Ads Right Header

Group 2 - மாதிரி வினாத்தாள்! (விடைகள், விளக்கங்களுடன்)



=>What was the colour of pottery used by Iron Age and Sangam age people ?

A ) Plain pottery
B ) Black and White pottery
C ) Painted Greyware pottery
D ) Black and Red Pottery

இரும்புக்கால மற்றும் சங்ககால மக்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களின் நிறம் என்ன ?

A ) மட்பாண்டங்கள்
B ) கருப்பு மற்றும் வெள்ளை நிற மட்பாண்டங்கள்
C ) வர்ணம் பூசப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள்
D ) கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள்.

=>Choose the incorrect pair :
A ) Kalibangan - Rajasthan
B ) Rakhigarhi - Haryana
C ) Surkotada - Peshawar
D ) Dholavira Gujarat

தவறான இணையைத் தேர்வுசெய்க

A ) காலிபங்கன் - ராஜஸ்தான்
B ) ராக்கிஹார்ஹி - ஹரியானா
C ) சுர்கோட்டடா - பெஷாவர்
D ) தோலவிரா - குஜராத்

=>Consider the following regarding Keshab Chandra Sen :

1 . He joined the Brahmo Samaj movement in 1857
II . In 1866 , he formed Adi Brahmo Samaj Which of the statements given above is / are incorrect ?

A ) I only
B ) II only
C ) Both I and II
D ) Neither I nor II

=>கேசவ் சந்திர சென் தொடர்பாக பின்வரும் கூற்றைக் காண்க :

1 . 1857 - ல் பிரம்ம சமாஜ் இயக்கத்தில் சேர்ந்தார்
II . 1866 - ல் ஆதி பிரம்ம சமாஜை உருவாக்கினார்.

மேற்கூறியவற்றில் தவறானவற்றை கண்டறிக.

A ) | மட்டும்
B ) II மட்டும்
C ) இரண்டும்
D ) இரண்டுமில்லை

=>Ondiveeran worked for which of the following Palayakarar ?

A ) Velunachiyar
B ) PuliThevar
C ) Kattabomman
D ) Marudhu Brothers

ஒண்டிவீரன் பின்வரும் எந்த பாளையக்காரரின் கீழ் பணிபுரிந்தார் ?

A ) வேலுநாச்சியார்
B ) புலித்தேவர்
C ) கட்டபொம்மன்
D ) மருது சகோதரர்கள்

முழுமையாகக் காண
Click here to view pdf

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🚀Whatsapp
Click here to join tnkural.com 26

🚀Telegram
Click here to join tnkural.com
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY