TNPSC GROUP 1
180. தேசிய விவசாயிகள் தினம் எப்பொழுது யாருடைய பிறந்த நாளன்று கொண்டாப்படுகிறது
a ) டிசம்பர் 24 , நம்மாழ்வார்
b ) டிசம்பர் 23 , சரண் சிங்
c ) டிசம்பர் 24 , பாலகிருஷ்ணன்
d ) டிசம்பர் 25 , சுவாமிநாதன்
181. இந்திய கப்பல் படையில் போர் விமானம் இயக்கும் முதல் பெண் விமானி
a ) பிரீத்தி
b ) ஷிவாங்கி
c ) முஜிதா
d ) சுமன ராவ்
182. அமெரிக்க தேசிய அறிவியல் மைய தலைவராக நியமனம் செய்யப்பட்ட தமிழர்
a ) சேதுராமன் பஞ்சநாதன்
b ) ராகேஷ் மோகன்
c ) ராதா கிருஷ்ணன்
d ) நாராயணன்
183. பொது சேவை மையங்களில் தொலைபேசி மூலம் சட்ட உதவியைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
a ) ஹரியானா
b ) அஸ்ஸாம்
c ) கர்நாடகா
d ) ராஜஸ்தான்
184 . திஷா திட்டம் எந்த மாநிலம்
a ) தமிழ்நாடு
b ) கேரளா
c ) ஆந்திரா
d ) உத்திரப்பிரதேசம்
185 . உலகத் தமிழிசை மாநாடு 2019 டிசம்பர் 14 , 15 தேதிகளில் எந்த இடத்தில் நடந்தது ?
a ) மதுரை
b ) சென்னை
c ) டெல்லி
d ) தஞ்சாவூர்
186. டிசம்பர் - 2019 நிலவரப்படி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள ரெப்போ வட்டிவிகிதம் எவ்வளவு ?
a ) 5.15%
b ) 6.25%
c ) 5 %
d ) 6.50%
187. ' பாஸ்டேக் ' என்ற புதிய தொழில் நுட்பம் கீழ்க்கண்ட எந்த இடத்தில்
( அ ) துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ?
a ) விமான நிலையம்
b ) தங்கச் சாவடி
c ) வருமான வரி அலுவலகம்
d ) ரயில் நிலையம்
188. பெண்களுக்கான இலவச போலீஸ் வாகன வசதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது ?
a ) தெலுங்கானா
b ) ஆந்திரா
C ) டெல்லி
d ) பஞ்சாப்
189 , பி.எஸ்.எல்.வி - சி 48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நாள் எது ?
a ) டிசம்பர் 7 , 2019
b ) டிசம்பர் 3 , 2019
C ) டிசம்பர் 11 , 2019
d ) டிசம்பர் 15 , 2019
190. மானிய விலையில் இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண் பயனாளியின் அதிகபட்ச வயது என்ன ?
a ) 40
b ) 45
d ) 35
c ) 50
முழுமையாகக்காண
Click here to view pdf
விடைகள்
Group 1 Model Question with Answer!

Previous article
Next article
Leave Comments
Post a Comment