TNPSC MATERIAL
1. குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர் .
( A ) புகழேந்தி
( B ) சடையப்ப வள்ளல்
( C ) கம்பன்
( D ) பரஞ்சோதிமுனிவர்
2. திருக்குறளுக்கு உரை செய்தவரில் சிறப்புடையவர் .
( A ) தருமர்
( B ) தாமத்தர்
( C ) நச்சர்
( D ) பரிமேலழகர்
3 . இந்திய நாட்டில் பேசப்படும் மொழிகள் .
( A ) 1300 க்கு மொழிகள்
( B ) 1400 க்கு மேல்
( C ) 1500 க்கு மேல்
( D ) 1800 க்கு மேல் .
4. " கோண்டி , கோயா ” - போன்ற மொழிகள்
( A ) தென்திராவிடம்
( B ) நடு திராவிடம்
( C ) திராவிடம்
( D ) ஆஸ்திரா - திராவிடம்
5. " இரவின் அறுவடை ” நூலின் ஆசிரியர்
( A ) கவியரசு
( B ) புவியரசு
( C ) மதியரசு
( D ) வேங்கடநாட்டார்
6. " உறா அர்க் குது நோய் ” உரைப்பாய் இதில் பயின்றுள்ள அளபெடை .
( A ) இன்னிசை
( B )செய்யுளிசை
( C ) சொல்லிசை
( D ) ஒற்று
7. " உரம் ” என்பதன் பொருள்
( A ) மரம்
( B ) வாசம்
( C ) காரம்
( D ) நெஞ்சு
8 . பஞ்சமூலத்தின் பாடல்களின் எண்ணிக்கை .
(A) 100 ( B ) 5 ( C ) 105 ( D ) 97
9. பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் ” - என்று தம் பாடலில் கூறியவர் .
( A ) புவியரசு
( B ) கவியரசு
( C ) நாமக்கல் கவிஞர்
( D ) பாரதியார்
10. க.நா. சுப்பிரமணியன் காலத்தை சார்ந்தவர் .
( A ) மணிக்கொடி
( B ) வானம்பாடி
( C ) எழுத்து
( D ) புதுக்கவிதை
முழுமையாகக் காண
Click here to view pdf
TNPSC & TET 500 Questions and Answers!
1. குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர் .
( A ) புகழேந்தி
( B ) சடையப்ப வள்ளல்
( C ) கம்பன்
( D ) பரஞ்சோதிமுனிவர்
2. திருக்குறளுக்கு உரை செய்தவரில் சிறப்புடையவர் .
( A ) தருமர்
( B ) தாமத்தர்
( C ) நச்சர்
( D ) பரிமேலழகர்
3 . இந்திய நாட்டில் பேசப்படும் மொழிகள் .
( A ) 1300 க்கு மொழிகள்
( B ) 1400 க்கு மேல்
( C ) 1500 க்கு மேல்
( D ) 1800 க்கு மேல் .
4. " கோண்டி , கோயா ” - போன்ற மொழிகள்
( A ) தென்திராவிடம்
( B ) நடு திராவிடம்
( C ) திராவிடம்
( D ) ஆஸ்திரா - திராவிடம்
5. " இரவின் அறுவடை ” நூலின் ஆசிரியர்
( A ) கவியரசு
( B ) புவியரசு
( C ) மதியரசு
( D ) வேங்கடநாட்டார்
6. " உறா அர்க் குது நோய் ” உரைப்பாய் இதில் பயின்றுள்ள அளபெடை .
( A ) இன்னிசை
( B )செய்யுளிசை
( C ) சொல்லிசை
( D ) ஒற்று
7. " உரம் ” என்பதன் பொருள்
( A ) மரம்
( B ) வாசம்
( C ) காரம்
( D ) நெஞ்சு
8 . பஞ்சமூலத்தின் பாடல்களின் எண்ணிக்கை .
(A) 100 ( B ) 5 ( C ) 105 ( D ) 97
9. பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் ” - என்று தம் பாடலில் கூறியவர் .
( A ) புவியரசு
( B ) கவியரசு
( C ) நாமக்கல் கவிஞர்
( D ) பாரதியார்
10. க.நா. சுப்பிரமணியன் காலத்தை சார்ந்தவர் .
( A ) மணிக்கொடி
( B ) வானம்பாடி
( C ) எழுத்து
( D ) புதுக்கவிதை
முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article
Leave Comments
Post a Comment