Ads Right Header

TNPSC & TET MODEL QUESTION AND ANSWER!



வட்ட வடிவ வரைபடத்தில் அனைத்து பின்னங்களின் கூடுதல்

( A ) 2 ( B ) 1 ( C ) 0 ( D ) 4

ஆய்வு நிலைக்கான முதற்படி

( A ) தகவல்களை தொகுத்தல்
( B ) முதல்நிலை விவரங்கள்
( C ) தகவல்களை சேகரித்தல்
( D ) தகவல்களை ஒருங்கிணைத்தல்

வகுப்பு இடைவெளி 25 - 35 - ன் கீழ் எல்லை

( A ) 35 ( B ) 25-35 ( C ) 30 ( D ) 25

முதல் 40 இயல் எண்கள் வீச்சு

( A ) 229 ( B ) 39 ( C ) 221 (D) 1,095

14,18,22,26,30 - ன் விலக்க வர்க்க சராசரி 32 எனில் , 28,36,44,52,60 - ன் விலக்க வர்க்க சராசரி

( A ) 64 ( B ) 128 ( D ) 32  (C) 16

40. சில விவரங்களின் கூட்டுச்சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48 , 12 எனில் மாறுபாட்டு கெழு
( A ) 42   ( B ) 25  ( C ) 28 ( D ) 48

10 முதல் 18 வரையுள்ள பகா எண்களின் இடைநிலை

( A ) 11 ( B ) 13 ( C ) 15 ( D ) 17

5 எண்களின் சராசரி 6 , அதில் உள்ள 3 எண்களின் சராசரி 4 எனில் மற்ற 2 எண்களின் பெருக்க கிடைக்கும் புதிய தொகுப்பின் திட்டவிலக்கம்

( A ) 9  ( B ) 21 ( C ) 12 ( D ) 8

40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில் எல்லா முடிவுகளின் சராசரி

( A ) 100 ( B ) 80 ( C ) 58 ( D ) 48

முதல் 5 பகா எண்களின் இடைநிலை

( A ) 2 ( B ) 5 ( C ) 3 ( D ) 11 ( A ) 100

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY