Ads Right Header

Group 1&2&4 - GK Questions and Answers!


பக்தி இயக்கத்தில் சிறந்து விளங்கியவர்கள்.?
விடை : ராம்தாஸ் ,ஏகநாதர்,துக்காரம்.                   
தக்காணத்தில் சிதறிக் கிடந்த மராத்தியர்களை ஒன்றினைத்தவர் ? விடை : சிவாஜி.
                                             
மராத்தியர்களை ஒன்றிணைத்து தலைநகரமாக சிவாஜி அறிவித்தது ? விடை :ராய்கர்

மராத்தியர்கள் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி ?
விடை :கொங்கணம்.             

மராத்தியர்களின் போர் முறை ? விடை:கொரில்லா போர் முறை                 
தக்காண பகுதியில் பிரிந்த கிடந்த மராத்தியர்களிடையே ஒற்றுமை ஏற்படக் காரணம்?
விடை : பக்தி இயக்கம்

மராத்தியர்கள் பதிவிடப்படுகிறது# தமிழ்நாட்டில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றவர் ? விடை: வெங்கோஜி( சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரர் )                                             
தமிழ்நாட்டில் மராத்தியர்களின் ஆட்சி காலம் ?
விடை:1674 to 1832 வரை ( வெங்கோஜி ஆடசியில் தொடங்கி இரண்டாம் சரபோஜி ஆட்சி வரை) # TNPSC GROUP 1 சரவெடி #

ரிசர்வ் வங்கியின் தற்போதைய நிதி ஆண்டு ?
விடை : ஜீலை- ஜீன்.                     

இதனை ஏப்ரல்-மார்ச் க்கு மாற்றுமாறு பரிந்துரைத்த குழு?
விடை : பீமல் ஜலான் குழு

UNICEF 2019 ஆம்.ஆண்டு வெளியிட்ட குழந்தைகளின் பற்றிய அறிக்கையில் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 நபர்களுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கின்றனர் ? விடை : 37 குழந்தைகள்

# நடப்பு நிகழ்வு சரவெடி #
கடந்த மூன்று ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் இறந்தவர்களின் பட்டியலில் முதலிடம்?
விடை : மத்திய பிரதேசம்                                                             
மத்திய பிரதேசத்தின் இறப்பு விகிதம் ? விடை :11.5%                                                   

நாட்டின் சராசரி இறப்பு விகிதம் ?
விடை : 7 %

உலக எறும்பு திண்ணிகள் தினம் ? விடை : பிப்ரவரி 15                                               
pyaar ka paudha என்ற காடுகள் வளர்ப்பு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் ? விடை : பீகார்.
                                                 
நடுவர் மற்றும் சமரச சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ? விடை : 2003

மாநிலத்தின் மொத்த விளைச்சலில்  32% விளைச்சல் எங்கு உள்ளது?
விடை ; சிறப்பு வேளாண் மண்டலம்
(  8 மாவட்டங்களில்)                                               
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய தலைவர் பெயர் ?
விடை :நவீன் குமார்.                                     

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு டி.எம்.சி.தண்ணீர் தர வேண்டும் ?
விடை : 177.25

உலகிலேயே பாதுகாப்பிறகாக அதிகமாக செலவிடும் நாடுகளில் முதலிடம் ?
விடை : அமெரிக்கா.                   

உலகிலேயே பாதுகாப்பிறகாக அதிகமாக செலவிடும் நாடுகளில் இந்தியாவின் இடம்?
விடை : ஐந்து

எந்த ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட உள்ளது? விடை : 2022                                                       

 2020-2021 பட்ஜெட்டில் விவசாயிகளுக்ககு எவ்வளவு கோடி கடனாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ?
விடை : 15 இலட்சம் கோடி

National organic food festival  எந்த இடத்தில் கொண்டாடப்பட்டது?
விடை : புதுடெல்லி.                                                       
2025 ஆம் ஆண்டிற்குள் organic industry மூலம் எவ்வளவு பணம்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
விடை : 75,000 கோடி

எந்த ஆண்டுக்குள் காச நோய் ஒழிக்க இந்தியாவில் திடடம் தீட்டப்பட்டுள்ளது ? விடை : 2025                                                   

ஆயுஸ்மான் பாரத் திட்டம் படி 2022 ஆண்டிற்குள் எத்தனை சுகாதார மையங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
விடை : 1.50இலட்சம்

"BIO ASIA -2020 " 17 வது மாநாடு எங்கு நடைபெற்றது ?
விடை : ஹைதராபாத்.         

THEME ? விடை : "TODAY FOR TOMORROW"

தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சர் யார் ? விடை : எடப்பாடி k.பழனிச்சாமி.       

நடமாடும் தேனீ வளர்ப்பு வாகனத்தை தொடங்கிய அமைப்பு ?
விடை : KVIC.       

KVIC abbreviation?
விடை : Khadi and village industrial commission.- 1956 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  # நடப்பு நிகழ்வு சரவெடி #

எந்த இரண்டு இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 3041 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது?
விடை :இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம்.                                                       

தமிழக பட்ஜெட் 2020-2021 கால்நடை ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?
விடை :  சேலம் # நடப்பு நிகழ்வு சரவெடி #

CSIR abbreviation? விடை : The council for science and industrial research.                      CSIR ன் தலைவர் யார்?
விடை : பிரதமர்

இந்தியாவில் முதல் முறையாக எந்த இரண்டு நகரங்களுக்கு இடையே மின்சார போக்குவரத்து செயல்படுத்தப்படட்டது ?
விடை : மும்பை-புனே.                                                 
உலக நாடுகளின் பட்டினி பட்டியலில் இந்தியாவின் இடம் ?
விடை ; 102 # நடப்பு நிகழ்வு சரவெடி #
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY