Ads Right Header

6th to 12th Civics Important Box Questions!



வயதான பெற்றோர் , முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டம்
( AWPSC Aet ) 2007 - ல் ,

முதியவர்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக இயற்றப்படட்டது . இச்சட்டத்தின் படி * முதியோருக்கு துரிதமாகவும் , பயனுள்ளதாகவுமான நிவாரணத்தை வழங்க " பராமரிப்பு தீர்ப்பாயத்தினை Maintenance Tribunal  நிறுவியது .

இச்சட்டத்தின்படி , பராமரிப்பு என்பது உணவு , உடுத்த உடை , இருப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையையும் உள்ளடக்கியது ஆகும் .

இச்சட்டத்தின் ஒரே நிபந்தனையாக , எவரெல்லாம் தன் சொந்த வருமானத்திலும் , உடைமையின் மூலமும் தன்னை பராமரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இப்பராமரிப்பின் கீழ் உட்படுவார்கள் .

இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்புச் செலவாக மாதம் ₹10 , 000 அளிக்க கட்டாயமாக்கப்பட்டது .

பராமரிப்புத் தொகையானது , உரிமை கோருபவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கான தேவைகளைப் பொருத்தும் அமைகிறது .

பெற்றோர்களும் , முதியோர்களும் அரசாங்கத்தின் இச்சலுகையை அனுபவிக்க , பாரமரிப்பு தீர்ப்பாயத்தின் முன் பராமரிப்பு அதிகாரியிடம் தங்கள் விருப்பங்களை முறையிடலாம் .

இச்சட்டத்தின்படி , வழக்கறிஞர்கள் , தீர்ப்பாயத்தின் முன் எவருக்காவும் வாதாட இயலாது .

முதியோர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கறிந்தே அவர்களை கைவிடும்பட்சத்தில் , 15 , 000 அபராதமோ அல்லது மூன்று மாதம் சிறை தண்டனையோ அல்லது மேற்கூறிய இரண்டு தண்டனையுமோ வழக்கப்படலாம் .

முழுமையாகக் காண
Click here to view pdf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY