Ads Right Header

Term 2 - ஏழாம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் வினாவிடை!



1.ஹோல்கார் மராத்திய குடும்பம் எந்த பகுதியைச் சார்ந்தது ?

பரோடா
நாக்பூர்
இந்தூர்
குவாலியர்

2.பக்ராநங்கல் அணை எந்த மாநிலம் ?

பஞ்சாப்
குஜராத்
மேகாலயா
மகாராஷ்டிரா

3.தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?

சீனா
சிலி
காங்கோ
கனடா

4.ஐந்துலக வகைப்பாட்டில் கீழ்கைண்ட எவற்றிற்கு முறையான முக்கியத்துவம் தரப்படவில்லை ?

பாக்டீரியங்கள்
வைரஸ்கள்
பூஞ்சைகள்
மொனிராக்கள்

5.விலங்குகள் ஒளிச்சேர்க்கை செய்யமுடியாது . ஏனெனில் அவற்றில்

சென்ட்ரியோல்கள் உள்ளது.
பசுங்கணிகங்கள் இல்லை.
செல்சுவர் இல்லை.
சிறிய குமிழ்கள் உள்ளது .

வினாத்தாளை முழுமையாகக் காண
Click here to view pdf

🏇🏽Join Telegram
Click here to join TG

விடைகள் :





Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY