Group 1 Model Question Paper(Shankar IAS Academy)
A ) Maharshi Karve
B ) Jyotirao Phule
C ) Dadabhai naoroji
D ) Gopal Krishna Gokhale
இந்தியாவில் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகமான எஸ்.என்.டிடி பல்கலைக்கழகத்தினை புனாவில் அமைத்தவர் யார் ?
A ) மகரிஷி கார்வே
B ) ஜோதிராவ் புலே
C ) தாதாபாய் நௌரோஜி
D ) கோபால கிருஷ்ண கோகலே
As per the 2011 census , what is the percentage of the literacy rate in Kanyakumari District ?
A ) 96.25 %
B ) 86.16 %
C ) 91.75 %
D ) 90.18 %
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்வியறிவு விகிதத்தின் சதவீதம் என்ன ?
A ) 96.25 %
B ) 86.16 %
C ) 91.75 %
D ) 90.18 %
What is the State flower of Tamil Nadu ?
A ) Nelumbo nucifera ( Lotus )
B ) Jasminum officinale ( Jasmine )
C ) Couroupita guianensis ( Cannonball tree's flower )
D ) Gloriosa superba ( Glory lily )
தமிழகத்தின் மாநில மலர் எது ?
A ) நெலம்போ நுசிடெரா ( தாமரை )
B ) ஜாஸ்மினம் அஃபிசினேல் (மல்லிகை)
C ) கூரூபிடா கியானென்சிஸ் ( நாகலிங்க மரத்தின் மலர் )
D ) குளோரியோசா சூப்பர்பா ( செங்காந்தள் மலர் )
Which University awarded Ph.D to B.R.Ambedkar in 1927 ?
A ) Harvard University
B ) Columbia University
C ) Oxford University
D ) Jawaharlal Nehru University
1927 இல் அம்பேத்கருக்கு பி.எச்.டி ( Ph.D ) பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது ?
A ) ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
B ) கொலம்பியா பல்கலைக்கழகம்
C ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
D ) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் .
Who was the first woman Director General of Police ( DGP ) in India ?
A ) Arundhati Roy
B ) Kiran Bedi
C ) Kanchan Chaudhary Bhattacharya
D ) Bachendri Pal
இந்தியாவின் முதல் பெண் காவல் துறை இயக்குனர் ( டிஜிபி ) யார் ?
A ) அருந்ததி ராய்
B ) கிரண் பேடி
C ) காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா
D ) பச்சேந்திரி பால்
முழுமையாகக் காண
Telegram
Leave Comments
Post a Comment