Ads Right Header

Group 2 மாதிரி வினாத்தாள் விடையுடன்!



Which one of the following is the special feature of the moon ?

A ) Atmosphere
B ) Mountain
C ) Volcano
D ) Craters

பின்வருவனவற்றில் எது சந்திரனின் சிறப்பம்சமாகும் ?

A ) வளிமண்டலம்
B ) மலைகள்
C ) எரிமலை
D ) பள்ளங்கள்

During El - Nino period , the temperature rises rapidly along the coast of

A ) India and Srilanka
B ) Spain and France
C ) Peru and Ecuador
D ] China and Japan

எல்நினோ காலத்தில் கீழ்கண்ட எந்த கடற்கரையோரத்தில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது ?

A ) இந்தியா மற்றும் இலங்கை
B ) ஸ்பெயின் மற்றும் பிரான்சு
C ) பெரு மற்றும் ஈகுவெடார்
D ) சீனா மற்றும் ஜப்பான்

The major reason for the drought is

A ) Environmental degradation
B ) Industry
C ) Afforestation
D ] Scarcity of rainfall

பின்வருவனவற்றில் வறட்சிக்கான முக்கிய காரணம் எது ?

A ) சுற்றுச்சூழல் சீரழிவு
B ) தொழில்துறை
C ) காடுகள் வளர்ப்பு
D ) மழைப்பொழிவு பற்றாக்குறை

Which of the following zone is called as " Horse Latitudes " ?

A ) Equatorial Low Pressure Belt
B ) Subtropical High Pressure Belt
C ) Subpolar Low Pressure Belt
D ) Polar High Pressure Belt

பின்வரும் எந்த பகுதி குதிரை அட்சரேகை " என்றழைக்கப்படுகிறது ?

A ) குறைந்த அழுத்த
நிலநடுக்கோட்டுப் பகுதி
B ) உயரழுத்த துணை
வெப்பமண்டல பகுதி
C ) குறைந்த அழுத்த துணை துருவப்பகுதி
D ) உயரழுத்த துருவப்பகுதி

The day and night changes in Earth are caused by

A ) Rotation of Earth
B ) Revolution of Earth
C ) Inclination of Earth
D ) Distance from the Sun

கீழ்க்கண்ட எந்த காரணத்தினால் பகல் மற்றும் இரவு மாற்றங்கள் பூமியில் நிகழ்கிறது ?

A ) புவி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளுவதால்
B ) புவி சூரியனைச் சுற்றி வருவதால்
C ) புவியின் சாய்வின் காரணமாக
D ) சூரியனிலிருந்து தொலைவில் இருத்தல்

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY