Ads Right Header

POLITY - இந்திய அரசியலமைப்பு பகுதிகள்!


பகுதி 1.

இந்திய ஒன்றியமும் அதன் ஆட்சி பகுதியும்  மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் எல்லைகள் தொடர்பானது

பகுதி 2.

இந்திய குடியுரிமை

பகுதி3.

அடிப்படை உரிமைகள்

பகுதி4.

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
பகுதி4a. அடிப்படை கடமைகள்

பகுதி5.

மத்திய அரசாங்கம் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றம்

பகுதி6.

மாநில அரசாங்கம் ஆளுநர்  உயர்நீதிமன்றம்

பகுதி7.

நீக்கபட்டது

முதல் அட்டவணையில் இடம் பெற்ற பார்ட் பி 238 ஆயிரத்து 56 இல் கொண்டுவரப்பட்ட மொழிவாரி மாநில திருத்தத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டது

பகுதி8.

யூனியன் பிரதேசங்கள்

பகுதி9.

பஞ்சாயத்து ராஜ்
பகுதி9a. நகராட்சி அமைப்புகள்

பகுதி10.

தாழ்த்தபட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகள்

பகுதி11.

மத்திய மாநில உறவுகள்

பகுதி12.

நிதி சொத்து ஒப்பந்தம் உரிமை வழக்கு தொடர்வது

பகுதி13.

வணிகம் பெருவணிகம் வணிகம் சார்ந்த போக்குவரத்து தொடர்பானது

பகுதி14.

மத்திய மாநில அரசு பணிகளுக்கான தேர்வாணையங்கள்
பகுதி 14A :-தீர்ப்பாயங்கள்

பகுதி15. தேர்தல்

பகுதி16.

ஆங்கிலோ இந்தியன் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் சிறப்பு சலுகைகள்

பகுதி17.

ஆட்சி மொழிகள்

பகுதி18.

நெருக்கடி நிலை மற்றும் அவசர நிலை பிரகடனம்

பகுதி19.

பல்வகை

பகுதி20.

அரசியலமைப்பு சட்ட திருத்தம்

பகுதி21.

இடைக்கால தற்கால சிறப்பு அதிகாரங்கள்

பகுதி22.

குறைந்தகால
பட்டம் அளித்தல் மற்றும் நீக்கப்பட்டவை


பகுதி 1 (உட்பிரிவு 1-4)

இந்திய யூனியன்
பற்றியது. அதாவது மாநில அமைப்பு.
மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11)

இந்திய
குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35)

அடிப்படை
உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது
அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51)

அரசு கொள்கைக்கான
வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை
கடமைகள்.

பகுதி 5 (உட்பிரிவு 52- 151)

மத்திய அரசமைப்பு அதாவது
குடியரசு தலைவர்,
துணைக் குடியரசு தலைவர், நடுவண்
அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன்அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன்அமைப்பு.

பகுதி 6( உட்பிரிவு 152-237)

மாநில
அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை.
மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன்
அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238)

அரசமைப்பு சட்டம்
முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள்
பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்
பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242)

ஒன்றியப்
பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243)

உள்ளாட்சி
நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG)

நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 உட்பிரிவு 244)

பட்டியல் சாதிகள்/
பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர்
குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263)

மத்திய மாநில
அரசு உறவு, மாநிலங்ளுக்கு இடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300)

அரசின் நிதி
குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக்
கையாளும் நெறிகள்.

பகுதி 13( உட்பிரிவு 301- 307)

இந்திய
நாட்டில் வணிகம் செய்யும்
நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14( உட்பிரிவு 308-323)

அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329)

தேர்தல்கள்,
தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) -

பகுதிவாரி
பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்
பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351)

அலுவல்
மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில்
மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360)

அவசர
நிலைக்கானது (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367)

இதர (இதில்
குடியரசு தலைவர், கவர்னர்
இந்தப் பதவிக்கான
சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368)

இந்திய அரசமைப்புச் சட்டம்
திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392)

தற்காலிக, இடைநிலை மற்றும்
சிறப்பு ஒதுக்கீடுகள்.

பகுதி 22 (உட்பிரிவு 392-395)

குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி,
இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY