TNPSC GK
சாகர்மாலா திட்டம் Sagarmala Project
1 . இந்தியாவானது 7516 . 8 கி . மீ நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது .
2 . இது உலகிலேயே 7 வது மிகப்பெரிய கடற்கரையாகும் .
3 . இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரயில்வே ஆனது 9 சதவீதமும் , சாலைகள் 8 சதவீதமும் , துறைமுகங்கள் 1 சதவீதமும் பங்களிப்பை அளிக்கின்றன .
4 . இதில் மிகவும் குறைவாக உள்ள துறைமுகங்களின் பங்கை அதிகரிப்பதே சாகர்மாலா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .
5 . வாஜ்பாயின் கனவான இத்திட்டத்தை நிறைவேற்ற 25 . 03 . 2015 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தன .
6 . இந்தியாவில் துறைமுகங்களுக்கு இடையேயான அமைப்பு தற்போது உள்ள துறைமுகங்களில் உள்ள வசதி துறைமுகங்களை சுற்றி பொருள்களின் மதிப்பை கூட்டுவதற்கான அடிப்படை கட்டமைப்பு ஆகியவை மிகவும் குறைவு .
7 . மேற்கண்ட வசதிகளை அதிகப்படுத்துதல் புதிய துறைமுகங்களை ஏற்படுத்துதல் , கடற்கரை ( துறைமுக ) நகரங்களில் உள்ள அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் .
8 . தற்போது இந்திய துறைமுகங்களில் ஒரு கப்பல் நுழைந்து பொருட்களை இறக்கி ஏற்ற மிகுந்த காலதாமதம் ஆகின்றன .
9 . மேலும் துறைமுகத்திலிருந்து உள்நாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான இருப்புப்பாதை , சாலைவதிகள் குறைவாக உள்ளன .
10 . இவை அனைத்தையும் மேம்படுத்துவது இத்திட்டத்தின் அம்சமாகும் .
11 . இந்திய துறைமுகங்களின் அருகில் பயன்படுத்தப்படாத நிலங்கள் உள்ளன . எ . கா . காண்டலா துறைமுகம்
( குஜராத் ) 2 இலட்சம் ஏக்கர் நிலத்தினை கொண்டுள்ளன . இவற்றில் தனி பொருளாதார மண்டலம் போன்று கடற்கரை பொருளாதார மண்டலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .
12 . இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பினை துறைமுகத்திற்கு அருகிலேயே கூட்டி மீண்டும் பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும் .
13 . ஏற்றுமதி சார்ந்த புதிய தொழிற்சாலைகளும் நிறுவ வாய்ப்புகள் ஏற்படும் .
14 . மேலும் தற்போதைய துறைமுகங்களில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் வசதிகளை நவீன மயமாக்கவும் அதில் தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .
15 . பொலிவுறு நகரம் ( Smart City ) திட்டத்தின் கீழ் 12 நகரங்கள் துறைமுகங்களுக்கு அருகில் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன .
16 . மேலும் இந்நகரங்களில் குடியிருப்பு வீடுகளை அனைவருக்கும் உருவாக்கவும் இந்நகரங்களை உள்நகரங்களுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .
17 . சுற்றுலாவை வளர்க்க இந்தியாவில் உள்ள 1208 தீவுகளை மேம்படுத்தவும் 189 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தவும் , சுற்றுலா பயனாளிகளுக்கு கப்பல் போக்குவரத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .
18 . கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் , பழுதுபார்க்கும் கப்பல் தொழிற்சாலைகள் , பழுதுப்பார்க்கப்பட்ட கப்பல் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது .
19 . இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் .
20 . இதனை செயல்படுத்த சாகர்மாலா ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிக்குழு கேபினெட் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டன .
21 . இதில் முக்கிய துறைகளின் செயலாளர்கள் , நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இருப்பர் .
22 . இக்குழு இத்திட்டத்திற்கு தேவையான நிதியை திரட்டுதல் , அனைத்து துறை மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்ப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்யும் .
23 . மேலும் , மாநிலங்களில் முதலமைச்சர் அல்லது துறைமுக அமைச்சரை கொண்ட மாநில சாகர்மாலா குழு ஏற்படுத்தப்படும் .
24 . கடற்கரை பொருளாதார மண்டலம் ஏற்படுத்தவும் , துறைமுக வசதி அதிகப்படுத்தவும் அரசானது சாகர்மாலா வளர்ச்சி நிறுவனத்தை கம்பெனிகள் சட்டத்தின் படி ஏற்படுத்தும்.
25 . மேலும் இதற்கு தேவையான நிதியைப்பெற SPV ( Special Purpose Vechicle ) ஏற்படுத்தப்படும் .
சாகர்மாலா திட்டம் - Sagarmala Project !

Previous article
Next article
Leave Comments
Post a Comment