TNPSC GK
POCSO சட்டம் - பாலியல் குற்றங்களி லிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் . குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ( The Protection of children from sexual offence Act , 2012 ) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது .
போக்ஸோ சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது ; அக்குழந்தைகளின் உடல் , மன , அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது .
பாலியல் - வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ , குடும்ப உறுப்பினரோ , அண்டை - வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும் .
குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ , அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும் .
பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது . பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும்போது , வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகைசெய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது .
குற்றவியல்சட்ட திருத்தச்சட்டம் 2018 . இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும் .
1098
1098 - உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண்
( Child line ) இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை ஆகும் . குழந்தைத் தொழிலாளர் , குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும் .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
Click here to view pdf
⚓TELEGRAM
click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
POCSO - போக்ஸோ சட்டம் குறித்த விளக்கம்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment