TNPSC OLD QUESTION
1 . காலம் சார் தொடர் வரிசையின் வரைபட முறையினை இவ்வாறும் அழைக்கலாம் .
A ) பட்டை விளக்கப்படம்
B ) பலகோண அலைவெண்
C ) செவ்வக வரைப்படம்
D ) ஓகைவ்
2 . விலங்கின எலும்புகளினாலான மண் வகை காணப்படுவது .
A ) விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை .
B ) தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் கடப்பாப் பிரதேசம் .
C ) தெலுங்கானா , தமிழ்நாடு கடற்கரை மற்றும் கொங்கு பிரதேசம் .
D ) பங்குரா , மெட்னிப்பூர் மற்றும் பர்கானா பகுதிகள் .
3 . டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?
A ) கிழக்கு பசிபிக்
B ) மேற்கு பசிபிக்
C ) கருங்கடல்
D ) செங்கடல் .
4 . சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் ?
A ) பூமி
B ) வியாழன்
C ) சனி
D ) வெள்ளி .
5 . தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது ?
A ) சேலம்
B ) திருச்சி
C ) சென்னை
D ) தஞ்சாவூர் .
முழுத் தொகுப்பையும் காண
Click here to view pdf
Geo - 2011 to 2019 ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களும், விடைகளும்...

Previous article
Next article
Leave Comments
Post a Comment