TNPSC MATERIAL
1. சரியானதை தேர்ந்தெடு
A.எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய் பக்கவாதம் ஆகும்.
B. நமது உடலில் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தர தசைகளின் செயலிழப்பு ஆஸ்டியோபோரோசிஸ் என்றழைக்கப்படுகிறது.
C. உறக்கமின்மை இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது.🍎
D. கோடாக்ஸ் எலிமெண்டரியாசிஸ் இலத்தின் மொழியில் உணவு வரி என்று அழைக்கப்படுகிறது.
2. தவறானதைத் தேர்ந்தெடு.
I.இந்திய உணவு கழகம்( FCI) உருவாக்கப்பட்ட ஆண்டு-1970
II.உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு-1955
III.உலக உணவு தினம் கடைபிடிக்கப்படும் நாள்-அக்டோபர் 14
IV.வெண்மை புரட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு-1970
V.உலக அயோடின் குறைபாடு தினம் கடைபிடிக்கப்படும் நாள்-அக்டோபர் 21
A.II III IV
B.I II IV
C.I IV V
D.I II III🍎
3. சரியானதை தேர்ந்தெடு.
I.கதிரியக்கம் உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்தின் தரத்தை அழிக்கின்றது.
II. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் ஆயுட்காலம் குளிர் பாஸ்டர் பதனம் முறையை பயன்படுத்துவதால் அதிக படுத்தப்படுகிறது.
A.I மற்றும் II
B.I மட்டும்
C.II மட்டும்🍎
D.இரண்டுமில்லை
4. குறைந்த வெப்பநிலையில் குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கும் முறை குளிர்சாதன முறையில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.உலர்த்தல்
B.புகையிடுதல்
C.புகையூட்டல்
D.பாதுகாத்தல்🍎
5. கீழ்க்கண்ட எந்த சாய ஒடுக்க சோதனையில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கறந்த மற்றும் பதப்படுத்துதல் செய்யப்பட்ட பாலில் உள்ள நுண்ணுயிரிகள் அளவை மதிப்பீடு செய்வதற்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது?
A.எத்திலின்
B.மெத்திலின்🎈
C.புரோப்பலின்
D.பியூட்டலின்
5. முட்டையில் காணப்படும் தாது உப்பு எது?
A.கால்சியம்🎈
B.சோடியம்
C.பொட்டாசியம்
D. அயோடின்
6. சூரியக்கதிர்கள் தோலில் படும்போது எந்த பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது
A.டிரை ஹைடிரோ கால்சிபெரால்
B.டிரை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
C.டை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
D.டி ஹைடிரோ கோலஸ்ட்ரால்🍓
7.சரியானதை கண்டறிக.
1) பாலினை 64°c வெப்பநிலையில் 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து உடனே குளிரூட்டும் முறை பாஸ்டர் பதனம் என அழைக்கப்படுகிறது
2) பாஸ்டர் பதனம் கண்டறிந்தவரே ரேபிஸ் நோய்க்கும் தடுப்பு மருந்து கண்டறிந்தவர்
A. 1 மட்டும் சரி
B. 2 மட்டும் சரி🍓
C. இரண்டுமே சரி
D. இரண்டுமே தவறு
8. டெர்மாடிட்ஸ் நோயை உண்டுபண்ணும் வைட்டமின் எது?
A.நியாசின்
B.பைரிடாக்சின்🍎
C.சயனாகோபாலமைன்
D.கால்சிபெரால்
9.m நிறையுடைய ஒரு பொருள், r ஆரமுடைய ஒரு வட்டப் பாதையில், v திசை வேகத்தில் செல்வதாக கருதினால் அதன் மைய நோக்கு முடுக்கமானது( a)?
A.r²/v
B.r/v²
C.v²/r🍎
D.mr/v²
10. கீழ்க்கண்டவற்றுள் எது மைய சுழற்சி தத்துவத்தின்படி செயல்படும் ஒரு கருவியாக செயல்படுகிறது?
A.துணி துவைக்கும் இயந்திரம்
B.சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள்
C.பாலாடையை பிரிக்கும் கருவி🥑
D.துளையிடப்பட்ட வட்டுருளை
11. ஆடியில் ஒருவரது முழு உருவமும் தெரிய வேண்டுமெனில் ஆடியின் உயரம் -------- ஆக இருக்க வேண்டும்?
A.அந்நபரின் உருவத்தில் பாதி
B.அந்நபரின் உயரத்தின் இருமடங்கு
C.அந்நபரின் முழு உருவமும்
D.அந்நபரின் உயரத்தில் பாதி🍓
12. முகத்தருகே குழியாடி வைக்கப்படும் போது நம் முகம் பெரியதாக தெரிய பொருள் வைக்கப்பட வேண்டிய இடம் என்ன?
A. Fக்கும் Pக்கும் இடையில்🍎
B. Cக்கும் Fக்கும் இடையில்
C. ஈரிலாத் தொலைவில்
D. F ல்
13. தவறானது தெர்ந்தெடு.
A.ஆடிச் சமன்பாடு=1/u +1/v =1/f
B.உருப்பெருக்கம்=-v/u
C.வைரத்தின் ஒளிவிலகல் எண்=2.41
D.வாகனத்தின் முகப்பு விளக்குகளில் குவியாடி பயன்படுகிறது🍉
14. பிளினியின் இயற்கை வரலாறு எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?
A.பொ.ஆ முதல் நூற்றாண்டு🍏
B.பொ.ஆ இரண்டாம் நூற்றாண்டு
C.பொ.ஆ மூன்றாம் நூற்றாண்டு
D.பொ.ஆ 300 முதல் 500 வரை
15. தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட 300க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் இந்த ஊரில் கிடைத்துள்ளது?
A.கீழடி
B.கொடுமணல்🍈
C.கேரளா
D.பெரும்பத்தன்கல்
16. கிரேக்கப் பகுதியான அயோனாவிலிருந்து வந்த சொல் எது?
A.உரைகல்
B.எயினர்
C.பாணர்
D.யவனர்🍎
17. வனப்பகுதிகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A.மட்கலம்
B.உழு
C.புனம் 🍅
D.போகம்
18. செல்வம் படைத்தோரைப் பாடி பரிசில் பெற்று வாழ்க்கை நடத்திவந்த இசைவாணர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A.கானவர்
B.மறவர்
C.பாணர்🍒
D.வேட்டுவர்
19. சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டவர்கள்?
A.சேரர்
B.சோழர்🥝
C.பாண்டியர்
D.வேளிர்கள்
20. இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தினால் ரோமானிய நாட்டுச் செல்வம் கரைந்தது குறித்து ஆதங்கப்படுபவர்?
A.பெரிப்ளஸ்
B.பிளினி🥑
C.தாலமி
D.பியூட்டிங்கேரியன்
21. கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.பக்காரே
B.ஹெர்மாபோலோன்
C.புனம்
D.புல்லியன்🍄
22.கலைக் கருவூலங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A.1878
B.1882
C.1972🍄
D.1992
23.திணை குறித்த கருத்து கீழ்கண்ட எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
A.பதிற்றுப்பத்து
B.பரிபாடல்
C.தொல்காப்பியம்🥦
D.அகநானூறு
24.ஓல்டு பெய்த்புல் என்பது?
A.டெல்டா
B.வெப்ப நீரூற்று🍟
C.ஆற்று வளைவு
D.குளிர் நீரூற்று
25. சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றமான குடும்சர் குகைகள் எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
A.சத்தீஸ்கர்🍟
B.ஆந்திரப் பிரதேசம்
C.உத்தரகாண்ட்
D.மத்திய பிரதேசம்
26.1972-73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக ------- உயர்ந்துள்ளது?
A.2%🍄
B.3%
C.4%
D.6%
27.VVPAT பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
A.2012
B.2014🍟
C.2016
D.2002
28.NOTA அறிமுகப்படுத்தியதில் இந்தியா எத்தனையாவது நாடாக திகழ்கிறது?
A.11th
B.14th🍟
C.17th
D.15th
29.தவறானதை தேர்ந்தெடு.
A.அழுத்த குழுக்கள் என்ற சொல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டது
B.தேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் என்றும் அழைக்கப்படுகிறது🍄
C.தனிப்பட்ட நலக் குழுக்கள் என்று அழுத்த குழுக்கள் அழைக்கப்படுகிறது.
D.அரசியலின் மற்றொரு முகம் என்று அழுத்தக் குழுக்களை கூறலாம்.
30. பொதுக்கணக்கு குழுவின் தலைவராக செயல்படுபவர்?
A. குடியரசுத் தலைவர்
B. பிரதமர்
C. கேபினட் அமைச்சர்🍄
D. முதலமைச்சர்
31. கல்மாரி மழையுடன் தொடர்புடைய மேகம் எது?
A. கார் திரள் மேகம்🌧️
B. திரள் மேகம்
C. இடைப்பட்ட திரள் மேகம்
D. இடைப்பட்ட கார் திரள் மேகம்
32. 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.பனிப்படிவு
B.பனிப்பொழிவு
C.மழை
D.சாரல்⛈️
33. இத்தாலியில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.போரா🌞
B.மிஸ்ட்ரல்
C.சின்னூக்
D.சிராக்கோ
34. வெப்பச் சூறாவளிகள் பிலிப்பைன்ஸ் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. பேக்யூஸ்🌞
B. வில்லி வில்லி
C. டைபூன்
D. ஹரிக்கேன்
35.டால்ட்ரம்ஸ் எதனுடன் தொடர்புடையது?
A. நிலநடுக்கோட்டுப் பகுதி
B. துருவ உயர் அழுத்த மண்டலம்
C. அமைதி மண்டலம்🌞
D. குதிரை அட்சம்
36. பெண் குதிரை வால்களுடன் தொடர்புடைய மேகம் எது?
A.கீற்று படை மேகம்
B.இடைப்பட்ட திரள் மேகம்
C.கீற்று மேகம்🌤️
D.கீற்று திரள் மேகம்
37. அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் மற்றும் அரோரா பொரியாலிஸ் என்ற வினோத ஒளி நிகழ்வுகள் எந்த அடுக்கில் நிகழ்கின்றன?
A. இடை அடுக்கு
B. வெப்ப அடுக்கு
C. வெளி அடுக்கு😏
D. மீள் அடுக்கு
38.ஓல்டு மேன் ஆஃப் ஹோயுடன் தொடர்புடையது?
A. கடல் தூண்😍
B. கடல் ஓங்கல்
C. அலை அரி மேடை
D. கடல் குகை
39. சகாராவில் செய்ப்ஸ் என்றழைக்கப்படுவது?
A.பர்கான்
B.குறுக்கு மணல்மேடு
C.காற்றடி வண்டல்
D.நீண்ட மணல்மேடு😑
40. பிறை வடிவத்தில் தனித்து காணப்படும் மணல்மேடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A.இன்செல்பர்க்
B.மொரைன்கள்
C.எஸ்கர்கள்
D.பர்கான்😘
41. இன்செல்பர்க் என்பது ஒரு---------- வார்த்தையாகும்
A.ஜெர்மன் 😙
B.லத்தின்
C.பிரெஞ்சு
D.கிரேக்கம்
42. ஒழுங்கற்ற முகடுகள் போன்று காட்சியளிக்கும் நிலத்தோற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A.இன்சல்பர்க்
B.யார்டங்😆
C.மொரைன்
D.டிரம்ளின்
43. கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல் நோக்கி வளர்வது-------- எனப்படுகிறது?
A.கல் விழுது
B.கல்முளை😝
C.செங்குத்து கல்தூண்
D.அரெட்டு
44. ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.துள்ளல்🙁
B.ஆற்று வளைவு
C.பள்ளத்தாக்கு
D.குடை மேடை
45. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படிய வைத்ததால் உருவாக்கப்படவில்லை?
A.சர்க்😔
B.மொரைன்
C.டிரம்ளின்
D.ஏஸ்கர்
46. மிக உயர்ந்த கம்பீரமான கோபுரங்கள்-------- காலத்தில் எழுப்பப்பட்டன?
A.சோழர்கள் காலத்தில்
B.விஜயநகர அரசு காலத்தில்🤓
C.பாமினி அரசு காலத்தில்
D.முகலாயர் காலத்தில்
47. பிரபந்தம் எனப்படும் ஒரு புதிய வகை தமிழிலக்கியம்-------- காலத்தில் உருவானது?
A.விஜயநகர அரசர் காலத்தில்😌
B.பாமினி அரசு காலத்தில்
C.பல்லவர்கள் காலத்தில்
D.சோழர் காலத்தில்
48. சங்கர பாஷ்யம் என்பது?
A.சமய தத்துவ நூல்
B.சமய தத்துவ ஆய்வு நூல்😲
C.தத்துவ ஆய்வு நூல்
D.சமண தத்துவ ஆய்வு நூல்
49. ஐரோப்பியருடைய வருகைக்குப் பின்னர் புதிய பயிர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனவை?
A.உருளைக்கிழங்கு, மிளகாய்
B.அன்னாச்சி, முந்திரிப்பருப்பு
C.சணல் ,புகையிலை
D.சோளம், புகையிலை😲
50.வீரசைவம் போன்ற சைவ இயக்கம் உருவானது?
A.கர்நாடகா🕵️
B.மகாராஷ்டிரா
C.தமிழ்நாடு
D.ஆந்திரா
51. தக்காண சுல்தானியங்களை அவுரங்கசீப் கைப்பற்றிய ஆண்டு?
A.1556
B.1562
C.1660🤶
D.1665
52. இரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை வகைப்படும்?
A.2👳
B.3
C.4
D.5
53. சமப் பகுப்பு முறை என்றழைக்கப்படுவது?
A.கேரியோகைனசிஸ்
B.சைட்டோகைனசிஸ்
C.மைட்டாசிஸ்💆
D.மியாசிஸ்
54.ஹிஸ்டாலஜியின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
A.மஹேர்
B.ஃபிசேட்👨👦
C.நகேலி
D.பிரெஸ்ட்லி
55. சுடரின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் பொழுது கீழ்க்கண்ட எந்த அயனி காணப்படுகிறது?
A.Ca²⁺
B.Na²⁺
C.K⁺💪
D.Zn²⁺
56. காரத்தன்மை உடைய மண்ணில் விளைபவை?
A.அரிசி
B.சிட்ரஸ் பழங்கள்🖐️
C.கரும்பு
D.பருத்தி
57. திருகுகளின் மீது ----------- மின்முலாம் பூசப்படுகிறது?
A.காப்பர்
B.மாங்கனீசு
C.அலுமினியம்
D.துத்தநாகம்🖐️
58. கருப்பு கறைகளை நீக்க பயன்படுத்தப்படுவது?
A.சிட்ரிக் அமிலம்
B.கந்தக அமிலம்
C.ஆக்சாலிக் அமிலம்🖐️
D.ஹைட்ரோ குளோரிக் அமிலம்
59.அசிட்டிக் அமிலத்தின் இடப்பெயர்ச்சியாகும் ஹைட்ரஜன்களின் எண்ணிக்கை?
A. 1🖐️
B. 2
C. 3
D. 4
60.வலிமை மிகுந்த அமிலத்திற்கு எடுத்துக்காட்டு?
A.HCL🖐️
B.CH3COOH
C.HCOOH
D.H3PO4
61. உறிஞ்சி துளைகள் குறித்தவற்றில் பொருந்தாதது?
1) சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவ பள்ளங்கள் உறிஞ்சி துளைகள் எனப்படுகின்றன
2) இதன் சராசரி ஆழம் 3 முதல் 12 மீட்டர் வரை காணப்படும்
3) உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை 2172 மீ ஆழம் கொண்டது
4) அமெரிக்காவிலுள்ள இலினாய்ஸுல் 15000 க்கும் மேல் உறிஞ்சி துளைகள் உள்ளன
அ)3,4 சரி
ஆ)1,2,4 சரி
இ)2,3 தவறு🤞
ஈ) அனைத்தும் சரி
62. காற்றின் அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களில் பொருந்தாதது?
அ)ஒண்டிமலை
ஆ) பீடப் பாறைகள்
இ)yardang
ஈ) பர்கான்கள்💪
63. உலகிலேயே மிகப்பெரிய குருட்டு ஆறு?
அ)சிலிகா ஏரி
ஆ) சாம்பார் ஏரி
இ) சிக்காட் ஏரி 💦
ஈ) கன்வர் ஏரி
64. பொருத்துக
அ) லூ-வட அமெரிக்கா
ஆ) மிஸ்ட்ரல்-தார்
இ) சினூக்- ஆப்பிரிக்கா
ஈ) சிராக்கோ- பிரான்ஸ்
அ)2341
ஆ)2413💥
இ)2143
ஈ)2431
65. கம்பளிக்கற்றை மேகங்கள் என அழைக்கப்படும் மேகம் ?
அ) திரள் மேகங்கள்
ஆ) படைத் திரள் மேகங்கள்
இ) கீற்று திரள் மேகங்கள்
ஈ) இடைப்பட்ட திரள் மேகங்கள் 💦
66. ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாட்டில் காணப்படும் ஏரிகள் எண்ணிக்கை ?
அ)178888
ஆ)187988
இ)187888💦
ஈ)189888
67. இந்தியாவில் பருவ காற்று சரியான நேரத்தில் தொடங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நீரோட்டம்?
அ) மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்( குளிர்)
ஆ) ஹம்போல்டு நீரோட்டம்(வெப்பம்)
இ) வளைகுடா நீரோட்டம்(வெப்பம்)
ஈ) பெருவியன் நீரோட்டம்(குளிர்)💥
68. உலகில் உயிரின பன்மை பகுதி வளமையங்களாகக் கருதப்படும் இடங்களின் எண்ணிக்கை?
அ)18
ஆ)11
இ)34💦
ஈ)24
69. உலகின் மிக நீளமான பவளப் பாறை திட்டு அமைந்துள்ள இடம்?
அ)ஐஸ்லாந்து
ஆ)சீனா
இ)குயின்ஸ்லாந்து💦
ஈ)நியூசிலாந்து
70. முகலாயர் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
1. முகலாயர்களின் காலமானது இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் ஒளிமிக்க காலமாகும்.
2. முகலாயர்களின் ஆட்சிக்கு உட்படாத பகுதிகள் தென் தமிழகப் பகுதி மற்றும் கேரளத்தின் வடமேற்குப் பகுதி.
3. முகலாய அரசின் மிகப்பெரிய தொழிற்கூடங்கள் கர்மாரா என்ற பெயரில் கைவினைஞர்கள் பணியில் அமர்த்தி செயல்பட்டுள்ளன.
A.1 3 சரி
B.1மட்டும் 💞
C.2மட்டும்
D.2 3 சரி
71. இடைக்கால இந்தியாவின் வணிகம் குறித்து கூற்றுகளை ஆராய்க.
1. இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 90% விழுக்காடு இருந்தன.
2.கோழிக்கோடு(இந்தியா ) மற்றும் மலாக்கா(சீனா) ஆகிய துறைமுகங்கள் இடைநிலை முனையங்களாக செயல்பட்டது.
3. பொருள் உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக கிராமமே இருந்தது.
4. தந்தம், தங்கம் ஆகியவை ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
A.அனைத்தும் சரி
B.2 3 4 சரி
C.1 3 4 சரி 💞
D. 1 2 3 சரி
72. விஜயநகரப் பேரரசு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1.1336ல் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் துங்கபத்திரா நதியின் தென்கரையில் உருவாக்கப்பட்டது.
2. சங்கம வம்சம் சுமார் 100 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
3. இவர்கள் காலத்தில் இலக்கியங்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டன.
4. இவர்களின் இறுதித் தலைநகரம் சந்திரகிரி.
A.2 4 தவறு
B.2 3 தவறு 💞
C.1 4 தவறு
D.1 3 தவறு
73. பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் பிரதிகாரா அரசர் முதலாம் நாக பட்டரின் சம காலத்தவர் யார்?
A.காலின் மெக்கன்சி
B.பார்ட்டன் ஸ்டைன்
C.போப் அட்ரியன்
D.சார்லேமக்னே 💞
74.கூற்றுகளை கவனி.
1. பொதுக்கணக்கு குழுவின் தலைவராக கேபினட் அமைச்சர் தகுதி பெறுகிறார்.
2. கேபினட் அமைச்சர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
3. மக்கள் நலனுக்காக பொது பணத்தை செலவு செய்கிறார்.
A. அனைத்தும் சரி
B. 1 2 சரி 💞
C. 2 3 சரி
D. 1 3 சரி
75. பொருத்துக.
1.இரு கட்சி முறை-சிங்கப்பூர்
2.ஒரு கட்சி முறை -இங்கிலாந்து
3.பல கட்சி முறை -ஜெர்மனி
A. 321
B. 123
C. 231
D. 213💞
76.NOTA பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A. நோட்டாவை அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியாவாகும்
B. VVPAT அறிமுகம் செய்த வருடத்திலேயே நோட்டாவும் அறிமுகமானது.
C. இந்திய தேர்தல் நடத்தை விதிகள் 1960இல் சட்டத்தின் விதி எண் 49- O இம்முறை பற்றி விவரிக்கிறது. 💞
D. Nota 2014 பொது தேர்தலில் அறிமுகமானது.
77. பொதுத்துறை நிறுவனங்களில் பொருந்தாதது எது?
A. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
B. அசோக் லேலண்ட்💢
C. இந்திய உருக்கு ஆனையம்
D. பாரத் தொலைபேசி நிறுவனம்
78. உருகுவேயில் மிதவெப்ப மண்டல புல்வெளியானது கீழ்கண்ட எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
A.ப்ரெய்ரி
B.பாம்பாஸ்💢
C.ஸ்டெப்பி
D. வெல்ட்
79. தென்னாப்பிரிக்காவில் பீட்டர் மாரிட்ஸ் பர்க் என்ற ரயில் நிலையத்தில் காந்தி தள்ளிவிடப்பட்ட
தினம்?.
A.1893 ஜூன் 7💢
B.1893 ஜூலை 7
C.1893ஆகஸ்ட் 7
D.1893 நவம்பர் 7
80.
1)இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜன் மற்றும் புரோத்ராம்பின்
ஆகியவற்றை உருவாக்குதல்.
2)சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்
3)மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின்
நச்சுத் தன்மைகளை நீக்குதல்
இதன் பணிகள்:
A)கல்லீரல் 💢
B)கணையம்
C)பித்தப்பை
D) கணைய நாளம்
81.பொருதத்துக.
1)குடல் சுரப்பிகள் -அ) குளுக்கோகான்
2)ஆல்பா செல்கள் -ஆ) டையலின்
3)பீட்டா செல்கள்-இ) சக்கஸ் எண்ட்டிரிகஸ்
4)உமிழ்நீர் சுரப்பி-ஈ) இன்சுலின்
A)இ அ ஈ ஆ💢
B)ஈ ஆ இ அ
C)ஆ இ அ ஈ
D) அ ஈ ஆ இ
82.
1)செரிமான மண்டலத்தின் மிக
நீளமான பகுதியான சிறுகுடல் 5 மீ நீளமுடை
யது,ஆனால் தடித்தகுழாயான, பெருங்குடல்
20 மீ நீளமுடையது.
2)சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை
இழக்கும்போது, அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள்உடலில் குவிகின்றன.
இந்த நிலைசிறுநீரக பழுதடைவு (Renal failure)எனப்படுகிறது.
3)உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஒரு நாளுக்கு சுமார் 1.5 லிட்டர் பிசுபிசுப்பான திரவத்தினை
சுரக்கின்றன. இது உமிழ்நீர் என்றழைக்கப்படுகிறது.
தவறானவை:
A)1💢
B)2
C)3
D) அனைத்தும்
83.விலங்குகளின் பற்கள் நம்முடைய பற்களுக்கு இணையாக இருக்கி
ன்றனவா?
A)இல்லை. விலங்கு களின் உடல் அமைப்பிற்கு தகுந்தவாறு உள்ளன.
B)ஆம்.உணவுப் பழக்க
த்திற்கு ஏற்றாற்போல
அவற்றின் பற்களின் வடிவம் பெற்றுள்ளன💢.
C)ஆம். காலநிலைக்கு தகுந்தவாறு உள்ளன.
D)ஆம். கடினமான கட்டமைப்பு கொண்டவை.
84.பொருத்துக.
செல்கள் -புதுபிக்க ஆகும் காலம்
1)தோல்-அ)10 yrs
2)எலும்பு-ஆ)300 to 500 days
3)கல்லீரல்-இ)120days
4)RBC-ஈ)2 weeks
A)அ இ ஆ ஈ
B)ஈ அ ஆ இ💢
C)ஆ ஈ அ இ
D)இ ஆ உ ஈ
85.ஆப்பிளில் பாரன்கைமா
எவ்வாறு சேமித்து வைத்துள்ளது?
A)ஸ்டார்ச்
B)வெண்யிழை
C)சர்க்கரை 💢
D)டார்டாரிக் அமிலம்
86.கூற்று:1)மெரிஸ்டோஸ்(ஆக்குத்திசு) எனும் இதன்பொருள் பகுப்படையும் தன்மை யுடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது
2)தாவரங்களில் ஆக்குத்
திசுவானது வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும்.
காரணம்:
தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த
அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின்
தொகுப்பு ஆக்குத்திசு எனப்படும்
A)கூற்று 1,2 சரி. காரணம் சரி. விளக்கமும் சரி💢
B)கூற்று 1,2 சரி. காரணம் சரி. விளக்கமும் சரியல்ல
C)கூற்று 1 சரி காரணம் சரி
D)கூற்று 2 சரி காரணம் சரி
87.நியூலாந்தின் எண்ம விதி:
1)1866 இல், ஜான் நியூலாந்து 56 அறியப்
பட்ட தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் ஒழுங்கமைத்தார்
2)அட்டவணையில் ஒவ்வொரு எட்டாவது தனிமமும் முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். இது
”எண்ம விதி ”என்று அறியப்பட்டது.
3)இரண்டு வேறுப்பட்ட தனிமங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
தவறானவை:
A )1
B )2
C )3
D) ஏதுமில்லை💢
88. பழமைவாய்ந்த நினைவுச்சின்னங்கள் தொல்லியல் ஆய்வு களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம்?
அ)1972
ஆ)1948
இ)1958💢
ஈ)1848
89. பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம்?
அ)அரிக்கமேடு
ஆ)கொடுமணல்
இ)பட்டணம் 💢
ஈ)குடிக்காடு
90. சேக்கிழாரின் பெரிய புராணம் எந்த கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது?
அ) ஸ்ரீரங்கம்
ஆ) மீனாட்சி அம்மன்
இ) சிதம்பரம்💢
ஈ) தாராசுரம்
91. இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஜானின் சமகாலத்தவர்?
அ) ஐபக்
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) பால்பன்
ஈ) இல்துமிஷ் 💢
92. தூத்துக்குடி பகுதியில் வாழ்ந்த பரதவ சமூக மக்கள் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்து செயல்பட்டவர்?
அ) வீரமாமுனிவர்
ஆ) பெர்னாண்டஸ்
இ) புனித பிரான்சிஸ் சேவியர்💢
ஈ) ராபர்ட் டி நொபிலி
93. இந்திய தேர்தல் நடத்தை விதிகள்?
அ)1951
ஆ)1962
இ)1961💢
ஈ)1851
94. 18 வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுப்பது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் எந்தப் பிரிவில் காணப்படுகின்றது?
அ) பிரிவு 21
ஆ) பிரிவு 24
இ) பிரிவு 25💢
ஈ) பிரிவு 45
95. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதுகளில் பொருந்தாது அமைப்பு?
அ)CRPR
ஆ)IB
இ)CRPF💢
ஈ)BSF
96. தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் எந்த பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன?
அ) MBC💢
ஆ)BC
இ)SC
ஈ)ST
97.இருல்வேல்பட்டு கிராமத்தில் விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை? (2008 ல்)
அ) 24%
ஆ) 34%
இ) 41%💢
ஈ) 42%
98.NFC இந்தியாவிற்கு வந்த ஆண்டு?
A.2008
B.2016💢
C.1999
D.2012
99.RBI அச்சடிக்கப்பட்ட பணத்தில் எத்தனை சதவீதம் புழக்கத்தில் விடப்படுகிறது?
A. 85%💢
B. 90%
C. 75%
D. 95%
100. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள அச்சகத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க தொடங்கிய ஆண்டு?
A.1925
B.1974
C.1928😎
D.1990
ɢʀᴏᴜᴘ1&ɢʀᴏᴜᴘ2&ɢʀᴏᴜᴘ4 Answer Key!

Previous article
Next article
Leave Comments
Post a Comment