TNPSC MATERIAL
சூரிய மண்டலத்தின் ‘ நீல கிரகம் ' என அழைக்கப்படுவது எது ?
( A ) பூமி
( B ) செவ்வாய்
( C ) வியாழன்
( D ) சனி
உலகிலேயே மிகப்பெரிய தீவு எது ?
( A ) கிரீன்லாந்து
( B ) மடகாஸ்கர்
( C ) சும்த்ரா
( D ) கிரேட் பிரிட்டன்
பின்வருவனவற்றுள் தலக்காற்று எது தலக்காற்று இல்லை ?
( A ) கடற்காற்று
( B ) நிலக்காற்று
( C ) வியாபாரக்காற்று
( D ) லூ
கேட்ரி - சிங்கானாப் பகுதி எந்த தாதுவிற்கு பெயர்பெற்ற பகுதி ?
( A ) இரும்புத்தாது
( B ) பாக்சைட்
( C ) நிலக்கரி
( D ) தாமிரம்
பகலாடிய அணை திட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
( A ) அரணாசல பிரதேசம்
( B ) தமிழ்நாடு
( C ) உத்திர பிரதேசம்
( D ) அசாம்
“ தங்க நாற்கரத்திட்டம் " போக்குரவத்தில் ஒரு பெரிய முயற்சியாகும்.
( A ) வான்வழி ( B ) நீர்வழி ( C ) ரயில் ( D ) சாலை
' சத்யனிஸ்டா ' என்பது இதனுடன் தொடர்புடையது?
( A ) இந்திய இரயில்வே
( B ) இந்திய வானூர்தி துறை
( C ) இந்திய கப்பற்கழகம்
( D ) இந்திய கடலோர காவல்படை
' லேக்வர் ' திட்டம் இதனுடன் தொடர்புடையது?
( A ) ஆற்றல் பள்ளத்தாக்கு
( B ) அனல் மின்சக்தி
( C ) மேம்பாலம்
( D ) ஒரு அடிப்படை தேவை திட்டம்.
உயிரி எரிபொருள் ' மூலம் இயக்கப்பட்ட முதல் இந்திய விமானம் இவ்விரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
( A ) கான்பூர் மற்றும் ஜெய்ப்பூர்
( B ) தில்லி மற்றும் லக்னோ
( C ) தில்லி மற்றும் கோரக்பூர்
( D ) டெஹ்ரா டூன் மற்றும் தில்லி
சென்னைக்கு வர எதிர்பார்க்கப்படும் உலகளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்
( A ) M.T. நியூ டைமன்ட்
( B ) மகே
( C ) ஃப்ரண்ட் லைன்
( D ) நார்டிக் அமெரிக்கன் டாங்கர்
Percentage, Profit & Lose
Touch Here
Geo 2019 Question and Answer
Touch Here
Maths, Geo Important pdf Material!

Previous article
Next article
Leave Comments
Post a Comment