Ads Right Header

TNPSC Study Material...



இந்தியாவின் முதல் விண்வெளிப்பூங்காவை அமைக்க முடிவு செய்த மாநில அரசு எது ? கேரளா

விலங்கு உணவுத்தொழில் , எந்த நுண்ணுயிர் எதிர்ப்பியை மத்திய அரசு தடை செய்தது ? காலிஸ்டின்

எந்த ஆண்டு பாகிஸ்தான் ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது ? 2022

உலக சுகாதார அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட HIV . க்கான மருந்து எது ? டொலுட்டிகிராவிர்
( Dolutegravir - DTG )

தேசிய குடற்புழு நீக்க நாளில் பொது சுகாதார துறையால் வழங்கப்படும் மாத்திரையின் பெயர் - அல்பென்ட்சோல்

Jeene Do என்னும் Helpline எந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது ? பேட்டி பச்சாவ் பேடி பதாவோ

விண்வெளிக்கு முதன் முறையாக மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்தின் பெயர் - ககன்யான்

புற்றுநோய் ஆரம்பநிலைல் கண்டறியும் தொழில் நுட்பத்தின் பெயர் Onco Discover NGC 4147

விண்மீன் தொகுதியில் 28 புதிய வகையிலான விண்மீன்களைத் கண்டறிந்த நிறுவனம் - ஆரியப்பட்டா

அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஈரான் நாடு அறிமுகப்படுத்திய மூன்று துல்லியமான வழி காட்டும் ஏவுகணைகள் எவை ? யாசின் , பாலாபன் , கெய்ம்.















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY