Ads Right Header

Group 1&2&4 - Model Question and Answer. ( Ayakudi Free Centre )


சேரன் செங்குட்டுவனின் சமகால இலங்கை அரசன் ?

a ) ஐந்தாம் மகிந்தன்
b ) இரண்டாம் கயவாகு
c ) மூன்றாம் கயவாகு
d ) நான்காம் மகிந்தா

சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் புகழ்பெற்றவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் தலையாலங்கானம் எனும் இடம் தற்காலத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?

a ) நாகப்பட்டினம்
b ) திருவாரூர்
c ) தஞ்சாவூர்
d ) சேலம்

கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது ?

1. கோவை - குறிப்பிட்ட கருத்திலான வரிகளைக் கொண்டிருக்கும் .
2. கலம்பகம் - ஒரு பத்தியின் முடிவு அடுத்த வரிக்கு துவக்கம் .
3. பரணி - அரசன் / தலைவனின் வெற்றி வீரத்தைப் புகழ்வது .

a ) 1.2 b ) 2.3 c ) 1.3 D ) அனைத்தும்

ஔவையார் என்ற சொல்லின் பொருள்

a ) மூத்தபெண்
b ) கற்றறிந்த பெண்
c ) கற்றறிந்த முதுமகள்
d ) மதிப்புக்குரிய பெண்

காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கும் , தகடூரை ஆண்ட அதியமானுக்கும் நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியவர் ?

a ) கபிலர்
b ) மோசிக்கீரனார்
c ) ஔவையார்
d ) நச்சென்னையார்

பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர் ?

a ) திருவள்ளுவர்
b ) டி.கே. சிதம்பரனார்
c ) கம்பர்
d ) சாத்தனார்

கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது ?

1. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே - தொல்காப்பியம்
2. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை
3. பண்புடையார் பட்டுண்டு உலகம் - திருக்குறள்

a ) 1,2 b ) 2,3 c ) 1,3 d ) 1,2,3

நிலையாமை குறித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ள சங்கநூல் ?

a ) மதுரைக்காஞ்சி
b ) குறிஞ்சிப்பாட்டு
c ) மலைபடுகடாம்
d ) ஐங்குறுநூறு

“ விருந்தே தானும் புகுவது புனைந்த யாப்பின் மேற்றே ” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

a ) சிலப்பதிகாரம்
b ) நன்னூல்
c ) தொல்காப்பியம்
d ) மணிமேகலை

கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளிச் செவிஅடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நல் நாட்டு ” இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

a ) சிலப்பதிகாரம்
b ) புறநானூறு
c ) அகநானூறு
d ) மணிமேகலை

பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ?

a ) சிறுபானாற்றுப்படை
b ) மடைநூல்
c ) பெருங்கதை
d ) மணிமேகலை

 “ பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ” - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

a ) கலித்தொகை
b ) பதிற்றுப்பத்து
c ) மதுரைக்காஞ்சி
d ) அகநானூறு

 “ அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ” - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

a ) தொல்காப்பியம்
b ) நற்றிணை
c ) பதிற்றுப்பத்து
d ) திருக்குறள்

முழுமையாகக் காண
Click here to view pdf

Whatsapp
Click here to join tnkural.com

Telegram
Click here to join Telegram
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY