Ads Right Header

Biology 1,000 Questions and answers!


எலுமிச்சை தாவரத்தில் நோய் உண்டாக்கும் பாக்டீரியத்தின் பெயர் என்ன ?

A ) சேந்தோமோனாஸ் சிட்ரி
B ) சேந்தோமோனாஸ் ஓரைசே
C ) எள்வினியா கேரட்டோவோரா
D ) சூடோமோனாஸ் சோலனேஸீயேரம்

அப்போதீசியத்திற்கு எ.கா தருக .

A ) யூரேஷியம்
B ) நியூரோஸ்போரா
C ) பைஸைஸா
D ) அனைத்தும் சரி

மியுக்கா பேரினத்தில் . ...... சிற்றினங்கள் உள்ளன ?

A ) 10 B ) 30 C )50 D ) 100

எனப்படுவது ஆல்காக்களில் காணப்படும் சிகப்பு நிற நிறமியாகும் .

A ) பைக்கோ எரித்திரின்
B ) ' பைக்கோ சயனின்
C ) A.B சரி D ) A.B தவறு

ரிக்ஸியா இடம்பெற்றுள்ள , வகுப்பு என்ன ?

A ) ஹெப்பாடிகே
B ) மார்க்கேன்ஷியேலிஸ்
C ) ரிக்ஸியேஸி
D ) அனைத்தும் சரி

செல்லின் ஆற்றலை சேமித்து வெளியிடுவது எது ?

A ) மைட்டோகாண்டிரியா
B ) பசுங்கணிகள்
C ) ரைபோசோம்கள்
D ) நியூக்ளியஸ்

வயது முதிர்ச்சியால் கண்ணின் லென்ஸ் கடினமாவதினாலும் மீள்த்தன்மை குறைவதினாலும் விழி ஏற்பமைவுத் தன்மையில் குறைவு ஏற்படுவது ஆகும்

A ) பிரஸ்பையோபியா
B ) அஸ்டிக்மேட்டிசம்
C ) மையோபியா
D ) ஹைப்பர் மெட்ரொபியா

மெலிட்டஸ் ' என்பதற்கு ........... என்று பெயர் ?

A ) இனிப்பு B ) புளிப்பு C ) கசப்பு D )காரம்

மஞ்சள் காமாலை நோயையும் மற்றும் கல்லீரல் கார்சினோமா புற்றுநோயையும் தோற்றுவிக்கும் வைரஸ் எது ?

A ) பாக்ஸ் வைரஸ்
B ) வேரியோலா வைரஸ்
C ) ரேபிஸ் வைரஸ்
D ) ஹெப்பட்டைட்டிஸ் - பி வைரஸ்

ஒரே இன உயிரிகளுக்கிடையே மாற்றப்படும் உறுப்பு ........... எனப்படும் .

A ) ஆட்டோகிராஃபட்
B ) ஐசோகிராஃபட்
C ) அல்லோகிராப்ட்
D ) அனைத்தும் சரி

மரபு பொறியில் பாக்டீரியங்கள் என அழைக்கப்படும்

A ) Super bugs
B ) Cell bugs
C ) Transalation
D ) அனைத்தும் சரி

ஒரு உடல் குரோமோசோமின் ஜீன் திடீர் மாற்ற விளைவால் தோன்றுவது எது ?

A ) கதிர் அரிவாள் சோகை
B ) தலாசீமியா
C )எகாமாகுளோபுலினிமியா
D ) அல்பினிசம்.

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY