TNPSC GK
1) பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்?
திலகர்
2)ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர்?
விஸ்வநாதன் ஆனந்த்
3) மதர் தெரசா நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
1979
4) இந்தியா தேசிய மாம்பழத்தின் அறிவியல் பெயர்?
mangiferra indica
5) SARS - full form
Severe Aucte Respitary Syndrome
6)செயற்கை மழை பொழிவை உருவாக்க தேவைப்படுவது?
சில்வர் அயோசைடு
7) பனிக்கட்டியின் உருகு நிலை?
Oடிகிரி செல்சியஸ்
8) ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர்?
CD தேன்முக்
9) FEMA--full form ?
Foreign Exchange Management Act
10) இந்தியாவின் மான்செஸ்டர்?
அகமதாபாத்
11) உத்தர பிரதேசத்தின் முதல் பெண் கவர்னர்?
சரோசினி நாயுடு
12) பாலகங்காதர திலகர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த ஆண்டு?
1891
13) சமுத்திர குப்தரை இந்தியாவின் நெப்போலியன் என்று அழைத்தவர்?
வி ஏ ஸ்மித்
14) இந்தியாவில் சீக்கிய வம்சத்தை நிறுவியவர்? .
குருநானக்
15) ஹால்டிகாட் போர் நடைபெற்ற தினம்?
ஜூன் 18 1576
16) பூஞ்சை கொல்லி எடுத்துக்காட்டு?
போர்டாக்ஸ் கலவை
17) வெண்மைப் புரட்சியின் தந்தை?
குரியன்
18) மீன் வளர்ப்பிற்கு பெயர்?
பிசிகல்சர்
19) ரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்?
120 days
20) பூனையின் செவியுணர் நெடுக்கம்?
100 முதல் 32000
21) மின்சார தந்தி முறை நடைமுறைக்கு வந்த ஆண்டு?
1835
22) தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம் உலக வங்கியின் உதவியுடன் 1979 ஆம் ஆண்டு எந்த மாவட்டத்தில் நிறுவப்பட்டது?
கரூர் மாவட்டம் புகளூர்
23)செர்னோபில் அணு உலை வெடிப்பு நடந்த ஆண்டு?
1986
24) பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
2007
25) பெரிய அளவிலான ஒரு நிரந்தரப் படையை உருவாக்கிய முதல் சுல்தான்?
அலாவுதீன் கில்ஜி
26) பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?
1713
27) சிவாஜியின் காப்பாளர் யார்?
தாதாஜி கொண்டா தேவ்
28) பாளையக்காரர் முறையை புகுத்தியவர் யார்?
விஸ்வநாத நாயக்கர்
29)வேலூர் புரட்சி யாரால் அடக்கப்பட்டது?
தளபதி கில்லெஸ்பி
30) மூன்றாம் முகமது ஷாவின் பாதுகாவலர் யார்?
முகமது கவான்
31) 1921 ஹரப்பாவை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
தயாராம் சகானி
32) மொகஞ்சதாரோ 1922 ல் கண்டுபிடித்தவர் யார்?
RD பாணர்ஜி
33)Gateway city என அழைக்கப்படுவது?
ஹரப்பா
34) கௌதம புத்தர் பிறந்த இடம்?
லும்பிணி
35)நளந்தா பல்கலைக் கழகத்தை கட்டியவர்?
குமாரகுப்தர்
36) டெல்லி சுல்தான் காலத்தில் குத்புதீன் ஐபக் ஆட்சிக்காலம்?
1206-10
37)இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொண்ட ஆண்டு?
sep 7 1931
38) அஜந்தா மற்றும் எல்லோரா குகை ஓவியம் அமைந்துள்ள இடம்?
மகாராஸ்ட்ரா
39) சூரிய ஒளி பூமியை வந்தடையும் நேரம்?
8 நிமிடம் 20 வினாடி
40) பச்சை கோள் என அழைக்கப்படுவது?
யுரேனஸ்
41) இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
NH 44
42) இந்தியாவில் முதல் பெருநிறுவன துறைமுகமாக இருந்தது?
எண்ணூர்
43) வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது?
போர்ட் பிளேயர்
44) கர்நாடகாவின் நுழைவாயில்?
புது மங்களூர் துறைமுகம்
45) உலார் மற்றும் தால் ஏரி அமைந்துள்ள மாநிலம்?
ஜம்மு காஷ்மீர்
46) இந்தியாவின் ஹாலிவுட் நகர் :-
மும்பை
47) இந்தியாவின் அரிசி கிண்ணம் எந்த மாநிலம்?
ஆந்திரா
48) பிரதமர் கடமை பற்றி கூறும் விதி :-
78
49) லோக்சபாவின் முதல் சபாநாயகர் :-
G V மவ்லாங்கர்
50) மத்திய புள்ளியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு :-
1950.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
Click here to join tnkural.com 24
⚓TELEGRAM
click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
TNPSC - பொது அறிவு 25 + 25 வினாவிடை!

Previous article
Next article
Leave Comments
Post a Comment