CURRENT AFFAIRS
பொருளாதாரம்
வீட்டு வாசலில் பணம் எடுக்கும் வசதி
இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கி அறிமுகம்
ஊரடங்கு அறிவிப்பு காரணமாக வெளியே சென்று பணம் எடுக்க முடியாத வாடிக்கையாளர்களுக்காக ஆதார் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே பணத்தை எடுக்கும் வசதியை இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் உதவியுடன் பணம் பட்டுவாடா முறையில் வீட்டிலிருந்தபடியே பணத்தை எடுக்கும் வசதியை இந்திய அஞ்சல் பேமெண்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையில் வீட்டில் இருந்தபடியே பத்தாயிரம் வரை பணம் பெற முடியும்.
என் காசு
நாட்டில் முதன்முறையாக கரூர் வைஸ்யா வங்கியானது கரூரில் முன்பணம் செலுத்தப்பட்ட ஒரு அடையாள அட்டை என் காசு என்ற ஒரு திட்டத்தை தொடங்கியது.
இந்திய அரசின் டிஜிட்டல் முன்னாடுப்பின் ஒரு பகுதியாக இந்த வங்கியானது கரூரில் பணப்புழக்கத்தை குறைத்தல் என்ற ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
இது கரூர் மாவட்டத்தில் பணப் புழக்கத்தின் பயன்பாட்டை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்திய பொருளாதாரம்
4 சதவீதமாக சரிவு - ஏடியி.
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
கரோணா நோய் தொற்றால் சர்வதேச சுகாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதை அடுத்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2020 21 ஆம் நிதி ஆண்டில் 4 சதவீதமாக சரியும்.
அதேநேரம் பொருளாதார கட்டமைப்புகள் பலமாக இருப்பதால் இந்தியா அடுத்த நிதி ஆண்டில் தற்போதைய மந்த நிலையிலிருந்து மிகவும் வலுவான முறையில் மீண்டெழ தொடங்கும்.
வெளிநாட்டு வர்த்தக கொள்கை
மூலதன பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் வரியற்ற இறக்குமதி அனுமதி போன்ற ஏற்றுமதி திட்டங்கள் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நீக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசானது வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2015-20 என்ற கொள்கையை அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு அதாவது 2021 வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
2020 ஆண்டு வெளிநாட்டு விற்பனையை 900 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
April 1st Week
Click here to view pdf
April 2nd Week
Click here to view pdf
April 3rd Week
Click here to view pdf
April 4th Week
Click here to view pdf
CURRENT AFFAIRS - APRIL 2020!

Previous article
Next article
Leave Comments
Post a Comment