நடப்பு நிகழ்வுகள் 01/05/2020 to 05/05/2020.
DATE : 01.05.2020
1)சர்வதேச தொழிலாளர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A) ஏப்ரல் 29
B) ஏப்ரல் 30
*C) மே 01✍
D) மே 02
2) கீழ்காணும் எந்த பொருட்களுக்கெல்லாம் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?
A) கோவில்பட்டி கடலை மிட்டாய்
B) மணிப்பூர் கருப்பு அரிசி
C) கோரக்பூர் டெரக்கோட்டா
*D) அனைத்தும்✍
3) இதுவரை தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பொருட்களுக்கு (கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்பட) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?
A) 33
*B) 34✍
C) 35
D) 36
4) சமீபத்தில் மரணமடைந்த ரிஷி கபூர் எந்த துறையோடு தொடர்புடையவர்?
*A) சினிமா✍
B) அரசியல்
C) விளையாட்டு
D) வரலாறு
5) பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
*A) அதுஸ்ய மிஸ்ரா✍
B) பீலா ராஜேஷ்
C) கோ. பிரகாஷ்
D) ஜே. ராதாகிருஷ்ணன்
6) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள மிகைல் மிஷிஸ்தின் எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A) குரேஷியா
*B) ரஷ்யா✍
C) கஜகஸ்தான்
D) செர்பியா
7) கரோனா நோய் தாக்கத்துக்குப் பிறகு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களைத் தமிழகத்துக்கு ஈர்க்க யாருடைய தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது?
A) முதலமைச்சர்
B) நிதித்துறை அமைச்சர்
*C) தலைமைச் செயலாளர்✍
D) தொழில்துறை முதன்மைச் செயலாளர்
8) கரோனாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக கேமராவுடன் கூடிய ரோபோவை காவல்துறை எங்கு அறிமுகம் செய்துள்ளது?
A) திருச்சி
B) கோவை
C) மதுரை
*D) சென்னை✍
9) சமீபத்தில் மரணமடைந்த சுனி கோஸ்வாமி எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
*A) கால்பந்து✍
B) ஹாக்கி
C) கபடி
D) தடகளம்
10) சுட்டுரையில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் மத்திய வங்கிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள வங்கி எது?
A) யுஎஸ் ஃபெடரல் பேங்க்
*B) இந்திய ரிசர்வ் வங்கி✍
C) பேங்க் இந்தோனேசியா
D) பேங்கோடி மெக்ஸிகோ
*கூடுதல் தகவல்*,,,,,,,,
நாசா சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வன்ஸா ரூபானி பரிந்துரைந்த பெயர் *(இன்ஜெனியுயிட்டி)* சூட்டப்பட்டுள்ளது....
DATE: 02.05.2020
1) தமிழக பொது சுகாதார துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A) குழந்தைசாமி
B) செல்வவிநாயகம்✓
C) கோமதி விநாயகம்
D) பாலசுப்பிரமணியன்
2) உலகிலேயே அதிகம் பேர் பார்த்த டிவி நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ள தொடர் எது?
A) ராமாயணம்✓
B) சக்திமான்
C) டேலண்ட்
D) இந்தியா
3) எந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ஜிங்கிவிர்-எச் என்ற ஆயுர்வேத மாத்திரையை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயன்படுத்தி சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?
A) பதஞ்சலி
B) மேன் கைன்ட் பார்மா
C) சன் பார்மா
D) பங்கஜ கஸ்தூரி✓
4) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி எத்தனையாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது?
A) 2
B) 3✓
C) 4
D) 5
5) மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A) ராகுல் சிங்
B) ப்ரீத்தி குரானா
C) தருன் பஜாஜ்✓
D) அய்யூப் ராணா
6) சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A) ராதாகிருஷ்ணன்✓
B) குழந்தைசாமி
C) அதுல்ய மிஸ்ரா
D) சுகன் தீப் சிங்
7) கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் எத்தனை மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியுள்ளது?
A) 284
B) 319
C) 130✓
D) 150
8) சமீபத்தில் ஜப்பானின் ஆர்டர் ஆஃப் ரைசிங் சன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது
A) சுசி யாகி
B) தங்ஜம் தபாலி சிங்✓
C) அஸ்வினி குமார்
D) மேரி கோம்
9) சுகாதர ஊழியர்களுக்காக #we will win என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ள விளையாட்டு அமைப்பு எது?
A) ICC
B) NBA
C) UEFA
D) FIFA✓
10) கோவிட்-19 நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக karmi-bot என்ற ரோபோவை பயன்படுத்தும் மாநிலம் எது?
A) மேற்கு வங்கம்
B) கேரளா✓
C) பஞ்சாப்
D) ஆந்திரா
Date : 04.05.2020
1) சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A) மே 01
B) மே 02
C) மே 03
D) மே 04✅
2) FIH புரோ லீக் 2வது சீசன் ஆடவர், மகளிர் போட்டிகளை எப்போது வரை நீட்டித்துள்ளதாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது?
A) ஜூன் 2021✅
B) மே 2021
C) ஏப்ரல் 2021
D) மார்ச் 2021
3) உலக சிரிப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A) மே 01
B) மே 02
C) மே 03✅
D) மே 04
4) Shutting to the Top : The Story of PV Sindhu என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கோபிசந்த்
B) V. கிருஷ்ணசுவாமி✅
C) வெஸ்லி கிங்
D) சேத்தன் குஹா
5) செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பும் சீன நாட்டின் திட்டத்தின் பெயர் என்ன?
A) MarsExo
B) Yinghuo - II
C) kazachok - 20
D) Tianwen - 1✅
6) சமீபத்தில் நூர் (Noor) என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாடு எது?
A) ஈரான் ✅
B) சவுதி அரேபியா
C) ஐக்கிய அரபு அமீரகம்
D) பாகிஸ்தான்
7) covid pharma என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A) ராஜஸ்தான்
B) ஆந்திரா✅
C) கோவா
D) புதுச்சேரி
8) ஆப்தா மித்ரா எனும் விழிப்புணர்வு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது மாநில அரசு எது?
A) பஞ்சாப்
B) மஹாராஷ்டிரா
C) மேற்கு வங்கம்
D) கர்நாடகா✅
9) உலக வனவிலங்குகள் நிதியத்தின் (WWF) இந்தியாவிற்கான சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A) ரோஹித் சர்மா
B) சரத் கமல்
C) விஸ்வநாதன் ஆனந்த் ✅
D) டூட்டி சந்த்
10) ஜீவன் சக்தி யோஜனா (JSY) எனும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A) மத்திய பிரதேசம் ✅
B) அஸ்ஸாம்
C) தெலுங்கானா
D) ஒரிசா
Date : 05.05.2020
1) உலக ஆஸ்துமா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A) மே 02
B) மே 03
C) மே 04
D) மே 05✅
2) நிதிநிலை வெளிப்படைத்தன்மை பொறுப்புடைமையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருப்பதாக "ஓபன் பட்ஜெட்" என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
A) 53✅
B) 55
C) 57
D) 59
3) "உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு-2020" அறிக்கையில் உலகிலேயே அதிகபட்சமாக எத்தனை லட்சம் இந்தியர்கள் உள்நாட்டுக்குள் இடப்பெயர்வு மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A) 80 லட்சம்
B) 75 லட்சம்
C) 50 லட்சம்✅
D) 60 லட்சம்
4) ஜியோவில் ரூ. 5656 கோடி முதலீடு செய்துள்ள "சில்வர் லேக்" நிறுவனம் எந்த நாட்டைச் சார்ந்தது?
A) சீனா
B) அமெரிக்கா ✅
C) சிங்கப்பூர்
D) தென் கொரியா
5) காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த CRPF வீரர் சந்திரசேகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
A) தெலுங்கானா
B) ஆந்திரா
C) கேரளா
D) தமிழ்நாடு ✅
6) எந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிக அளவாக 12.8% உள்ளதென மத்திய குழு தெரிவித்துள்ளது?
A) குஜராத்
B) மகாராஷ்டிரா
C) மேற்குவங்கம்✅
D) புதுதில்லி
7) காரோனா நோய்த்தொற்று பாதிப்பு அச்சம் அதிகமுள்ள பகுதிகளில் தீநுண்மிகளை அளிக்கக்கூடிய வகையில் புற ஊதா கதிர்களை வெளியிடும் வகையிலான கோபுரங்களை எந்த அமைப்பு உருவாகியுள்ளது?
A) ISRO
B) DRDO✅
C) IIT - மதராஸ்
D) IISC
8) வரும் ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எத்தனை சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும் என தரக்குறியீடு நிறுவமான இக்ரா தெரிவித்துள்ளது?
A) 20%✅
B) 18%
C) 16%
D) 12%
9) அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை உருவாக்கியுள்ள நாடு எது?
A) வட கொரியா
B) பிரான்ஸ்
C) ரஷ்யா✅
D) அமெரிக்கா
10) மாநிலத்திலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை (மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா) துவங்கியுள்ள மாநிலம் எது?
A) ஜார்க்கண்ட்
B) ஒரிசா
C) மேற்கு வங்கம்
D) மகாராஷ்டிரா✅
Previous article
Next article
Leave Comments
Post a Comment