Ads Right Header

UNIT 8 - பக்தி இயக்கம், சமய நூல்கள்!



பக்தி இயக்கம்

சமய நூல்கள் - கி . பி . 600 - 900

தமிழகத்தில் 400 ஆண்டு காலமாகச் செல்வாக்கு பெற்ற சமண - பௌத்த சமயங்களின் ஆதிக்கத்திற்கெதிராகச் சைவமும் வைணவமும் எழுந்த காலகட்டம் இது . கி . பி . ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையாரின் வருகையுடன் தொடங்குகிறது .

பக்தி இயக்கம்

இதே காலகட்டத்தில் முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கையாழ்வார் , பேயாழ்வார் , பூதத்தாழ்வார் என் சைவமும் வைணவமும் தலையெடுத்தன . திருமந்திரம் : திருமூலர் என்ற ஆதிசித்தரால் இயற்றப்பட்ட 3000 பாடல்களின் தொகுப்பு இந்நூல் . ஞானம் , யோகம் , தவம் , மருத்துவம் எனப்பலப்படப் பேசும் இந்நூல் அன்பே சிவம் என்றும் ' ஆசை அறுமின்கள் என்றும் உலகியல் பேசுகிறது .

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி , இரட்டை மணிமாலை , மூத்த திருப்பதிகம் ஆகியன சிவனைச் செழுமைப்படப் பாடுகின்றன .

முதலாழ்வார்களின் திருவந்தாதிகள் முழுமையும் திருமாலையும் சிவனையும் ஒப்பவைத்துப் பாடிச் சமயப் பொதுமை பேசுகின்றன .

தேவாரம் : சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரவம் ' என்ற தோத்திரப்பாடல்கள் ஆகும் . முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும் , 4 , 5 , 6 ஆம் திருமுறைகள் அப்பராலும் , 7 ஆம் திருமுறை சுந்தரராலும் பாடப்பட்டன . மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாகும்.
எட்டாம் திருமுறை . - திருமாளிகைத் தேவர் , கருவூரார் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா ஒன்பதும் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் திருமுறை , திருமூலரின் திருமந்திரம்
பத்தாம் திருமுறையாக , காரைக்காலம்மையார் , பட்டினத்தடிகள் போன்றோரின் பாடல்கள் பதினோராம் திருமுறையார் உள்ளன .

 63 நாயன்மார்கள்

ஒன்பது தொகையடியார்களின் வரலாறு பேசும் . பெரியபராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது . இதுவே பன்னிரண்டாம் திருமுறையாகும் . திருமுறைத் தொகுத்தவர் நம்பியாண்டர் நம்பி நாலாயிரத் திவ்விய பிரபந்தம் பன்னிரண்டு ஆழவார்கள் பாடிய இந்நூல் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டது .

முதல் ஆழ்வார்கள் மூவர் தவிர மற்றையோர் 7 , 8 , 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் . பெரியாழ்வார் கண்ணன் குழந்தையாக்கித் தாலாட்ட அவர்கள் ஆண்டாள் ஆரங்கனைக் காதலனாக வரித்து நாச்சியார் திருமொழயும் திருப்பாவையும் பாடுகிறார் .

வேதம்

தமிழ் செய்த மாறனாகிய நம்மாழ்வாரின் படைப்புகளும் திருவாசிரியம் , திருவிருத்தம் . திருவாய்மொழி , பெரிய திருவந்தாதி ஆகியன . இவரின் சீடர் மதுரகவி ஆழ்வார் தமது குரு நம்மாழ்வாரையே இறைவனாக எண்ணிப் போற்றுகிறார் .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY