TNPSC MATERIAL
1857 பெரும் புரட்சிக்கான காரணங்கள் :
அரசியல் காரணங்கள் : * வெல்லெஸ்லி பிரபு கொண்டு வந்த துணைப்படைத் திட்டம் .
* டல்ஹௌசி பிரபு வின் ( வாரிசு இழப்பு கொள்கை நாடு இணைக்கும் கொள்கை இதன் மூலம் இணைத்த பகுதிகள் சதாரா , நாக்பூர் . ஜான்சி மற்றும் அயோத்தி ,
* மராத்திய மன்னர் இரண்டாம் பாஜிராவின் தத்து புதல்வர் நானாசாகிப் ஓய்வூதியம் நிறுத்தம் ,
* கடைசி முகலாய அரசர் இரண்டாம் பகதூர் அவமரியாதை மற்றும் முகலாயர்கள் முன்னோர் சொத்துக்களை ஒப்படைக்க ஆணையிடுதல் .
நிர்வாகக் காரணங்கள் :
* நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழி மாற்றம் .
* படித்த இந்தியர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை ஊதியம் தரப்படவில்லை
* இந்தியர்களுக்கு அரசியலிலும் , இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுத்தல் ,
பொருளாதாரக் காரணங்கள் :
* இந்தியக் கைத்தொழில்கள் அழிவு , அதிகபடியான நிலவரி முறை ,
* அதிக காப்பு வரி மற்றும் குறைந்த இறக்குமதி வரி.வேலையில்லாத் திண்டாட்டம் ,
* இந்திய நெசவுத் தொழிற்சாலைகள் ஒழிப்பு . கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஏழு பஞ்சங்கள் ,
* பெண்டிங் பிரபு காலத்தில் கொண்டுவரப்பட்ட வங்காள நில குத்தகைச் சட்டம் .
சமூக மற்றும் சமயக் காரணங்கள் : * இந்துக்களின் சமய பழக்க வழக்கங்களில் ஆங்கில அரசு தலையிடல் .
நரபலி தடை ** சதி மற்றும் பெண்சிசுக் கொலை ஒழிப்பு , விதவைகள் மறுமணம் சட்டபூர்வமாக்கல் ,
* 1829 ல் பெண்டிங் பிரபு சதி சட்டம் இயற்றி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தார்
* இந்துக்களின் சொத்துரிமைச் சட்டம் மாற்றம் செய்யப்பட்டது , இந்தியர்கள் ஆங்கிலேயரை விட கீழானவர்களாக நடத்தப்பட்டனர் . கிறிஸ்தவர்களாக மர மாற்றம் செய்யப்பட்டனர் .
இராணுவக் காரணங்கள் : ** குறைந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு இன்மை . அதிக பட்ச இரானுவ பதவி சுபேதார்
* 1856 ல் கானிங் பிரபு கொண்டு வந்த பொது இராணுவப் பணியாளர் சட்டம் , கடல் கடந்து இந்திய இராணுவ வீரர்கள் ஆங்கிலேயர்களுக்காக போரிட வேண்டும் என கட்டாயமாக்கியது .
உடனடிக் காரணம் : * ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய என்பீல்டு ரக துப்பாக்கியின் கொழுப்புத் தடவிய தோட்டாக்கள் .
* தோட்டாக்களின் கடினமான மேலுறைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு .
* இந்து சமயத்தின் புனித விலங்கு பசு , இஸ்லாமியர்களின் வெறுப்புக்குரிய விலங்கு பன்றி .
இவை தங்கள் மதத்திற்கு எதிரானவை எனக் கருதி இந்துக்களும் முஸ்லீம்களும் இந்த தோட்டாக்களைத் தொட மறுத்தனர் .
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
Touch Here
Aptitude 1
Touch Here
Aptitude 2
Touch Here
Kamarajar
Touch Here
Annadurai
Touch Here
Rajaji
Touch Here
Tamil
Touch Here
CA 2020
Touch Here
தனிவட்டி, கூட்டுவட்டி
Touch Here
Tnpsc Important PDF Material..!

Previous article
Next article
Leave Comments
Post a Comment