Ads Right Header

9th term 3 Science Important Questions and Answers!



கீழ்கண்ட எது எதிர் ஆக்ஸிஜனேற்றி இல்லை ?

அ ) வைட்டமின் C
ஆ ) வைட்டமின் E
இ ) கரோட்டின்
 ஈ ) சைக்லமேட்

நைட்ரஜன் வெளியேற்றத்தில் பயன்படும் பாக்டீரியா எது ?

அ ) அசடோபாக்டர்
ஆ ) ரைசோபியம்
இ ) நாஸ்டாக்
ஈ ) சூடோமோனாஸ்

ஹைபர்னேஷன் எனும் பதம் எதைக் குறிக்கிறது ?

அ ) கோடைகால உறக்கம்
ஆ ) எதிரொலித்து இடம் கண்டறிதல்
இ ) குளிர்கால உறக்கம்
ஈ ) இரவில் விழிப்புத் தன்மை

வெர்மிகம்போஸ்ட் என்பது

அ ) கனிம உரம்
ஆ ) இயற்கை உரம்
இ ) மண்புழு உரம்
ஈ ) செயற்கை உரம்

இந்தியா எந்த ஆண்டு முதல் ICUN ன் உறுப்பினராக இருந்து வருகிறது ?

அ ) 1967
ஆ ) 1969
இ ) 1973
ஈ )  1977

மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை

அ ) அசோஸ்பைரில்லம்
ஆ ) அசட்டோபாக்டர்
இ ) மைக்கோரைசா
ஈ ) அசோலா

சூரிய ஒளி திரைப்பூச்சுகளில் பயன்படும் வேதிப்பொருள் எது ?

அ ) நானோ டைட்டானியம் ஆக்சைடு
ஆ ) நானோ சிங்க் ஆக்சைடு
இ ) இரண்டும்
ஈ ) இரண்டுமில்லை .

திரவ பாரபின் பின்வரும் எந்த ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது?

அ ) விலங்குகள்
ஆ ) நுண்ணுயிர்
இ ) கனிமங்கள்
ஈ ) தாவரங்கள்

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணியாகப் பயன்படுவது எது ?

அ ) ஆண்டிபைரின்
ஆ ) பாரசிட்டமால்
இ ) ஆஸ்பிரின்
ஈ ) பினாசிடின்

மிகவும் பாதுகாப்பான மயக்கமூட்டி எது?

அ ) நைட்ரஸ் ஆக்சைடு
ஆ ) டை எத்தில் ஈதர்
இ ) குளோரோபார்ம்
ஈ ) நோவால்ஜின்

பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது ?

அ ) அமில நீக்கிகளில் மெக்னீசியம் அல்லது அலுமினியம் ஹைட்ராக்சைடு அதிகம் உள்ளன .
ஆ ) வணிக ரீதியிலான முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பொருள் 1932 ல் உருவாக்கப்பட்டது .
இ ) பெனிசிலின் ஓர் அதிசய மருந்து என பெயரிடப்பட்டது .
ஈ ) டேனியல் மின்கலத்தின் திறன் 2.2 V.

சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய துணைக்கோள் எது ?

அ ) போபோஸ்
ஆ ) கனிமேடு
இ ) டைட்டன்
ஈ ) டிரைட்டன்

திரவங்களைப் பயன்படுத்தாமல் வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி எது ?

அ ) போர்டின் காற்றழுத்தமானி
ஆ ) பாரோகிராப்
இ ) அனிராய்டு காற்றழுத்தமானி

புவியின் கடல்மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் ?

அ ) 33.7 K pal
ஆ ) 101.3 K pa
இ ) 102.4 K pa
ஈ ) 106.7 K pa

கீழ்கண்ட எந்த நெகிழி வகை , பிஸ்பீனால் A என்ற பொருளைக் கொண்டுள்ளது ?

அ ) PC
ஆ ) ABS
இ ) PS
ஈ ) PVC

சுற்றுச்சூழல் ( பாதுகப்பு ) சட்டம்

அ ) 1976
ஆ ) 1988
இ ) 1984
ஈ  ) 1972

கீழ்கண்டவற்றில் தவறானது எது ?

அ ) சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் விட்ட அளவு 30 nm
ஆ ) DNA இரட்டைச் சுருளின் விட்டம் 2 nm இ ) ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் 0.5 nm
ஈ ) செல் சவ்வு பரவல் - 9 nm

வினாத்தாளைக் காண
Click here to view pdf

விடைத்தாளைக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY