TNPSC MATERIAL
சமண மதத்தில் , நின்ற சீர் நெடுமாறன் என்று அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்
மன்னர் மன்னன் , கொங்கர் கோமான் , வானவன் செம்பியன் , மதுரை கருநாடகன் என புகழப்பட்டவர் - கோச்சடையன் இரணதீரன்
முதல் பாண்டிய பேரரசின் கடைசி அரசன் - வீரபாண்டியன்
சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன் என்று புகழப் பெற்றவர் - முதலாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன் என்று போற்றப்பட்டவர் - முதலாம் சடையவர்மன் சுந்தரப் பாண்டியன்
கொல்லம் கொண்ட பாண்டியன் என்று போற்றப்பட்டவர் -
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
பாண்டிய அரியணைப் போரில் சுந்தரப் பாண்டியனுக்கு உதவிய டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்ய அலாவூதின் கில்ஜியால் அனுப்பப்பட்டவர் - மாலிக்காபூர்
பாண்டிய ஆட்சியில் பூமிபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்டவர் -
வேளாண் தொழில் செய்பவர்கள்
நைடதம் என்ற நூலை எழுதியவர் - அதிவீரராம பாண்டியன்
சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரி உலா ஆகிய நூல்களை எழுதியவர் - ஸ்ரீகவிராயர்
சித்தன்னவாசல் குடைவரையில் காணும் சிற்பங்கள் யார் காலத்தில் தோன்றியவை -
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்
பாண்டிய அரசை பேரரசாக மாற்றியவர் - முதலாம் ஜடவர்ம சுந்தர பாண்டியன்
இலங்கையில் இருந்த புத்தரின் பல்லை மதுரைக்கு கொண்டு வந்தவர் -
முதலாம் மாறவர்மன் குல சேகரன்
மார்க்கோ போலே யாருடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார் -
முதலாம் மாறவர்மன் குல சேகரன்
கலியுக ராமன் , அதிசய பாண்டிய தேவர் என்று அழைக்கப்பட்டவர் -
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
முழுமையாகக் காண
Click here to view pdf
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
Click here to view pdf
⚓TELEGRAM
click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment