமணங்கள்


A இ அ ஆ ⚡

B ஆ இ அ

C இ ஆ அ 

D ஆ அ இ


87.முகலாய இளவரசர் தாராஷுகோ மொழிபெயர்த்த வேத கால இலக்கியம்? 


A பிராமணம்

B உபநிடதம்😍

C ஆரண்யம்

D முண்டக உபநிடதம் 


88.முன்வேதகால சமூகநிலை:

1)உடன்கட்டை ஏறும் வழக்கமில்லை

2)குழந்தைத்திருமணம் வழக்கம் 

3)ஆணுக்குப்பெண் சமம்

4) வர்ணசிரமம் பின்பற்றப்பட்டது

சரியானது:


A 1 2 3

B 2 3 4

C 1 3 4⛱️

D 12 4


89.பொருத்துக.

1)மேலாடை-அ) நிவி

2)சோம சுரா  பானம்-ஆ) சார்கனி

3)கீழாடை-இ) அதிவாசஸ்

4)விவசாயி-ஈ) முஜாவத்


A ஆ இ ஈ அ

B இ ஆ அ ஈ

C இ ஈ அ ஆ😳

D ஆ ஈ இ அ


90.குஜராத்  அருகில்.........  என்ற இடத்தில் நடைபெற்ற முன்வேத கால மட்பாண்டம் கிடைக்கப்பெற்றன. 


A ரங்பூர்

B பகவான்புரா😂

C பிக்லிஹால்

D ஹள்ளூர்


91.பொருத்துக.

1)சாரதா-அ) விடியலின் கடவுள்

2)மன்யூ-ஆ) உழவு

3)உஷஸ்-இ) நம்பிக்கை பண்பு

4)க்ருஷி-ஈ) கோபப்பண்பு


Aஇ ஆ ஈ அ

B இ ஈ அ ஆ😍

C ஆ ஈ இ அ 

D ஈ ஆ இ அ


92.பொருத்துக.

1)வியாகரணம்-அ)தென்னிந்தியா

2)சிட்சை-ஆ)வானநூல்

3)நிருக்தம்-இ)இலக்கணம்

4)தட்சிணபதம்-ஈ)ஒலியியல்

5)ஜோதிடம்-உ)சொல்லாக்கம்


A உ ஆ இ அ ஈ

B ஆ இ அ ஈ ஆ

C இ அ ஈ ஆ உ

D இ ஈ உ அ ஆ⛱️


93........... பகுதியை ஆட்சி செய்த பிரவாஹன ஜெய்வலி பின் வேத காலத்தில் தலைசிறந்த அரசனான்


A பாஞ்சாலம்😍

B மல்லம்

C வாகை

D குப்கல்


94.சரியானது:

1) புரோகிதர்-அரசகுரு

2)சேனானி-படைத்தளபதி

3)சட்சிவன்-தேரோட்டி

4)சுதன்-கருவூல அதிகாரி


A 1 2⚡

B 2 3 

C 3 4 

D 1 3


95.சதபத பிராமணம் என்ற நூல் எந்த யாகத்தைப்பற்றி விளக்குகிறது? 


A இராஜசூயயாகம்

B  வாஜபேயயாகம்😳

C அசுவமேதயாகம்

D கிருஹ்யயாகம்


96.பொருத்துக.

1)பிரம்மச்சரியம்-அ)70 வயதிற்கு மேல்

2)கிருகஸ்தம்-ஆ)25 வயதிற்குட்பட்ட 

3)வனப்பிரஸ்தம்-இ)50 வயதிற்குட்பட்ட 

4)சந்நியாசம்-ஈ)50 வயதிற்கு மேல் 


A இ ஆ ஈ அ

B ஆ இ ஈ அ ⛱️

C ஆ ஈ அ இ 

D ஈ அ இ ஆ


97.பொருத்துக.

1)நெல்-அ)வர்னா

2)பார்லி-ஆ)கர்பசா

3)பருத்தி-இ) யவா

4)நெசவாளர்-ஈ)விரிஹி


A இ ஈ அ ஆ

B ஆ இ அ ஈ 

C ஈ இ ஆ அ💧

D ஆ அ ஈ இ


98.சரியானவை:

1)பிஸ்காஜ்-மருத்துவர்

2)வப்தா-முடிதிருத்துவோர்

3)பிரபனா-பண்டமாற்று முறை வாணிபம்

4)ஸ்ரஸ்தின்-வணிக வைசியராய்


A 1 2 3

B 2 3 4

C 1 3 4

D அனைத்தும்😍


99.இராமன் எந்த வில்லுடைக்கும் போட்டியில்  வென்று சீதையை மணந்தார்?


A பரமதனுசு

B சிவதனுசு😂

C ஜனதனுசு

D வின்தனுசு


100.பொருத்துக.

1) இராமசரிதமானஸ்-அ) ஆக்னேயம்

2)ராஜாஜி-ஆ) பதினெண் புராணம்

3)அக்னிபுராணம்-இ) பிரமை வர்த்தம்

4)பத்மபுராணம்-ஈ)வியாசர் விருந்து

5)மகாபுராணம்-உ)துளசிதாசர்


A ஈ உ இ ஆ அ

B உ ஈ அ இ ஆ⛱️

C இ ஆ உ அ ஈ

D ஆ இ அ ஈ உ

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY