Ads Right Header

பொதுத்தமிழ் 50 வினா விடை!

1. முதுமொழிகாஞ்சியின் வேறு பெயர் : அறவுரைகோவை 

2. கம்பரின் சம கால புலவர் யார் : புகழேந்தி ' ஓட்டகூத்தர் மற்றும் ஜெயங்கொண்டார் 

3. ஆதிகவி யார் :வால்மீகி 

4. தமிழர் கருவூலம் :புறநானூறு 

5. மடகொடி யார் :கண்ணகி 

6. கணியன் பொருள் :காலம் வென்றவன் 

7. கண்ணகி கோவில் கட்டியது :சேரன் செங்கூட்டுவன் 

8. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் :பெரிய புராணம் 

9. போலி புலவர் செவியை அறுப்பவராக இருப்பது யார் :வில்லி புத்திரர் 

10. சோழர் பற்றி பாடும் நூல் :மூவருலா 

11. தள கோணத்தின் SI அலகு :ரேடியன் 

12. காற்றின் வேகம் அளக்க உதவுவது :அனிமோ மீட்டர் 

13. நியூட்டன் இயக்க விதி எத்தனை :3

14. பரப்பு இலுவிசை விளக்கியது யார் :லாப்லஸ் 

15. தானே விழும் பொருள் தொடக்க திசைவேகம் :சுழி

16. பகல் நேரத்தில் வீசும் காற்று ::கடல் காற்று 

17. மின்னோட்ட அலகு :ஆம்பியர் 

18. கால ஒழுங்கு மாற்றம் எ கா :இரவு பகல் தோன்றுதல் 

19. காரம் சுவை :புளிப்பு 

20. மிக அதிகமாக குளிர்விக்கபட்ட நீர்மம் :கண்ணாடி 

21. இழைகள் ராணி :பட்டு 

22. மூட்டு வகை எத்தனை :4

23. மார்புகூடு எலும்பு எத்தனை :12

24. புவி நாள் :ஏப்ரல் -22

25. அணு எத்தகைய தன்மை உடையது :நடுநிலை தன்மை 

26முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபட்ட வரி :ஜிஸியா வரி 

27. இந்திய கிளி :அமீர் குஸ்ரு 

28. சிவாஜி தாய் பெயர் :ஜிஜாபாய் 

29. விதவை மறுமண சட்டம் கொண்டுவந்த ஆண்டு :1856

30. சீன பெருங்சுவர் நீளம் :2880 km

31. செய் அல்லது செத்து மடி - மகாத்மா காந்தி

32. இந்தியா இந்தியருக்கே - தயானந்த சரஸ்வதி

33. டெல்லி சலோ - நேதாஜி

34.  சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்து தீருவேன் - திலகர்

35. கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுதே - நாமக்கல் கவிஞர்

36.  மூவருலா என்ற நுலின் ஆசிரியர; -ஒட்டகூத்தர;

37. . ஒட்டக்கூத்தரின் காலம் - 12ஆம் நு}ற்றாண்டு

38. மூவருலா என்பது --விக்கிரம சோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராச சோழ உலா

39. தமிழில் தோன்றிய முதல் உலா இலக்கியம் -திருக்கைலாய ஞான உலா 

40. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர;கள் - - கவிசக்கரவர;த்தி, கவிராட்சதன்

41. . கலம்பகம் என்ற நு}ல் எவ்வாறு பிரிக்கப்படுகிறது? - கலம் + பகம் (அ) கலப்பு + பகம்

42. கலம்; எத்தனை உறுப்புகளைக் கொண்டது - 12 

43. பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது  - 6 

44 கலம்பகம் என்ற நு}லில் உள்ள மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை - 18 

45. தமிழில் முதல் கலம்பகமாக போற்றப்படுவது  - நந்திக்கலம்பகம்

46. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் -------------- - மூன்றாம் நந்திவர;மன்

47. நந்திக்கலம்பகத்தின் காலம் -------------- - கி.பி 9ஆம் நு}ற்றாண்டு

48. ரஷ்ய புரட்சி ஆண்டு :1917

49. முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மொத்த நபர்கள் எண்ணிக்கை :72

50. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு :1921
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY