Ads Right Header

INDIAN POLITY 50 Questions and Answers!



கீழ்கண்டவற்றுள் சட்டத்தின் ஆட்சி பற்றிய தவறான கூற்று எது ?

a ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
b ) சட்டம் எழுச்சி
c ) சட்டம் மேன்மையானது
d ) அதிகாரிகளுக்கு சிறப்பு தகுதி

பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திர சட்டம் எப்போது இயற்றபட்டது ?

a ) ஜீன் 28,1947 
b ) ஜீலை 18,1947
c ) ஆகஸ்டு 15,1947
d ) ஜீலை 4,1947

52 வது அரசியலமைப்பு திருத்த சட்டம் 1985 எதை குறிக்கிறது ?

a ) கட்சி தாவல் தடை சட்டம்
c ) தேர்தல் சீர்திருத்தங்கள்
b ) தேர்தல் முறைகள்
d ) தேர்தல் பரப்புரை

அரசு பணியாளர்களுக்கு எந்த விதியில் அரசமைப்பு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது ?

a ) விதி 300
b ) விதி 311
c ) விதி 321
d ) விதி 326

கீழ்கண்டவற்றில் அரசுகளின் மீது மட்டும் கட்டுபாடுகளை விதிக்கும் தனி நபர் மீது விதிக்க முடியாத அடிப்படை உரிமை எது ?

a ) விதி 18
b ) விதி 20
c ) விதி 19
d ) விதி 23

எந்த நாட்டின் நிர்வாக சிறப்பு கூறுகளாக நிழல் அமைச்சரவை அமைந்துள்ளது ?

a ) ஜப்பான்
b ) பிரிட்டன்
c ) அமெரிக்கா
d ) பிரான்ஸ்

வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைகள்

A) C B) C 3) B 4) C 5) B

6) C 7) D 8) C 9) B 10) C

11) C 12) B 13) B 14) B 15) D

16) A 17) C 18) C 19) C 20) B

21) C 22) C 23) B 24) D 25) A

26) B 27) A 28) B 29) B 30) C

31) C 32) B 33) B 34) B 35) B

36) D 37) C 38) 39) D 40) B

41) A 42) B 43) B 44) B 45) B

46) C 47) C 48) D 49) A 50) C
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY