Ads Right Header

TNPSC PREVIOUS YEAR - ECONOMICS 300 QUESTIONS ( 2013 - 2020 )


"Economics was on one side a study of wealth and on the other and more important side a part of the study of man " - Who said these words

( A) Alfred Marshall
( B ) Adam Smith
( C ) J . A . Schumpeter
( D ) Baldwin

“ பொருளியலின் ஒரு பக்கம் செல்வத்தை பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது " - என கூறியவர்

( A ) ஆல்பிரட் மார்ஷல்
( B ) ஆடம்ஸ்மித்
( C ) J . A . சும்பீட்டர்
( D ) பால்டுவின்

“ Low capital formation " is one of the basic causes of poverty in under developed countries . Who said these words

( A ) Mahatma Gandhi
{ B ) Malthus
( C )Ragnar Nurkse
( D ) Karl Marx

பின்தங்கிய நாடுகளின் “ குறைவான மூலதன ஆக்கமே ” வறுமைக்கு அடிப்படை காரணம் - எனக் கூறியவர்

( A ) மகாத்மா காந்தி
( B ) மால்தஸ்
( C ) ராக்னர் நர்கஸ்
( D ) கார்ல் மார்க்ஸ்

The population growth of India has been increased from 238 . 5 million in 1901 to - - million in 2001 .

( A ) 1027 ( B ) 1227 ( C ) 1237 ( D ) 1327

இந்திய மக்கள் தொகையானது 1901 - ல் 238 . 5 மில்லியனாக இருந்தது 2001ல் - மில்லியனாக அதிகரித்துள்ளது .

( A ) 1027 ( B ) 1227 ( C ) 1237 ( D ) 1327

 The Three Annual Plans were implemented in India during the year

( A ) 1965 - 1968
( B ) 1966 – 1969
( C ) 1967 - 1970
( D ) 1968 - 1971

இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டுதிட்டம் நடைமுறை படுத்தப்பட்ட காலம்

( A ) 1965 - 1968
( B ) 1966 - 1969
( C ) 1967 - 1970
( D ) 1968 - 1971

வினாத்தாளை முழுமையாகக் காண
Click here to view pdf


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 Whatsapp
tnkural.com tnpsc

⚓ Telegram
Click here to join TG
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Previous article
Next article

9 Comments to

  1. Very useful,but normal ahh open ahala

    ReplyDelete
  2. This only problem, science opened

    ReplyDelete
  3. Thanks a lot, it is really useful

    ReplyDelete
  4. Very useful to your updates, sir pls send history old question pdf

    ReplyDelete
  5. Very useful to your updates, sir pls send history old question pdf

    ReplyDelete
  6. Very useful to your updates, sir pls send history old question pdf

    ReplyDelete
  7. I wanted to thank you for this great read!! I definitely enjoying every little bit of it I have you bookmarked to check out new stuff you post. study health sciences in university of New Brunswick Canada

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY