TNPSC MATERIAL
Penicillin inhibits bacterial multiplication because
a . it inhibits cell wall formation
b . it checks RNA synthesis
c . it destroys chromatin
d . it checks spindle formation
பென்சிலின் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை தடுக்கிறது . ஏனெனில்
a . இது செல்கவர் உருவாவதைத் தடுக்கிறது
b . இது RNA உற்பத்தியைத் தடுக்கிறது
C. இது குரோமாட்டினை அழிக்கிறது
d . இது ஸ்பிண்டில் நார்கள் உருவாவதைத் தடுக்கிறது
Hybridization in Animals is
a . Method of breeding two dissimilar parents
b . Method of producing higher quality offspring
c . Used for commercial production of
swine , sheep
d . All of these
விலங்குகளின் இனக்கலப்பு என்பது
A. மரபுவழியில் வேறுபட்ட ஆண் , பெண் விலங்குகளை இணையச் செய்தல்
B. உயர்ரக கலப்பினவகை விலங்குகளின் உருவாக்கம்
C. வியாபார நோக்கில் ஆடு , பன்றி , மாடுகள் உருவாக்கம்
D. இவை அனைத்தும்
d . 2 , 3,4
Identify the commonly used bio - fertilizers :
1. Rhizobium
2. Rhizopus
3. Anabaena
4. Nostoc
a . 1 & 3 b . 2 & 3 c . 1,3,4 பொதுவாக பயன்படுத்தப்படும் உயிரி உரங்கள் எவை ? 1. ரைசோபியம் 2. ரைசோபஸ் 3. அனபீனா a . 1 & 3 b . 2 & 3 c . 1,3,4 4. நாஸ்டாக் d . 2 , 3 , 4
Blood Platelets are :
a . Small , nucleated structures
b . Large , non - nucleated structures
c . Small , red in colour
d . Small , non - nucleated colourless structures
இரத்தத் தட்டைச்செல்கள் எனப்படுபவை
a . உட்கருவுடன் கூடிய , சிறிய செல்கள்
b . உட்கரு அற்ற பெரிய செல்கள்
C. சிறிய , சிவப்பு நிற செல்கள்
d . உட்கரு மற்றும் நிறமற்ற சிறிய செல்கள்
Chemically hormones can be
1. Proteins
2. Steroids
3. Amino Acids
4. Carbohydrates
a . 1 only
b . 1 & 2 only
c . 1,2,3
d . 1 , 2 , 3 , 4
வேதியல் முறைப்படி ஹார்மோன்கள் என்பன
1. புரதங்கள்
2. ஸ்டீராய்டுகள்
3. அமினோ அமிலங்கள்
4. கார்போ ஹைட்ரேட்டுகள்
a . 1 மட்டும்
b . 1 & 2
c . 1,2,3
d . 1 , 2 , 3 , 4
Diabetes Mellitus
a . Occurs due to excessive secretion of Insulin
b . Causes excretion of Amino acids in urine c . May lead to complication such as Neuropathy and Nephropathy
d . Is caused by excessive intake of sugar and sugar products
டயாபெடிஸ் மெலிடஸ் என்பது
a . அதிக அளவு இன்சுலின் சுரப்பதால் உண்டாகிறது
b . சிறுநீர் மூலம் அமினோ அமிலங்கள் வெளியேற்றப்படுகிறது
C. நியூரோபதி மற்றும் நெப்ரோபதி பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது
d . சர்க்கரை மற்றும் சர்க்கரை பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதா உண்டாகிறது.
முழுமையாகக் காண
Click here to view pdf
Group 2 - Appolo Model Question and Answer!

Previous article
Next article
Leave Comments
Post a Comment