TNPSC பொதுத்தமிழ் 25 + 25 முக்கிய குறிப்புகள்!
1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :
100
2. தமிழர் அருமருந்து :
ஏலாதி
3.களவழி நாற்பது எது பற்றிய நூல்
போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல்
கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது
நாட்டரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம்
அசோக வனம்
7. தமிழர் கருவூலம்
புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன்?
குகன்
9. கதிகை பொருள் ?
ஆபரணம்
10. கோவலன் மனைவி :
கண்ணகி
11. பாண்டிய மன்னன் மனைவி
கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :
குறிஞ்சிப்பாட்டு
15. சங்க இலக்கியம் :
பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :
26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :
அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :
பாரி
19. கபிலர் நண்பர் :
பரணர்
20. அகநானூறு பிரிவு :3
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. நான்காம் சங்கம் :மதுரை
Previous article
Next article
Leave Comments
Post a Comment