Ads Right Header

Box Questions - எட்டாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம்!



8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்

1 . ஒலி

1 . தாமஸ் ஆல்வா ஷசன் , 1877 ஆம் ஆண்டில் ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தார் . இது பதிவுசெய்யப்பட்ட ஒலியை இயக்கும் சாதனம் ஆகும் .

2 . அலைநீளம் என்பது தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம் ஆகும் , அவை ஒரே கட்டத்தில் அதிர்வுறுகின்றன . இது கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது , அலைநீளத்தின் அலகு மீட்டாமி ) ஆகும் .

3 . அதிர்வென் என்பது ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை ஆகும் .

4 . இது ' பட் அல்லது ( Hz ) ஆல் குறிக்கப்படுகிறது . அதிர்வெண்ணின் அலகு ஹொட்ஸ் ஆகும் .

5 . காற்றில் உள்ள நீரின் அளவு ஈரப்பதம் என்று அழைக்கப்படுகிறது . இது குளிர்காலத்தில் குறைவாகவும் , கோடையில் அதிகமாகவும் இருக்கும் , ஈரப்பதம் அதிகரிப்பதன் மூலம் ஒலியின் வேகம் அதிகரிக்கிறது . ஈரப்பதம் அதிகரிக்கும் போது காற்றின் அடாத்தி குறைவதே இதற்குக் காரணம் .

6 . விண்வெளி வீரர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் ? . வின்வெளி வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களில் சில சாதனங்களைக் கொண்டுள்ளனர் , அவை ஒலி அலைகளை ரேடியோ அலைகளாக மாற்றி கடத்துகின்றன .

7 . பூகம்பத்தின் போது உருவாகும் அலைகள் நெட்டலைக்கு உதாரணம் ஆகும் . வெடிப்புகள் , பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாக பமியின் அடுக்குகள் வழியாக பரவும் அலைகள் நில அதிர்வு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

8 . ஒரு வைட்ரோ . போன் மற்றும் நில அதிர்வு அளவையைப் பயன்படுத்தி ஒருவர் இந்த அலைகளைப் அறிந்து அவற்றைப் பதிவு செய்யலாம் . Seismology என்பது நில அதிர்வு அலைகளின் ஆய்வைக் கையாளும் அறிவியலின் கிளை .

9 . அலையின் வீச்சு என்பது மையப்புள்ளியில் இருந்து துகளின் அதிகபட்ச இடப்பெயர்ச்சி ஆகும் . இதை ' A ' என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது . வீச்சின் அலகு ' மீட்டர் ' ( ITI ) .

10 . ஒரு வௌவால் 20 , 000 ஹொட்ஸை விட அதிக அதிர்வெண் உடைய ஒலிகளைக் கேட்க முடியும் : வௌவால் அலறும் போது மீயொலியை உருவாக்குகின்றன . இந்த மீயொலி மகள் அவற்றின் வழியையும் இரையையும் கண்டுபிடிக்க உதவுகின்றன .

8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்

2 . காந்தவியல்

1 . இரும்பின் தாதுக்கள் மூன்று வகைப்படும் . அவை ஹெமடைட் ( இரும்பு ( Po ) , மேக்னடைட் ( இரும்பு 72 . 4 % ) மற்றும் சிடரைட் ( இரும்பு 48 . 2 % ) , மேக்னடைட் இரும்பின் ஒரு ஆக்ஸைடு தாது , அதன் வாய்ப்பாடு Fe ; 04 . இவற்றில் மேக்னடைட் அதிகமான காந்தப் பண்பினைப் பெற்றுள்ளது .

2 . வில்லியம் கில்பாட் காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் , பூமி மிகப் பெரிய காந்தம் ) என்பதனை வலியுநத்தியவர் , 1544 ஆம் ஆண்டு மே மாதம் 24 ம் தேதி வில்லியம் கில்பாட் பிறந்தார் . இவர் முதன் முதுலில் காந்தக் கல் ( காந்த இரும்புத் தாது குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார் . தனது கண்டுபிடிப்புகளை ' தி மேக்னடைட் ' - இல்வெளியிட்டார் .

3 . எளிதாக சுழலும் வகையில் கிடைமட்டத் தளத்தில் மிகச்சிறிய காந்தம் ஒன்று அதன் மையத்தில் குறிமுன் வடிவத்தில் உள்ளது . இது ' காந்த திசைகாட்டி அல்லது காந்த ஊசி என்று அழைக்கபடுகிறது . தோராயமாக காந்த ஊசியின் முனைகள் , புவியின் வட மற்றும் தென் திசைகளைக் குறிக்கின்றன .

4 . எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் பாரா காந்தப் பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை கியூரி வெப்பநிலை என்றழைக்கப்படுகிறது .

5 . புறக்காந்தப்புலத்தால் ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கம் ஆகும் . இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளில் ஒன்றாகும் .

6 . பேரண்டத்தின் பால்வழி விண்மீன் திரளில் அமைந்துள்ள மேக்விட்டார் என்று அழைக்கப்படும் காந்த நியூட்ரான் விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன் மிகுந்த காந்தமாகும் .

7 . மேக்னிட்டார் , 20 கிலோ மீட்டர் விட்டமும் , சூரியனைப் போன்று 2 அல்லது 3 மடங்கு நிறையும் கொண்டது . இதன் மிக அதிக காந்தப்புலம் ஊறு விளைவிக்கக் கூடியது . அதன் நிலையிலிருந்து ஓர் உயிரி 10000 கி . மீ தூரத்தில் இருந்தாலும் கூட அதன் உடலின் இரத்த ஓட்டத்தில் ( வீமோகுளோபின் உள்ள அனைத்து இரும்பு அணுக்களையும் உறிஞ்சும் திறன் கொண்டது

8 . புல் மேயும் போது எடுத்துக் கொண்ட கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்கள் செரிமானப் பகுதியில் சேதத்தினை உண்டாக்கும் . அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தம் இவற்றைக் கவர்ந்திழுத்து பாதுகாக்கப் பயன்படுகிறது .

9 . குளிர்பதனி காந்தமானது புவி காந்தத்தை விட 20 மடங்கு திறன் கொண்ட தாகும் .

10 , புறாக்களுக்கு அசாதரணமான நீண்ட தூரம் பயணித்து திரும்பும் திறன் இருக்கிறது . இதுவரை பார்க்காத பகுதிகளில் கொண்டு விட்டாலும் புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பன்பு போதுமான அளவிற்கு அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின் காந்தப்புலத்தை அறியும் ஆற்றலைப் பெற்றுள்ளது . அத்தகைய காந்த உணர்வினை காந்த ஏற்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது .

11 . மெக்லில் ( Maglev ) தொடர்வண்டிக்கு ( காந்த விலக்கம் தொடர்வண்டி ) சக்கரங்கள் கிடையாது . கணினிவழி கட்டுப்படுத்தும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால் தண்டவாளங்களுக்கு மேலே இது மிதந்து செல்லும் , உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும் . இதன் வேகம் தோராயமாக 500 கிமீ / மனி என்பதனை எட்டியுள்ளது . 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY