TNPSC POLITY
1. சிந்துவெளி நாகரிகம் முதல் சந்திரகுப்த மௌரியர் ஆட்சி வரையிலான காலத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் பன்முகத்தன்மையையும் மிக ஆழமான நட்புறவையும் கொண்டிருந்தன .
2. சீனாவும் ரஷ்யாவும் அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையப் பகிர்ந்து கொள்கின்றன .
3 . கனிஷ்கருடைய ஆட்சியின் போது ஏராளமான இந்திய சமய பரப்புக் குழுக்கள் சீனா , மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தங்கள் மதத்தைப் பரப்பச் சென்றனர் .
4 . பலுசிஸ்தான் ( தற்காலத்திய பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம் ) பகுதியைச் சார்ந்த கான் அப்துல் கபார்கான் இந்திய விடுதைைலப் போராட்ட இயக்கத்தின் முக்கியத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர ஆதரவாளரும் ஆவார் .
5 . குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார் . அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார் .
6 . இந்தியாவிற்குச் சொந்தமான மன்பிகா ( Team Bigha ) என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது . குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்காளதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது
7 . மக்மகான் எல்லைக் கோடு
இந்தியா , சீனா மற்றும் படானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும் . இது 1914 - ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா , திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது . பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தா ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார் .
8 . கட்டுப்பாடுக் கோடு - 1949 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972 - ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது . இது 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும் . இக்கோடு பிரிவினை செய்யப்பட்டபோது ராட்களிப் கோடு ( RedCliffe Line ) என்று அழைக்கப்பட்டது . ( ராட்க்ளிஃப் என்பவர் எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தார் ) இக்கோடு தற்போது கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்படுகிறது .
9 . அசோகர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக அவரது மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பினார் . சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகியோர் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினர் .
10 . உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது .
11 . பிரிக்ஸ் ( BRICS ) என்ற சொல் ஜிம் ஓ நேய்ல் ( Jim O ' Neill ) என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது . பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டு வாக்கில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் வகித்தார் .
12 . OPEC இலச்சினை - இது 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது தோந்தெடுக்கப்பட்டது.
ஆஸ்திரிய வடிவமைப்பாளர்
எஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார் . இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை ( OPEC ) ஒரு வட்டமான வடிவமைப்பில் கானலாம் .
10th குடிமையியல் - இந்தியாவின் சர்வதேச உறவுகள்!

Previous article
Next article
Leave Comments
Post a Comment