Ads Right Header

பொதுஅறிவு - கண்டுபிடித்தவர், இயற்றியவர் யார்? வகை வினாக்கள், விடைகள்!



1 . திருக்குறளை இயற்றியவர் யார் ?

திருவள்ளுவர்

2 . நோபல் பரிசு பெற்ற முதல் தமிழ் விஞ்ஞானி யார் ?

சர் . சி . வி . ராமன்

3 . இந்திய தேசிய வரைபடத்தை முதன்முதலில் தயாரித்தவர் யார் ?

 டா அன்வில் ( பிரெஞ்சு காரர் )

 4 . ' வந்தே மாதரம் ' என்ற தேசப் பாடலை இயற்றியவர் யார் ?

 பங்கிம் சந்திர சட்டர்ஜி

5 . ' வந்தே மாதரம் ' என்ற தேசப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆங்கிலேயர் யார் ?

 ஹென்றி காட்டன்

6 . தாகூர் எழுதிய கீதாஞ்சலியை நோபல் பரிசிற்கு பரிந்துரைத்தவர் யார்

 ஸ்டாஜ் மூர் ( ஆங்கிலேயக் கவிஞர் )

7 . விதவை மறுமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார் ?

 முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை

 8 . உழவர் சந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார் ?

முன்னாள் முதல்வர் கருணாநிதி

 9 . விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் யார் கொண்டு வந்தது

முதல்வர் ஜெயலலிதா

10 . ' ஆங்கில மகா கவி ' எனப் புகழப்பட்டவர் யார் ?

ஜான் மில்டன்

11 . 2002 ஆம் ஆண்டின் சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர் யார் ?

 ஜிம்மி கார்ட்டர்

12 . கள்ளிக்காட்டு இதிகாசம் நூலை எழுதியவர் யார் ?

கவிப்பேரரசு வைரமுத்து

13 . நோபல் பரிசு பெற்ற நரம்பியல் நிபுணர் யார் ?

ரோஜர் ஸ்பெர்ரி

14 . இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவை பெற்ற முதல் தேச பக்தர் யார் ?
கோவிந்த வல்லப பந்த் ( 1957 )

15 . ஜனாதிபதி மாளிகையைக் கட்டியவர் யார் ?

சர் . எட்வின் வேண்டசீர் லுட்னஸ் என்ற ஆங்கிலேயர் ஜிம்மி கார்ட்டர்

16 . இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார் ?

பிரதீபா பாட்டீல்

17 . இந்தியாவின் முதல் பெண் வங்கி மேலாளர் யார் ?

சாந்தா குமாரி

18 . ஆகாயக் கப்பலை உருவாக்கியவர் யார் ?

செப்பலின்

19 . முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் செயலாளர் யார் ?

ஆபிரகாம் லிங்கன்

20 . அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?

ஜார்ஜ் வாஷிங்டன்

21 . வேர்க்கடலை விவசாயியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஆனவர் யார்

ஜிம்மி கார்ட்டர்

22 . சுதந்திர தேவி சிலையை திறந்து வைத்த அமெரிக்க ஜனாதிபதி யார் ?

குரோவர் கிளீவ்லாண்ட்

23 . பதவியேற்ற ஒரு மாதத்தில் இறந்த அமெரிக்க ஜனாதிபதி யார் ?

வில்லியம் ஹாரின்

24 . இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறைந்த வயதில் ( 18 வயது தூக்கிலிடப்பட்டவர் யார் ?

 குடிராம் போஸ்

25 . அறுவைச் சிகிச்சையில் தையல் முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?

ரோயர் ஸ்பெர்ரி டாக்டர் ஆம்ரூஸ் பாரே  னோப் பப்பட்வி மொர்பெக்கோரம் ராபர்ட் ஹூக்

 26 . மைக்ரோஸ்கோப்பைக் கண்டுபிடித்தவர் யார் ?

ஜான்சன் நெதர்லாந்து

27 . செல்லின் உட்கருவைக்
 ( நியூக்ளியஸ் ) கண்டறிந்தவர் யார் ?

இராபர்ட் ப்ரௌன்

28 . துருப்பிடிக்காத இரும்பைக் கண்டறிந்தவர் யார் ?

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த
ஹாலி பியர்லி

29 . ஆக்ஸிஜனைக் கண்டறிந்தவர் யார்

ஜோசப் ப்ரீஸ்ட்லி

30 . கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி - இது யாருடைய இயற்பெயர் ?

 வீரமா முனிவர்

31 , டயரைக் கண்டுபிடித்தவர் யார் ?

டன்லப்

32 . ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர் யார்

சார்லஜ் குட் இயர்

33 . ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் யார் ?

கிரவில் பிராட்ஷா

34 . இயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார் ?

ஹென்றி பெக்கொரல்

35 . செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார் ?

 இர்வின் கியூரி ஜோலியட் மேரி கியூரி

36 . பாஸ்பரஸைக் கண்டறிந்தவர் யார் ?

பிராண்ட்

 37 . கூட்டு மைக்ராஸ்கோப்பை உருவமைத்தவர் யார் ?

 ராபர்ட் ஹூக்

38 . எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார் ?

ராண்ட்ஜன்

39 . புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் யார் ?

சர் ஐசக் நியூட்டன்

40 . எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார் ?

ஜே . ஜே . தாம்சன்

41 . மின்காந்தல் தூண்டலைக் கண்டறிந்தவர் யார் ?

மைக்கேல் பாரடே

42 . இடிதாங்கியைக் கண்டறிந்தவர் யார்

பெஞ்சமின் பிராங்களின்

 43 , பேக்ஸ் ( தொலைநகலி ) எந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

பெய்ன்

44 . நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார் ?

மேம்ஸ் சாட்விக்

45 . மின்காந்த அலைகளைக் கண்டறிந்தவர் யார் ?

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்

 46 . குவாண்டம் கொள்கையை கூறியவர் யார் ?

மாக்ஸ்பிளாங்க்

47 . இஸ்லாமியர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என முதன்முதலில் கோரியவர் யார் ?

முகம்மது இக்பால்

48 . பாகிஸ்தான் என்ற சொல்லை அறிவித்தவர் யார் ?

ரஹமத் அலி

49 . முதன் முதலில் தமிழகம் வந்த கிறிஸ்தவர் யார் ?

புனித தாமஸ்

50 . உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியது யார் ?

வெங்கட்ராயலு நாயுடு.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY