TNPSC SCIENCE
கிளவுட் கம்ப்யூட்டிங் ( மேகக் கணிமை )
தனிக்கணினி அல்லது அகச்சேவையகத்தில் ( local server ) தகவல்கள் மற்றும் தரவுகளைச் சேமிப்பது போல நமக்குப் புலனாகாத வகையில் வேறு இடத்திலுள்ள சேவையகத்திலோ ( server ) அல்லது வலைமைப்பிலோ ( network ) தகவல்களையும் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதே மேகக் கணிமை ஆகும் .
இதற்கு மேகச் சேவையகம்
( cloud server ) ஒன்றை ஒரு சேவையாளர் ( service provider ) வழங்குவார் . அதில் நாம் தகவல்களைச் சேமித்து வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும் நேரத்தில் கணினி , இணையம் மற்றும் மேக மென்பொருள் ( cloud softwae ) உதவியுடன் நமது தகவல் மற்றும் தரவுகளை அணுகிப் பயன்படுத்திக் கொள்ளலாம் .
மேகச் சேவையகம் வழங்கும் சேவையாளர் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிப்பார் . கணிமையைச் சேவையாக வழங்குவதற்கு , வன்பொருள் , சேமிப்பகம் , சேவை மற்றும் இடைமுகங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன .
கிளவுட் கம்ப்யூட்டிங் வகைகள் :
உட்கட்டமைப்பே ஒரு சேவையாக - முழு அமைப்பும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் , பயனீட்டாளர்களுக்கு , அனுமதி வழங்கப்பட்ட வளங்களின் அடிப்படையில் இணைய சேவை வழங்கிகள் கட்டணம் வசூலிக்கும்.
இயங்குதளமே ஒரு சேவையாக - இதில் இயங்கு தளம் , மென்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகிறது . அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மென்பொருளே ஒரு சேவையாக - இது சேவை வழங்கிகளால் , உருவாக்கப்பட்ட பொதுவான மென்பொருள் மற்றும் இறுதிப் பயனாளர்கள் இச்சேவையை சந்தா அடிப்படையில் பெறலாம் .
சேமிப்பகமே ஒரு சேவையாக - தனிச் சேமிப்பகச் சாதனங்களைப் பராமரித்துச் சேமிப்பகச் சேவையை வழங்குகிறது .
அரசுத் திட்டங்களில் கிளவுட்
கம்ப்யூட்டிங் பயன்கள்.
எங்கெல்லாம் தகவல்களைச் சேமிக்க வேண்டுமோ அங்கெல்லாம் கிளவுட் கம்ப்யூட்டிங்க் பயன்படுகிறது .
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழான பல்வேறு திட்டங்களில் பயன்படுகிறது .
ஆதார் , டிஜி லாக்கர் போன்ற திட்டங்களில் பயன்படுகிறது .
கிளவுட் கம்ப்யூட்டிங்கின் பயன்பாடுகள்
இ - கற்றல் : மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாற்றுச் சூழலை வழங்கும் கல்வித் துறையின் ஒரு புதிய போக்கு மற்றும் அவர்களின் கிளவுட் மூலமாக அவர்களின் கூட்டமைப்பின் தரவுகள் மற்றும் தகவல்களைப் பெறுகின்றன .
புகார் தீர்வு அமைப்பு , பணியாளர் மேலாண்மை அமைப்பு , இ - போலீஸ் , இ - கோர்ட் , கட்டணம் மற்றும் வரி அமைப்பு , விவசாயம் மற்றும் உணவு , தொழில் மற்றும் ஆற்றல் போன்ற சேவைளை வழங்குகிறது .
தொழில்நுட்பம் , வன்பொருள் , மென்பொருள் ஆகியவற்றிற்கான செலவைக் குறைக்கிறது . 10 PC ஐ விட அதிகத் தரவுகளைச் சேமிக்கலாம் . சேமிப்புத்திறன் அதிகம் . நமது தகவல்கள் எங்கிருந்தும் , எந்நேரத்திலும் எளிதில் அணுகலாம்.
ஒரு வெளியீட்டுத் திரை போதுமானது இணைய வசதி - சில மனிதர்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்யலாம் .
புதிய மென்பொருளுக்கு உரிமம் பெறும் வேலை தேவையில்லை .
நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது.
திட்டங்களை எளிமையாகக் கண்காணிக்கலாம் .
அதிகமான தனிநபர் பயிற்சி தேவையில்லை.
தீமைகள்
நமது தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது .
நமது ரகசியம் வெளியிடப்படும் அபாயமுள்ளது .
மேக வழங்கியரைச் ( Cloud Provider ) சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
வைரஸ் போன்ற தீய மென்பொருள்களால் எளிதில் தாக்கப்படலாம் .
Cloud Computing - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி!

Previous article
Next article
Leave Comments
Post a Comment