TNPSC MODEL QUESTION
ETHICS AND INDIAN CULTURE
1.கூட்டுழைப்பால் பெற்ற உணவை எத்தகைய ஏற்றத்தாழ்வுமின்றி சமமாக பகிர்துண்டனர் என கூறும் நூல்?
அ) புறப்பொருள் வெண்பாமாலை
ஆ)பெரும்பாணாற்றுப்படை🍅
இ) அகநானூறு
ஈ) புறநானூறு
2.பயிரை மேய்ந்த பசுவை அடித்துவிரட்டாமல் அதற்கு கரும்பை உணவாக கொடுத்ததை கூறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு🍅
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) மலைபடுகடாம்
3.புல்லால் வேயப்பட்ட குடிசையில் வாழ்ந்த மக்களின் விருந்தோம்பலை பற்றி குறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) மலைபடுகடாம்🍇
4."இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே" எந்த நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு🍇
இ) நற்றிணை
ஈ) மலைபடுகடாம்
5.முல்லைத்திணை மக்கள் மூங்கில்குழாய் உணவின் மூலம் வழி எதிர்வந்தோர் பசி நீக்கினர் என கூறும் நூல்?
அ) அகநானூறு🍎
ஆ) புறநானூறு
இ) சிறுபாணாற்றுப்படை
ஈ) மலைபடுகடாம்
6.தொல்காப்பியர் நடுகல் எடுக்கும் நிகழ்வை ___வகைப்படுத்தினார்
அ)4
ஆ)6🍉
இ)8
ஈ)11
7. "பெருந்துறைப் பரப்பின் அமர்ந்து உறை சுணங்கோ" என கூறும் நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை🍇
ஈ) ஐங்குறுநூறு
8. இயற்கை மீதான அச்சமே வழிபாடானது என கூறியவர்?
அ) கபிலர்
ஆ) பரணர்🥑
இ)பெருங்கேன்ற கௌசிகனார்
ஈ) நல்லூர் நத்ததனார்
9. பரிசில் வாழ்வை விடவும் தன்மானம் பெரிது என கூறியவர்?
அ)பொன்முடியார்
ஆ) ஔவை🍋
இ)காக்கை பாடினியார்
ஈ) கபிலர்
10.பொருத்துக
1.முதுசெம் பெண்டிர்-முல்லைபாட்டு
2.தொன்முது பெண்டிர்- அகநானூறு
3.பெருமுது பெண்டிர்- மதுரைக்காஞ்சி
4.செம்முது பெண்டு - புறநானூறு
அ)3241
ஆ)4321
இ)2314🍉
ஈ)1234
11."நெய்விலைக் காட்டிப் பசும்பொன் கொள்ளாள்" எந்த நூல்?
அ)பெரும்பாணாற்றுப்படை🍈
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) அகநானூறு
ஈ) மலைபடுகடாம்
12. குருநானக் ___வயதில் ஞானம் பெற்றார்
அ)24
ஆ)30🍈
இ)40
ஈ)42
13. குருநானக் ஜெயந்திக்கு ___நாட்கள் முன்பாகவே குருத்வாராக்கில் "ஆதிகிரந்தம்" வாசிக்கப்படும்?
அ)2🍈
ஆ)3
இ)7
ஈ)5
14.புத்தபூர்ணிமா எப்போது கொண்டாடப்படுகிறது?
அ) வைகாசி பவுர்ணமி🍇
ஆ) ஐப்பசி வளர்பிறை 6ஆம் நாள்
இ) புரட்டாசி தேய்பிறை தொடங்கும் நாள்
ஈ)ஆவணி பவுர்ணமி
15. திருமாலின் பிறந்த நாள் காணும் மாதம்?
அ)ஆவணி🍇
ஆ) புரட்டாசி
இ) ஐப்பசி
ஈ) கார்த்திகை
16.திருமலை நாயக்கர் காலத்தில் சைவமும் வைணவமும் ஒன்றாக இணைத்து கொண்டாடப்பட விழா?
அ) மகாமகம்
ஆ) வைகுண்ட ஏகாதசி
ஆ) சித்திரை திருவிழா🍇
ஈ) வித்யாசாகர் சதுர்த்தி
17. ஆடிப்பெருக்கு நாள்?
அ)ஆடி மாதம் பவுர்ணமி நாள்
ஆ)ஆடி மாதம் 16
நாள்
இ)ஆடி மாதம் 18 நாள்🍇
ஈ)ஆடி மாதம் 10 நாள்
18.கண்ணகிக்காக பத்தினிக் கோட்டம் அமைக்கப்பட்டதை கூறும் காதை?
அ) அழற்படுகாதை
ஆ)வஞ்சன மாலை
இ) நாடுகாண்காதை🍈
ஈ)புறஞ்சேரி இறுத்த காதை
19.பொருத்துக
1.பொற்சபை- நெல்லையப்பர் கோயில்
2.வெள்ளிசபை- வடராண்யோசுவார் கோயில்
3.இரத்தினசபை-
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
4.தாமிரசபை -நடராஜர் கோவில்
அ)2413
ஆ)3214
இ)4321🍇
ஈ)1234
20.சரியான கூற்று?
1) வைகுண்ட ஏகாதசி தில்லை நடராஜர் கோயிலில் சிறப்பாக கொண்டாபடுகிறது.
2.ஏசு உயிர்த்தெழுத நாள் புனித வெள்ளியாக கொண்டாடப்படுகிறது?
3.ரமலான் 3வது பத்துநாட்கள் இறைவனிடத்தில் மன்னிப்பு பெறுவதற்கு கடைப்பிடிக்கப்படுகிறது
4.மகாவீர் பொ.ஆ.மு. 547 ஆம் ஆண்டு பிறந்தார்
5.புத்தபூர்ணிமா கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது
அ) 245சரி
ஆ)324சிரி
இ) அனைத்தும் சரி
ஈ) அனைத்தும் தவறு🍇
21. திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரின் எடை(டன்)?
அ)280
ஆ)180
இ)360🍇
ஈ)240
22. முருகனின் திருமண நாளாக கருதுப்படுவது?
அ)அவணி முழுநிலவு நாளில்
ஆ) கார்த்திகை முழுநிலவு நாளில்
இ) பங்குனி மாதம் முழுநிலவு நாளில்🍐
ஈ) வைகாசி மாதம் முழுநிலவு நாளில்
23.கந்த சஷ்டி விரத திருவிழா எந்த மாதம் நடைபெரும்?
அ) ஐப்பசி🍊
ஆ) கார்த்திகை
இ)தை
ஈ)மாசி
24."அறுகுடை மூந்நீர்" என குறிப்பிடும் நூல்?
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) அகநானூறு🍈
ஈ) கலித்தொகை
25." புலிப்பசி தன்ன மெலிவிலுள்ளத் தூரனுடையாளர் கேண்மையோடு இயைந்த வைகள் உளவாதியரோ"இப்பாடல் வரியின் கூற்று யாது?
A) கற்பு
B )நட்பு🍈
C )விருந்தோம்பல்
D) போர்த் திறன்
26.மருத நிலத்தில் வாழும் தலைவியின் காதலை குறிஞ்சி நிலத்தலைவன் பாதுகாக்கும் நெறி எந்த நூலில் கூறப்படுகிறது?
A புறநானூறு
B அகநானூறு
C நற்றிணை🍏
D தொல்காப்பியம்
27.'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில்' இப்பாடல் இடம்பெற்ற நூல்?
A புறநானூறு
B திருக்குறள்
C நற்றினை
D தொல்காப்பியம் 🍈
28.தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு சிறந்த அடையாளமாக வீடுகளில் உள்ளது?
A உணவு
B வாள்
C வாசல்
D திண்ணை🍈
29.ஏழைப் பெண்ணின் மானம் காக்க தன் கையையே வெட்டிக் கொண்ட பாண்டிய மன்னன்?
A பாண்டியன் நெடுஞ்செழியன்
B சுந்தரபாண்டியன்
C உக்கிரபாண்டியன்
D பொற்கைப் பாண்டியன்🍈
30.திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் நீதிநூல்?
A நற்றினை
B பாடல்
C நாலடியார்🍈
D குறுந்தொகை
31.நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பீங் கில்லை என்ன சிலப்பதிகாரம் எந்த காதையில் குறிப்பிடுகின்றது?
A வழக்குரை காதை
B துகிவரும் காதை
C அடைக்கலக் காதை🍇
D பரிவுறும் காதை
32.ஒழுக்கத்தின் உயர்வினால் தன்னையும் வென்று நாட்டையும் நல்வழிப்படுத்தி சான்றோர் போற்றும் காப்பியத் தலைவி?
A கண்ணகி
B மணிமேகலை🍒
C மாதவி
D மாதிரி
33.பொய் கூறாதீர் புறம் கூறாதீர் யாரையும் இகழ்ந்து பேசாதீர் என்று அறக்கருத்துக்களை கூறும் நூல்?
A மணிமேகலை
B வளையாபதி🍒
C குண்டலகேசி
D நீலகேசி
34.பாளையாம் தம்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் என் தாயின் வயிற்றில் கருவாகி முதல் இறப்புவரை வாழ்வின் நிலையாமையை கூறும் நூல்?
A மணிமேகலை
B சீவக சிந்தாமணி
C சிலப்பதிகாரம்
D குண்டலகேசி🍋
35.பொருத்துக.
1 தாய்மைக்கு- அ)கண்ணகி
2 கற்பிற்கு-ஆ)விசையை
3 தொண்டிற்கு -இ)குகன்
4 ஈகைக்கு-ஈ)இலக்குவனார்
5 நட்பிற்கு-உ)கர்ணன்
A 21453🍊
B 12453
C 12345
D 32154
36. "அறங்கூறு அவையம்"இப்பாடல் இடம்பெறும் நூல்?
A பத்துப்பாட்டு🍒
B புறநானூறு
C அகநானூறு
D திருக்குறள்
37.கணிகை மகள் யார்?
A கண்ணகி
B மாதவி
C மணிமேகலை🍓
D மாதிரி
38.சங்க இலக்கியங்களில் மனமொத்த தலைவன் தலைவிக்கு இடையே தோன்றும் மேன்மையான அன்பை பற்றி எதன் மூலம் அறியலாம்?
A சிலப்பதிகாரம்
B சீவகசிந்தாமணி
C தொல்காப்பியம்🍓
D புறநானூறு
39.வில்லிபாரதத்தில் பொறுமை என்னும் அறத்தை யார் மூலம் வெளிப்படுத்துகிறது?
A தருமன்🍆
B பீஷ்மர்
C கர்ணன்
D விதுரன்
40.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
........ ......... விடும்
A. மேன்மை தழால்
B.தீயுழி உய்த்து🍊
C. நன்மை பயத்து
D. இகழ் ஊற்றி
41.பொருத்துக.
1) அதிட்டானம்-a) மகுடம்
2) பித்தி-b) தலை
3) பிரஸ்தரம்-c) கழுத்து
4) கண்டம்-d) கால்
5) சிகரம் -e) பாதம்
6)ஸ்தூபி-f) தோள்
A ) e d c f b a
B )b c f e a d
C )e d f c b a🍊
D) b a d c f e
42.செம்பியன் மாதேவி கோவில் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது
A சேரன்
B சோழன்🍊
C பாண்டியன்
D பல்லவன்
43.தென்னிந்திய கோவில் கட்டடக்கலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A விடாரம்
B வேசரம்
C நாகரம்
D திராவிடம்🍒
44.தென்னகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் வெட்டுவான் கோவில் எங்கு உள்ளது?
A மதுரை
B பிள்ளையார்பட்டி
C கழுகுமலை🍋
D மாமல்லபுரம்
45.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சிலை எவ்வகை?
A மரம்
B சுதை🍏
C கல்லினால்
D உலோகம்
46.இந்திய கோயில் கட்டிடக்கலை வகை எது?
1) நாகரம்
2) வேசரம்
3) திராவிடம்
4) விடாரம்
A)1 2 3 🍇
B) 2 3 4
C) 1 3 4
D) அனைத்தும்
47.கட்டிடக்கலை சார்ந்த நூல்களை" நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்" என கூறியவர்?
A கபிலர்
B பரணர்
C கம்பர்
Dஇளங்கோவடிகள் 🍇
48.கலைகளில் அழகுக் கலையில் காட்சி இன்பத்தோடு இணைந்து காணப்படுவது எது?
A நகைச்சுவை இன்பம்
B கேள்வி இன்பம்🍇
C நடன இன்பம்
D வெளிப்படை இன்பம்
49.மனிதனின் வாழ்விற்கு பயன்படும் கலைகளின் எண்ணிக்கை(வகைகள்)?
A 64
B 6
C 2 🍓
D 4
50."ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் ஏய உணர்த்தும் என் அம்மை" யாருடைய கூற்று?
A கம்பர்🍇
B இளங்கோவடிகள்
C பரணர்
D சேக்கிழார்
51.சங்ககாலத்தில் முறையாக கட்டிடங்களை அழகு அமைப்பதற்கு பயன்படும் நூல்?
A. சிற்ப நூல்கள்
B. உயரி நூல்கள்
C. மனை நூல்கள்🍋
D. கவின் நூல்கள்
52.சிற்பக் கலைஞர்களை "மண்ணீட்டாளர்" என்னும் அழைக்கும் பழக்கம் எந்த நூலின் மூலம் நம்மால் அறியப்படுகிறது?
A. புறநானூறு
B. தொல்காப்பியம்
C. நற்றிணை
D. மணிமேகலை🥝
53.போரில் வீர மரணம் அடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெருமையை எழுதி நட்டுவைத்து வழிபடும் கல் எது?
1) நடுக்கல்
2)நினைவுக்கல்
3) வீரக்கல்
4) மரணக்கல்
A)1 2 3🥔
B)1 3 4
C)2 3 4
D)1 34
54.தனிப்பட்ட ஒருவனின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறு அமைப்பது என்ன?
A சிற்பம்
B பிரதிமைகள்🍓
C உருவம்
D வடிவமைப்பு
55.சுதை என்பது சுண்ணாம்பு நன்கு அரைத்து கரும்புச்சாறு வெல்லச் சாறு நெல்லிக்காய் சாறு போன்றவற்றை கலந்து வச்சிரம் போல் செய்து உருவம் அமைப்பது எனக் கூறியவர்?
A இரா கிருஷ்ணமூர்த்தி
B அ தட்சிணாமூர்த்தி🍍
C ரா ராமமூர்த்தி
D பி அசோகன்
56.சிவபெருமான் முப்புரம் எரித்த பொழுது நெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல்?
A அல்லியம்
B கொடி கொட்டி🍍
C துடி
D பேடு
57.சிலப்பதிகாரத்தில் மாதவி எத்தனை வகையான ஆடல்களை ஆடினால் எனகூறப்படுகிறது?
A)6
B)8
C)9
D)11🍏
58.நடனக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A நடன குரு
B தலைக்கோல் ஆசான்🍍
C மணிமுடி ஆசான்
D நடன தலை கோரி
59.நடனம் கற்கும் பெண்கள் எந்த வயதிலிருந்து எந்த வயது வரை கற்க வேண்டும் என்று கூறுகின்றது?
A)7-12 வயது😣
B)10-13 வயது
C)12-19 வயது
D)15-25 வயது
60.மகளிரால் ஆடப்படும் கூத்து வகை?
A வசை கூத்து
B வரிக்கூத்து
C சாந்திக் கூத்து
D குரவைக் கூத்து🍍
61."கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு "என்று தமிழக பண்டைய விளையாட்டைப் பற்றி கூறும் நூல்?
A புறநானூறு
B நாலடியார்
C பரிப் பாடல்
D தொல்காப்பியம்🌽
62.கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் எந்த வண்ணத்தில் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்தன?
A பச்சை சிவப்பு
B கருப்பு சிவப்பு🍍
C மஞ்சள் பச்சை
D மஞ்சள் சிவப்பு
63.இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை எவ்வாறு அழைக்கிறார்?
A ஓவிய உலா
B ஓவிய எழினி🍍
C ஓவிய வட்டம்
Dஓவிய நாடிகை
64.பண் சுமந்த பாடல் என்று அழைக்கப்படும் நூல்?
A திருப்பாவை
B திருப்பல்லாண்டு
C திருமந்திரம்
D தேவாரம்🍆
65.சரியான கூற்றை தேர்ந்தெடு.
i.மதுரையில் இந்திர விழா-சிலப்பதிகாரம்
ii. புகார் நகரில் இந்திரவிழா-சின்னமனூர் செப்பேடு
iii. ஐங்குறுநூற்றிலும் இந்திரவிழா பற்றிய செய்தி காணக்கிடைக்கின்றன.
iv. இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்
A.12 சரி
b.23 சரி
c.34 சரி 😂
d.14 சரி
66. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன்-------- விழாவை கொண்டாடிய செய்தியும் கரிகாலனின் முன்னோர் -------- விழாவைக் கொண்டாடிய செய்தியையும் புறநானூறு உரை மூலம் அறியலாம்.
A.i. இந்திர விழா ii. இந்திர விழா
B.i. நாவாய் விழா ii. நாவாய் விழா😊
C.i. இந்திர விழா ii. நாவாய் விழா
D.i. நாவாய் விழா ii. இந்திர விழா
67. உலகம் முழுவதும் பரந்து இருப்பவர். உலகத்தையே ஆள்பவர் என்று யாரை கூறுவர்?
A. வருணன் 😄
b. சேயோன்
c. மாயோன்
d. கருப்பசாமி
68.குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம்?
A. மருதம்
b. நெய்தல்
c. பாலை 😁
d. களர் நிலம்
69.பொருத்துக.
i.கண்ணகி பிறப்பு-சேர நாடு
ii. வீரத்தை நிலை நாட்டியது-சோழ நாடு
iii. பத்தினி தெய்வமாக போற்றப் பட்டது-பாண்டிய நாடு
A.123
b.231 😎
c.321
d.213
70.கூற்றுகளை ஆராய்க.
i.ஆயர்குல குழந்தைகளுக்கும் ஆநிரை களுக்கும் துன்பம் நேராமல் காக்கும்படி திருமாலை குரவைக் கூத்தாடி வழிபட்டனர்.
ii. முல்லை நிலப்பகுதியில் உடைமையான கால்நடைகளை காப்பவன்-கருப்பசாமி
iii. இருண்ட கானகத்திற்கு உரியவர்
iv. மாயோன் எனவும் அழைக்கப்பட்டார்.
A.1 தவறு 😍
b. 2 தவறு
c. 3 தவறு
d. அனைத்தும் சரி
71. முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்பமரத்தை தாய் தெய்வமாக உருவகித்து வழிபட்டதாக கூறும் நூல்?
A. புறநானூறு
b. அகநானூறு 😂
c. பரிபாடல்
d. திருவெண்பாவை
72.பொருத்துக.
i. பொற்சபை-மதுரை
ii. வெள்ளி சபை-திருநெல்வேலி
iii. ரத்தின சபை-குற்றாலம்
iv. தாமிரசபை-சிதம்பரம்
v. சித்திர சபை-திருவாலங்காடு
A. 14325
b.41523 🤣
c.54321
d.42513
73.சரியானதை தேர்ந்தெடு.
i.சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா-மதுரை சித்திரை விழா
ii. சைவம்- கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா
iii. வைனவம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்
A.1 சரி 🙂
b.2 சரி
c.3 சரி
d.123 சரி
74.பொருத்துக.
i. செம்முது பெண்டு-அகநானூறு
ii. செம்முது செவிலியர்-புறநானூறு
iii. தொன்முது பெண்டிர்-முல்லைப்பாட்டு
iv. பெருமுது பெண்டிர்-மதுரைக்காஞ்சி
A.1234
b.4321
c.2143 😂
d.1324
75. மரபு என்று பொருள்படும் moral என்ற சொல் mores என்ற எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்?
A. கிரேக்கம்
B. லத்தீன் 😂
C. வட மொழி
D. பாலஸ்தீனம்
76. அறவியல் என்பதற்கு "சட்டங்களை விட அறங்களே மேலானவை"என்ற கருத்தை கூறியவர்?
A. மெக்கன்சி
B. அரிஸ்டாட்டில்
C. ஆல்பர்ட் சுவைசர்
D. வின்டன் மார்களிஸ் 😑
77. பலுசிஸ்தானில் இன்று வரை பேசப்பட்டு வரும் திராவிட மொழி?
A. பாலி
B. வடமொழி
C. பிராகுய் 🙂
D. தமிழ்
78. சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர் யார்?
A. மார்டிமர் வீலர் 🤗
B. ஜான் மார்ஷல்
C. R. D. பானர்ஜி
D. ஹக் வீலர்
79. உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம் எது?
A. கன்டலா
B. லோத்தல்😎
C. காம்பே
D. புரோச்
80. தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ________அக்னி தலமாகவும் சிவனின் வடிவமாகவும் வணங்கப்படுகிறது?
A. காஞ்சிபுரம்
B. திருவள்ளூர்
C. மதுரை
D. திருவண்ணாமலை 😎
81. ஹரப்பாவில் இருந்த தானிய களஞ்சியத்தின் சுவரின் உயரம்?
A.135அடி
B.52அடி 😋
C.23அடி
D.9அடி
82. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகலாய்வு இடம்?
A.அரிக்கமேடு
B.பூம்புகார்
C.கீழடி 🙂
D.கொடுமணல்
83. 1922 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் எந்த மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு (மொகஞ்சதாரோ )
அகழ்ந்தெடுக்கப்பட்டது.
A.லார்கானா 🤗
B.மாண்ட்கோமரி
C.பலுசிஸ்தான்
D.பானாவாளி
84. மலைவாழ் மக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்கிய கடை எழு வள்ளல்களில் ஒருவன் யார்?
A.பாரி
B.ஆய் அண்டிரன்
C.வல்விலோரி
D.நள்ளி 🤩
85. பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை பற்றி குறிப்பிடும் நூல்?
A.சிறுபாணாற்றுப்படை
B.மணிமேகலை
C.மடைநூல் 😂
D.பெருங்கதை
86. வினையே ஆடவர்க்கு உயிர் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்?
A.நற்றிணை
B.குறுந்தொகை 😍
C.ஐங்குறுநூறு
D.நெடுநல்வாடை
87. எந்த அரசனுடைய தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவருடைய பெயருடன் காணப்படுகிறது?
A.முதலாம் வரகுணன்
B.இரண்டாம் வரகுணன் 😅
C.நெடுஞ்செழியன்
D.முதலாம் ராஜராஜன்
88. காதலையும் வீரத்தையும் ஒருசேர பேசும் நூல்?
A.மதுரைக்காஞ்சி
B.நெடுநல்வாடை 🤨
C.குறிஞ்சி பாட்டு
D.முல்லை பாட்டு
89. பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படை காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறும் நூல்?
A.மணிமேகலை 😃
B.சிலப்பதிகாரம்
C.பட்டினப்பாலை
D.பரிபாடல்
90. சமூகவியல் என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கி பயன்படுத்தியவர்?
A.அரிஸ்டாடில்
B.பிளாட்டோ
C.அகஸ்டஸ் காம்டே 😯
D.சின்ஹா
91.முல்லைத்திணை மக்கள் மூங்கில் குழாய்களில் கொண்டுசென்ற உணவினை தன் வழியில் எதிர்ப்பட்டவர்களின் பசியை நீக்க பகிர்ந்துண்ட செய்தி இடம் பெற்றுள்ள நூல்?
A. புறநானூறு
b. பொருநராற்றுப்படை
c. பெரும்பாணாற்றுப்படை
d. அகநானூறு😶
92. விருந்தினரின் பசியை போக்க தன் வாழ் நலனுக்காக பயிரிட வைத்திருந்த விதையை உரலில் இட்டு குத்தி பசி போக்கிய செய்தி இடம் பெற்றுள்ள நூல்?
A. புறநானூறு 🙄
b. பொருநராற்றுப்படை
c. பெரும்பாணாற்றுப்படை
d. அகநானூறு
93.புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை வியந்து பேசியவர் யார்?
A. பரணர்
b. தொல்காப்பியர்
c. மலைபடுகடாம் 😒
d. வள்ளுவர்
94.பொருத்துக.
i. இயற்கையின் மீதான அச்சமே வழிபாடானது-வெட்சி
ii. பெருந்துறை பரப்பின் அமர்ந்து உறை சுணங்கோ-பரணர்
iii. தம்மோடு பகை உடை இனக்குழுவின் ஆணுறையை கவர்வது-கரந்தை
iv. தம்மிடம் இருந்து பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது-நற்றிணை
a.2413 😴
b.4213
c.4231
d.2431
95.எங்கிருந்தோ வரும் விருந்தினருக்கு அவர் மனங்கோணாமல் எவ்வாறு விருந்து அளிக்க வேண்டும் என்று விவரிக்கும் நூல்?
a. புறநானூறு
b. பொருநராற்றுப்படை 😥
c. பெரும்பாணாற்றுப்படை
d. அகநானூறு
96. பொலிவு அளிக்கும் பொன்னை விடவும் பயனளிக்கும் பால் மாடுகளை பெரியதாக கருதும் நடைமுறை வாழ்வியல் அறிந்த பெண்ணின் பெருமையை கூறும் நூல்?
A. பொருநராற்றுப்படை
b. பெரும்பாணாற்றுப்படை 😐
c. தொல்காப்பியம்
d. அகநானூறு
97.பொருத்துக.
i. பேரில் பெண்டு-நற்றிணை
ii. செம்முது பெண்டிர்-புறநானூறு
iii. முதுவாய்ப் பெண்டிர்-நெடுநல்வாடை
iv. செம் முக செவிலியர்-அகநானூறு
A.1234
b.4321
c.2143 🤐
d.1324
98.உப்பு வணிகரான அமணர்கள் தம் குழந்தைகளைப் போலவே குரங்குகளையும் வளர்த்தனர் என்று விவரிக்கும் நூல் ?
A. பொருநராற்றுப்படை
b. பெரும்பாணாற்றுப்படை
c. சிறுபாணாற்றுப்படை😑
D. தொல்காப்பியம்
99. காக்கைக்கும் சோறு இட வேண்டும் என்று கட்டுப்பாட்டினை கூறும் நூல்?
A. அகநானூறு
b. புறநானூறு
c. குறுந்தொகை
d. நற்றிணை😯
100. மூத்தவரான அறிவுடையோரின் நட்பை விரும்பி ஏற்க வேண்டும் என்று கூறும் நூல்?
A. தொல்காப்பியம்
b. சிலப்பதிகாரம்
c. தமிழ்மறை 😐
d. மணிமேகலை
Group 1&2&4 - 50+50 Important Question and Answer!

Previous article
Next article
Leave Comments
Post a Comment