Ads Right Header

கணிதம் அனைத்தும் அறிந்து கொள்ள 276 பக்கங்கள் கொண்ட pdf தரவிறக்கம் செய்யு கொள்ளுங்கள்!


15 லிட்டர் அளவுள்ள தண்ணீர் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் கலவையில் 20 % ஆல்கஹாலும் , மீதி தண்ணீரும் உள்ளது . பிறகு , 3 லிட்டர் தண்ணீரானது அக்கலவையில் கலக்கப்படுகிறது எனில் புதிய கலவையில் ஆல்கஹாலின் அளவு எவ்வளவு சதவீதம் இருக்கும் ? 

விடை : 16.67 

விளக்கம் : ஆல்கஹாலின் அளவு
 = ( 20/100 ) * 15 = 3 லிட்டர் 3 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது எனில் புதிய அளவு = ( 15 + 3 ) = 18 லிட்டர் புதிய கலவையில் ஆல்கஹாலின் அளவு
 = ( 3/18 ) = 1/6 = 0.16666 புதிய கலவையில் ஆல்கஹாலின் அளவு 
( சதவீதத்தில் ) = 16.67 % 

 A என்பவர் தமது மாத வருமானத்திலிருந்து 90 % தொகையையும் , B என்பவர் தமது மாத வருமானத்திலிருந்து 85 % தொகையையும் செலவிடுகின்றனர் . இருப்பினும் இருவரின் சேமிப்பும் சமமாகும் . ஆகவே இருவரின் மாத வருமானத்தின் கூட்டுத்தொகை ரூ .5000 எனில் , B யின் மாத வருமானம் எவ்வளவு ?

 விடை : ரூ .2000 

விளக்கம் : A யின் சேமிப்பு
 = ( 100 - 90 ) % = A யின் வருமானத்தில் 
10 % B யின் சேமிப்பு = ( 100 - 85 ) % = B யின் வருமானத்தில் 15 % இருவரின் சேமிப்புத் தொகையும் சமம் எனில் , 
A யின் வருமானத்தில் 10 % = B யின் வருமானத்தில் 15 % A : B = 10 : 15 = 3 : 2 ஆகவே , B யின் மாத வருமானம்
 = ( 2/5 ) * 5000
 B யின் மாத வருமானம் = ரூ .2000

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY