TNPSC MATERIAL
தஞ்சையில் மராத்தியர்களின் ஆட்சி பதிவிடப்படுகிறது #
நயங்காரா என்ற அமைப்பை தோற்றுவித்தவர் ?
விடை : கிருஷ்ண தேவராயர் ( 1509-1529)
மதுரை மற்றும் தஞ்சை நாயக்கருக்கு இடையே எந்த ஆண்டு நடைபெற்ற போர் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது ?
விடை : 1673
எந்த ஆண்டு தஞ்சையில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்தினார் வெங்கோஜி?
விடை :1676
சிவாஜி கர்நாடக்த்தின் மீது போர் தொடுத்த ஆண்டு ?
விடை : 1677
சிவாஜி தஞ்சையின் ஆட்சியாளராக யாரை நிர்ணயம் செய்தார் ?
விடை : சந்தாஜி.
முதலாம் சரபோஜி தஞ்சையை ஆண்ய ஆண்டு ?
விடை: 1712-1728
இரண்டாம் சரபோஜி தன்னுடைய எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் ?
விடை : 10 வது வயதில்
இரண்டாம் சரபோஜி இயற்றிய
நூல்கள் ?
விடை :முத்ராட்சஸம்,குமார்சம்பவ சம்பு,தேவேந்திர குறத்தி
தமிழ்நாட்டில் முதல் முறையாக வன உயிரியல் பூங்காவை தஞ்சை அரண்மனையின் வாயில் ஏற்நடுத்தியவர் ?
விடை : இரண்டாம் சரபோஜி
இரண்டாம் சரபோஜி கல்வியின் முன்னோடியாக யாரை கருதினார் ?
விடை :C.S.ஜான்.-தரங்கம்பாடி கல்விக் குழு.
எந்த ஆண்டு முதல் கிறிஸ்தவர் அல்லாதவரும் ஆங்கிலேயக் கல்வியை பெற இயலும் என்னும் திட்டத்தை C.S. ஜான் கொண்டு வந்தார் ?
விடை : 1812
தொடக்க கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வந்த ஆளுநர் ?
விடை : தாமஸ் மன்றோ - 1820 ஆம் ஆண்டு
சரஸ்வதி நூலகத்திகை கட்டியவர்கள் யார் ?
விடை : நாயக்கர்கள் சரஸ்வதி நூலகத்தை மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார் ?
விடை : இரண்டாம் சரபோஜி # TNPSC GROUP 1. சரவெடி #
"தன்வந்திரி மஹால்"என்னும்
மூலிகை ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்தியவர் ?
விடை : இரண்டாம் சரபோஜி
18 வகையான ஆராய்ச்சிகளின் தொகுப்பை எழுதியவர் ?
விடை :இரண்டாம் சரபோஜி.
இரண்டாம் சரபோஜி முக்தாம்மாள் சரித்திரத்தை என்னும் அன்ன சரித்திரத்தை ஏற்படுத்திய ஆண்டு ?
விடை : 1803
கர்நாடக இசையின் மேற்கத்திய இசைக்கருவிகளான வயலின்,கிளாரினட் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் ?
விடை : இரண்டாம் சரபோஜி.
தஞ்சையை ஆண்ட மராத்தியரின் போன்ஸ்லே வம்சத்தின் கடைசி அரசர் ?
விடை : இரண்டாம் சரபோஜி # TNPSC GROUP 1 சரவெடி #
பேஷ்வாக்தளின் நிர்வாகம் பதிவிடப்படுகிறது #
மாகாணங்களின் ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
விடை: சர் சுபாஷ்தார்கள்
மாகாணங்களின் கீழ் இருந்த மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விடை : சுபாக்கள்,அல்லது பிராந்தியங்கள்
மண்டலங்களை ஆட்சி செய்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை : மம்லதார்கள்,காமாவிகாதாரர்
கிராம நிர்வாகத்தின் தலைமை அதிகாரி?
விடை: பட்டேல்.
நகரம் மற்றும் மாநகரத்தின் தலைமை அதிகாரி ?
விடை:கொத்வால்.
மாவட்ட அளவில் கணக்குகளை வசூலிக்கப்பவர்கள் ?
விடை :தேஷ்முக் ,தேஷ்பாண்டே
மூன்று கேள்விகள் ஒரே விடை.: கொத்வால் #
பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் நகர அளவில் தலைமை காவல் அதிகாரி ?
விடை : கொத்வால்.
பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் நகர அளவில் தலைமை நீதிபதி ?
விடை : கொத்வால்
நகர மற்றும் மாநகர நிர்வாகத்தின் தலைமை அதிகாரி ?
விடை : கொத்வால்
நகர அளவில் சிவில் வழக்குகளை மேல் முறையீட்டை விசாரிப்பவர் ?
விடை : மம்லதார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த காவல் அதிகாரி பேஷ்வாக்களின் நிர்வாகத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விடை : மகர்கள்
முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் வடைபெற்ற ஆண்டு ?
விடை:1775-1782
இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர்?
விடை : 1803-1806
மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர்?
விடை: 1817-1819
முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் நிறைவு பெறுவதற்கான உடன்படிக்கை?
விடை:சால்பை உடன்படிக்கை(1782)
இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர் ஏற்படுவதற்கு காரணமான உடன்படிக்கை?
விடை :பேசின் உடன்படிக்கை( 1802)
இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போரின் மீது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ?
விடை : வெல்லெஸ்லி பிரபு.
ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவதற்கான உடன்படிக்கை ?
பூனே உடன்படிக்கை ( மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர் உடன்படிக்கை)
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் யார் யார் இடையில் நடைபெற்றது ?
விடை: இரண்டாம் பாஜி ராவ் VS மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன்டோன்.
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவு ?
விடை : பூனே பிரெஸிடெண்ட் ஆக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
Group 1&2&4 - Important Notes!

Previous article
Next article
Leave Comments
Post a Comment