TNPSC GROUP 1
Find the smallest number which is exactly divisible by all the num bers from 1 to 9 .
1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க .
a ) 1620
b ) 2520
c ) 2530
d ) 2540
118.The least number , which when di vided by 12,15,20 and 54 leaves in each case a remainder of 8 , is :
12,15,20 மற்றும் 54 ஆல் வகுபடக்கூடிய குறைந்த பட்ச எண் , ஒவ்வொரு முறையும் 8 - ஐ மீதமாக தருகிறது . அந்த எண் எது ?
a ) 504
b ) 536
c ) 544
d ) 548
The least multiple of 7 , which leaves a remainder of 4 , when di vided by 6,9,15 and 18 is :
7 ன் குறைந்தபட்ச மடங்கு , 6,9,15 மற்றும் 18 ஆல் வகுத்தால் , 4 ஐ மீதமாகத் தருகிறது எனில் , அந்த எண் எது ?
a ) 74
b ) 94
c ) 184
d ) 364
The least number which when di vided by 5,6,7 and 8 leaves a re mainder 3 , but when divided by 9 leaves no remainder , is :
5,6,7 மற்றும் 8 ஆல் வகுபடக்கூடிய ஒரு குறைந்த பட்ச எண் 3 - ஐ மீதமாக தருகிறது . ஆனால் 9 - ஆல் வகுக்கும் போது எந்த மீதத்தையும் தரவில்லை எனில் , அந்த எண் எது ?
a ) 1677
b ) 1683
c ) 2523
d ) 3363
121.The LCM of two numbers is 210 and their HCF is 14. How many such pairs are possible ?
a ) 2 Pairs
b ) 3 Pairs
c ) 4 Pairs
d ) 5 Pairs
இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பெ.கா 14 என்றுள்ளவாறு எத்தனை எண் ஜோடிகள் சாத்தியமாகும் ?
a ) 2 சோடிகள்
b ) 3 சோடிகள்
c ) 4 சோடிகள்
d ) 5 சோடிகள்
முழுமையாகக் காண
Click here to view pdf
Whatsapp ல் இணைந்திட
join tnkural.com 33
Group 1 Model Question with Answer!

Previous article
Next article
Leave Comments
Post a Comment