CURRENT AFFAIRS
1. நபார்டு வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A ) சந்துரு ராய் B ) ராகேஷ் பட்டேல்
C ) சுரேந்திர நாத் D ) ஜி.ஆர் . சிந்தாலா
2. உலக பசி தினம் ( Hunger Day ) என்று கொண்டாடப்படுகிறது ?
A ) மே 26 B ) மே 27 ) 28 D ) மே 29
3. எங்கு அமைந்துள்ள விமானப்படை தளத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் ரக படைப்பிரிவை ( தேஜஸ் எம்கே - 1 எஃப் ஓ.சி ) இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பதவுரியா மே 27 அன்று தொடங்கி வைத்துள்ளார் ?
A ) இராமேஸ்வரம் B ) சூலூர்
C ) தஞ்சாவூர் D ) சென்னை
4. எங்கு அமைந்துள்ள ஹெச்.ஏ.எல் . நிறுவனத்தில் தேஜஸ் எம்.கே - 1 எஃப்.ஓ.சி ரக விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன ?
A ) பெங்களூரு B ) கல்கத்தா
C ) லக்னோ D ) அஹமதாபாத்
5. சிறு , குறு ( ம ) நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் , Restart என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது ?
A ) கேரளா B ) ஆந்திரா
C ) பீகார் D ) பஞ்சாப்
6. இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநில அரசு , விளையாட்டுக்கு தொழில் அந்தஸ்தை வழங்கியுள்ளது ?
A ) குஜராத் B ) ராஜஸ்தான் D ) மிசோரம்
7. இந்திய அரசு எந்த நாட்டிற்கு INDIA என்ற பெயரில் இராணுவ போர் விளையாட்டு மையத்தை உருவாக்கி கொடுத்துள்ளது ?
A ) இலங்கை B ) சூடான்
C ) வங்கதேசம் D ) உகாண்டா
8. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தங்கள் நாட்டிற்கு வருகை புரிந்த மே 26 - ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக அறிவித்துள்ள நாடு எது ?
A ) மலேசியா B ) ஜப்பான்
C ) சுவிட்சர்லாந்து D ) பிரேசில்
9. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்டுள்ள " நியூயார்க் பொருளாதார மீட்பு குழுவில் " இடம் பெற்றுள்ள இந்தியர்கள் யார் ?
A ) சித்தார்த்தா முகர்ஜி
B ) சதிஷ் திரிபாதி
C ) முகுல்ராய் திரியாதி
D ) A மற்றும் B
10. உலக தைராய்டு தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
A ) மே 31 B ) மே 29 C ) மே 27 D ) மே 25
11. எந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரும் திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது ?
A ) லடாக்
B ) ஹாங்காங்
C ) வூஹான்
D ) தைவான்
12 .ரூ , 230 கோடியில் எந்த ஆற்றை விரிவாக்குதல் , புனரமைத்தல் ( ம ) நவீனமயமாக்கல் பணியை முதல்வர் பழனிசாமி , மே 28 அன்று தொடங்கி வைத்தார் ?
A ) தாமிரபரணி
B ) காவிரி
C ) வைகை
D ) நொய்யல்
13. சர்வதேச ஐ.நா. அமைதிபடை
( UNpeace keepers ) தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
A ) மே 31 B ) மே 29 C ) மே 27 D ) மே 25
14. தமிழக தொல்லியல் துறையினரால் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் கொடுமணல் கிராமம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
A ) சிவகங்கை
B ) தூத்துக்குடி
C ) ஈரோடு
D ) மதுரை
15. ஆதார் எண்ணை அளிப்பதன் மூலம் இணையதளம் வழியாக உடனடியாக ' இ - பான் ' பெறும் முறையை மே 28 அன்று தொடங்கி வைத்தவர் யார் ?
A ) வெங்கய்ய நாயுடு
B ) நரேந்திர மோடி
C ) அமித்ஷா
D ) நிர்மலா சீதாராமன்
16. எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு
ரூ .1340 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது
A ) மகாராஷ்டிரா
B ) தமிழ்நாடு
C) ஐம்மு
D ) ஒரிசா
17. கார்மென் ரெய்ன்ஹார்ட் , எந்த அமைப்பின் புதிய தலைமைப் பொருளாதார நிபுணர் ( ம ) துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A ) ஃபியா B ) உலக வங்கி
C )8.1.2 D ) ஐ.எம்.எஃப்
18. " Open Skies ” என்னும் முதன்மை பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து சமீபத்தில் விலகுவதாக அறிவித்துள்ள நாடு எது ?
A ) சீனா B ) பெல்ஜியம்
C ) தென்கொரியா D ) அமெரிக்கா
19. உலக உரையாடல் ( ம ) வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம் என்று கொண்டாடப்பட்டது ?
A ) மே 21 B ) மே 29 C ) மே 27 D ) மே 25
20. எந்த கோவிலை முழுமையாக சூரிய மின்னாற்றல் மயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது ?
A ) பூரி ஜெகந்நாதர் கோவில்
B ) மதுரை மீனாட்சி கோவில்
C ) கோனார்க் சூரிய கோவில்
D ) திருப்பதி ஏழுமலையான் கோவில்
விடைகள்.
1.d
2.c
3.b
4.a
5.b
6.d
7.d
8.c
9.d
10.d
11.b
12.d
13.b
14.c
15.d
16.a
17.b
18.d
19.a
20.c
CURRENT AFFAIRS 28,29/05/2020)

Previous article
Next article
Leave Comments
Post a Comment