TNPSC GK
10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி
1. ஆங்கிலேயர் பாளையக்காரர்களை எவ்வாறு அழைத்தனர்? - போலி கார்
2. முதன் முதலில் பாளையக்காரர் முறை எங்கு ஆரம்பம்? - வாரங்கள் (பிரதாபருத்ரன்)
3. விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்கர் ஆக பதவியேற்ற ஆண்டு? -1529
4. விசுவநாத நாயக்கரின் அமைச்சர்? -அரியநாதர்
5. பாளையக்காரர்கள் முறையை விசுவநாத நாயக்கர் யாருடைய உதவியோடு அறிமுகம் செய்தார்? -அரியநாதர்
6. நாயக்கர் தமிழகத்தை எத்தனை பிரிவுகளாக பிரித்து ஆண்டனர்? -72
7. பாளையக்காரர்களின் காவல் காக்கும் உரிமை எவ்வாறு அழைக்கப்பட்டது
- படிகாவல், அரசு காவல்
8. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி வசூல் செய்யும் உரிமையை கொடுத்தார் -கர்நாடக உடன்படிக்கை, 1798
9. இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசை குறிக்கும் ஒரு தமிழ் சொல்? பாளையக்காரர்
10. கிழக்கில் அமையபெற்ற பாளையம்? சாத்தூர்,நாகலாபுரம்’,எட்டயபுரம்,பன்சாலகுறிச்சி
11. மேற்க்கில் அமையபெற்ற பாளையம்? ஊத்துமலை,தலைவன்கோட்டை,நடுவக்குறிச்சி,சிங்கம்பட்டி, சேத்தூர்
12. புலித்தேவர் யாருடைய உதவியை நாடினார்? – ஹைதர்அலி, பிரஞ்சுக்காரர்கள்
13. புலித்தேவருடன் இணைய மறுத்த ஒரேஒரு பாளையக்காரர்கள் யார்? -சிவகிரி பாளையம்
14. ஆங்கிலேயருக்கு உதவியாக இருந்த இரு மாவட்ட மன்னர்கள் – ராமநாதபுரம், புதுக்கோட்டை
15. புலித்தேவரை அடக்க பணிக்கப்பட்ட ஆங்கிலேயர்? -கர்னல் ஹெரான்
16. புலித்தேவரை அடக்க பணிக்கப்பட்ட ஆற்காட்டு நவாபின் சகோதரர்? மாபுஸ்கான்
17. நெற்க்கட்டு செவல் எந்த மாவட்டத்தில் உள்ளது ? திருநெல்வேலி
18. ஆர்க்காட்டு நவாப்பை எதிர்த்த முன்று பத்தாணிய அதிகாரிகள்? மியான, முடிமையா ,நபிகான் கட்டாக்
19. மாபுஸ்கான் Vs புலித்தேவர் = களக்காடு போர்
1000பேர் – கம்பெனி
600 பேர் - ஆர்க்காட்டு நவாப்
2000 பேர் புலித்தேவருக்கு ஆதரவு= திருவிதாங்கூர்
20. மருதநாயகம் மதமாற்றத்திற்கு பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டார் –யூசுப்கான் (கான்சாகிப்)
21. யூசுப்கானின் மற்றொரு பெயர் – கான்சாகிப்
22. யூசுப்கான் எந்த வருடம் தூக்கிலிடப்பட்டார் -1764
23. பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் எந்த வருடம் யூசுப்கான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது -1761 ,மே 16 (நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், பனையூர்)
24. ஒண்டிவீரன் யாருடைய கடை பிரிவிற்கு தலைமை ஏற்றிருந்தார்? புலித்தேவன்
25. “ஒண்டிவீரனை எதிரியின் கோட்டையில் நுழைந்து பல தலைவர்களை கொய்தமைக்காக தனக்கு கிடைத்த பரிசு என்று கூறியவர்” புலித்தேவன்
26.
27. நெல்கட்டும் சேவல் பகுதி இறுதியாக யாரால் கைப்பற்றப்பட்டது? -கேப்டன் கெம்பல், 1767
28. வேலு நாச்சியாரின் படை தளபதி? –தாண்டவராயன்
29. வேலுநாச்சியாரின் மொழி சிறப்பு? – ஆங்கிலம், பிரான்ஸ், உருது
30. வேலு நாச்சியார் பிறந்த வருடம்? -1730
31. வேலு நாச்சியாரின் மகள் பெயர்? -வெள்ளச்சி நாச்சியார்
32. முத்துவடுகநாதர் யாரால் கொல்லப்பட்டார்? -ஆற்காடு நவாப் ,கர்னல் பான்
ஜோர்
33. வேலுநாச்சியாருக்கு ஆதரவு கொடுத்த நாயக்கர் யார்? -கோபால நாயக்கர், திண்டுக்கல் (8 வருடமாக)
34. வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பியது யார்? தாண்டவராயன்
வேலுநாச்சியார் எந்த மொழியில் ஹைதர் அலிக்கு கடிதம் அனுப்பினார்? உருது
35. இந்திய நாட்டின் பிரிட்டிஸ் காலணியை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர்? வேலுநாச்சியார்
36. வேலுநாச்சியார் பெண் படைப்பிரிவு பெயர்? –உடையாள்
37. வேலுநாச்சியாரின் பெண் படைப்பிரிவு தலைமை ஏற்றவர்? –குயிலி
38. குயிலி என்பவள் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் குதித்த வருடம்? -1780
39. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார் -30
40. மைசூர் திப்பு சுல்தானுக்கும் ஆற்காடு நவாபுக்கும் இடையே நடைபெற்ற போரில் எத்தனை பங்கு நவாப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது? -1/6 பங்கு
41. எந்த வருடம் ஆர்க்காட்டு நவாப் ஆங்கிலேயரின் வரிவசூல் செய்யும் உரிமை கொடுத்தார் ? -1798 ,கர்நாடக உடன்படிக்கையின்படி
42. 1798 இல் கட்டபொம்மன் ஆங்கில அரசுக்கு கட்ட வேண்டிய பக்கோடா நிலுவைத் தொகை எத்தனை ஆக இருந்தது? -3310
43. பக்கோடா என்பதின் பொருள்? – ரூபாய்
44. கட்டபொம்மனை ராமநாதபுரத்தில் ஜாக்சன் வந்து சந்திக்க சொன்ன நாள் -1798 , ஆகஸ்ட் 18
45. கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த நாள் - 1798 செப்டம்பர் 19
46. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஆங்கில அதிகாரி -லெப்டினன்ட் கிளார்க்
47. ராமநாதபுரம் கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர்? -எட்வர்ட் கிளைவ்
48. மதராஸ் ஆட்சி குழுவின் முன் கட்டபொம்மன் எந்த வருடம் ஆஜராகினார்? 1798 டிசம்பர் 15
49. மதராஸ் ஆட்சி குழுவில் இருந்த அதிகாரி? - வில்லியம் ப்ரலண், வில்லியம் ஓரம், ஜான் காசோ மேஜர்
50. கணக்கு சரி பார்த்த பின் கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை? 1080 பக்கோடா
51. தென்னிந்திய கூட்டமைப்பை சிவகங்கையில் ஏற்படுத்தியவர்? மருதுபாண்டியர்
52. ஜாக்சனுக்கு பதிலாக புதியதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்? லூஷிங்டன்
53. கட்டபொம்மனைக் கைது செய்ய ஆணையிட்ட பிரபு ? வெல்லெஸ்லி பிரபு
54. கட்டபொம்மனைக் கைது செய்ய சென்ற படைகளுக்கு தலைமை ஏற்றவர் ? பானர்மேன்
55. கட்டபொம்மனை சரணடைய செய்யுமாறுபானர்மேன் யாரை தூது அனுப்பினார்? ராமலிங்கனார்
56. கட்டபொம்மன் சரணடைய இறுதி கெடு விதித்த நாள்? 1799 செப்டம்பர்1
57. கள்ளர் பட்டிநடைபெற்ற மோதலில் முதலில் கைது ? சிவசுப்பிரமணி
58. சிவசுப்பிரமணி தூக்கிலிடப்பட்ட இடம்? நாள் ? நாகலாபுரத்தில்,செப்டம்பர் 13
59. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் ? அக்டோபர் 16 ,1799
60. பிரிட்டிஷாரின் குறிப்பின் “இரண்டாவது பாளையக்காரர்கள் போர்” என்று அழைக்கப்படுவது ? 1800-1801
61. சின்னமருதுவின் தலைமையிடம்? சிறுவயல்
62. பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்த ஊமைத்துரை, சிவத்தையா வுக்கு ஆதரவு கொடுத்தவர்? சின்னமருது
63. மருது சகோதரர்கள் வெளியிட்ட “திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு”? 1801 ஜூன்
64. சிவகங்கை எப்பொழுது ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது 1801 ஜூலை 31
65. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்? திருப்பத்தூர்கோட்டை, 1801 அக்டோபர் 24
66. ஊமைத்துரையும் சிவத்தை யாவும் தலை துண்டிக்கப்பட்ட நாள்? 1801 நவம்பர் 16
67. சிவகங்கையை மீட்கும் போரில் நடைபெற்ற கலகக்காரர்கள் எத்தனை பிடிபட்டது? 73 பேர்
68. சிவகங்கை மீட்கும் நடைபெற்ற போரில் பிடிபட்ட 73 பேர் எந்த நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டன? மலேசியாவின் (பினாங்கு)
69. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? தென்னிந்திய புரட்சி
70. 1801ஆம் ஆண்டு ஜூலை 31ல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கை
a)பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின் மீது தங்களது கட்டுப்பாட்டு ஏற்படுத்தியது.
b)பாளையக்காரர்கள் முறை முடிவுக்கு வந்தது
c)அனைத்து கோட்டைகளும் இடிக்கக்கப்பட்டது
71. தீரன் சின்னமலையின் இயற்பெயர்? தீர்த்தகிரி
72. தீரன் சின்னமலையின் பட்டபெயர்? பழைய கோட்டை மன்றாடியார்
73. தீரன் சின்னமலை பிறந்த வருடம் ? 1756
74. தீரன் சின்னமலை யாரிடம் இருந்து வரி பணத்தை பறித்துக் கொண்டார்? முகமது அலி
75. ஓடாநிலையில் நடைபெற்ற போரில் யார் யார்க்கும் இடையே சண்டை நடைபெற்றது? ஆங்கிலேயருக்கும் VS தீரன் சின்னமலை
76. தீரன் சின்னமலை எந்த வகையான போர் முறைகளை கையாண்டார்? கொரில்லா போர்முறை
77. தீரன் சின்னமலை எங்கு எவ்வாறு தூக்கிலிடப்பட்டார்? 1805, ஜூலை 31 (சங்ககிரி கோட்டை உச்சியில்)
78. வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த தலம் இராணுவத்தளபதி ? சர்ஜான் கிராடாக்
79. வேலூர் புரட்சி எந்த வருடம் தொடங்கப்பட்டது? 1806 ஜூலை 10
“முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவை சேர்ந்த சிப்பாய்களால்”
80. வேலூர் புரட்சியின் பொழுது முதலில் பலியான ராணுவ தளபதி? கர்னல் பேன் கோர்ட்
81. வேலூர் புரட்சியின் பொழுது கோட்டைக்கு வெளியே இருந்த ஆர்காட்டிற்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் குட்ட்ஸ்
82. வேலூர் புரட்சியின் பொழுதுபுதிய மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்? பஹெத் ஹைதர்
83. வேலூர் புரட்சி அடக்கிய ராணுவத் தளபதி யார் ? ஜில்லச்பி
84. வேலூர் புரட்சியின் வெற்றியின் காரணமாக காரணம் கேள்விக்கு ஆங்கில அரசு ஜில்லச்பிக்கு கொடுத்த பக்கோடா எத்தனை? 7000 பக்கோடா
85. கட்டபொம்மனைக் கைது செய்ய சொன்ன பிரபு? வெல்ஹவ்சி பிரபு
86. வேலூர் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்? வில்லியம் பெண்டிங்
87. வேலூர் புரட்சியின் பொழுது தலைமை தளபதியாக இருந்தவர்? சர்ஜான் கரடக்
88. வேலூர் புரட்சியின் பொழுது உதவி தளபதியாக இருந்தவர்? அக்னியூ
89. கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கிருந்த காட்டின் பெயர் ? களக்காடு
90. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவர் யார்? வேலு நாச்சியார்
91. சின்னமருது யாரிடம் பணிபுரிந்தார்? சிவகங்கை மன்னர், முத்து வடுநாத பெரிய உடைதேவர்
92. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைக்க நடத்தப்பட்ட முதல் பிரகடனம் எந்த ஆண்டு ? 1801“திருச்சிராப்பள்ளி பேரறிக்கை ஆண்டு
93. புதிய வகை தலைப்பாகை அறிமுகம் செய்த பிரபு ? அக்னியூ
10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி!

Previous article
Next article
Leave Comments
Post a Comment