Ads Right Header

இந்திய தலைமை ஆளுநர் - வைசிராய்(பெயரும், காலமும்)



இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது.

வைசிராய் என்பதன் பொருள்
 ( அரசு பிரதிநிதி )

1 . கானிங் பிரபு = 1858 - 1862
2 . எல்ஜின் பிரபு = 1862 - 1863
3 . லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4 . மேயோ பிரபு = 1869 - 1872
5 . நார்த் பரூக் பிரபு = 1872 - 1876                6 . லிட்டன் பிரபு = 1876 - 1880
7 . ரிப்பன் பிரபு = 1880 - 1884
8 . டப்ரின் பிரபு = 1884 - 1888
9 . லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894 10 . எல்ஜின் பிரபு = 1894 - 1899
11 . கர்சன் பிரபு = 1899 - 1905
12 . மிண்டோ பிரபு = 1905 - 1910
13 . ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14 , செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15 . ரீடிங் பிரபு = 1921 - 1926
16 . இர்வின் பிரபு = 1926 - 1931
17 . வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18 . லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19 . வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச்
      1947 - 15 ஆகஸ்ட் 1947.

முழுமையாகக் காண
Click here to view


🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️
🏂Whatsapp
Click here to join tnkural.com

⛷️Telegram
Click here to join tnkural.com
🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY