TNPSC GROUP 1
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் உணவு தானியங்களைக் கண்டறிவதற்கும் உள்நாட்டில் கிடைக்கும் சத்துள்ள உணவை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு உருவாக்கிய வரைபடத்தின் பெயர் என்ன ?
A. சிவப்பு வரைபடம்
B. ஸ்டானே பாச்லன் வரைபடம்
C. போஸான் வரைபடம்
D. ஊட்டச்சத்து வரைபடம்
What is the name of the Atlas developed by the Union government to map the crops and food grains grown in different regions of the country and to promote locally available nutritious food ?
A. Red Atlas
B. Sthane Paslen Atlas
C. Poshan Atlas
D. Nutrition Atlas
மனித விலங்கு மோதலை கையாள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுத்தை தாக்குதலை தடுப்பதில் கவனம் செலுத்துவதற்கும் இமயமலையில் உள்ள எந்த மாநில அரசு ' நடமாடும் ரதங்களை அறிமுகப்படுத்தி
இருக்கிறது ?
A. இமாச்சல் பிரதேசம்
B. உத்தர் காண்ட்
C. சிக்கிம்
D. மேகாலயா
Which Himalayan state has launched ' Mobile chariots ' to spread awareness on tackling human animal conflict and focuses on preventing Leopard attacks ?
A. Himachal Pradesh
B. Uttarakhand
C. Sikkim
D. Megalaya
3000 ஆண்டுகள் பசுமையான ' பசிரா நகரம் ' எங்கு கண்டறியப்பட்டது ?
A. இந்தியா
B. வங்கதேசம்
C பாகிஸ்தான்
D. ஈரான்
The city Bazeera , a 3000 year old , was recently launched ?
A. India
B. Bangladesh
C. Pakistan
D. Iran
' சோவா ரிக்பா ' என்னும் மருத்துவ முறைக்கான ஒரு புதிய தேசிய நிறுவனத்தை சமீபத்தில் எங்கு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது ?
A. காஷ்மீர்
B. லடாக்
C. இமாச்சல் பிரதேஷ்
D. உத்தர்கான்ட்
A new National Institute of Sowa Rigpa has recently been approved to be setup at ?
A. Kashmir
B. Ladakh
C. Himachal Pradesh
D. Uttarakhand
' சில்வர் லைன் ' திட்டமானது பின்வருவவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது ?
A. விமான போக்குவரத்து
B. தேசிய நெடுஞ்சாலைகள்
C. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
D. இரயில்வே
Silver Line project is related with
A. Airways
B. National Highways
C. Genetic modified crops
D. Railways
வினாக்களைக் காண
Click here to view pdf
விடைகளைக் காண
Click here to view pdf
Group 1 Model Question with Answer!

Previous article
Next article
Leave Comments
Post a Comment