TNPSC GK
ராபர்ட் கிளைவ் 1725 செப்டம்பர் 29 இல் பிறந்தார் . அவருக்குக் கல்வியில் ஆர்வமில்லை . படிப்பில் ஆர்வமின்மை , ஒழுக்கமின்மையால் மூன்று பள்ளிகளிலிருந்து வெளியேற்றபட்டார்.
மேலும் சண்டைக்காரன் என்ற அவப்பெயரையும் பெற்றார் . அவருடைய நடத்தையால் வெறுப்புக் கொண்ட அவரின் தந்தை அவரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தர் பணியில் அமர்த்தி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார் .
கிளைவ் சென்னை மாகாண ஆளுநராக உருவானார் . முதல் முறை ஆளுநராக இருந்தபோது ( 1755 - 60 ) பிளாசிப் போரில் வெற்றிபெற்று அதன்மூலம் இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசிற்கு அடித்தளமிட்டார் . இரண்டாவது முறை 764 - 767 ஆளுநராக இருந்தபோது பக்சார் பேரில் வெற்றி பெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமைகொள்ளச் செய்தார் .
அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் போது மிகப் பெரிய செல்வராக வெளியேறினார் . அவரின் தனிப்பட்ட சொத்தாக 2 , 34 , 000 பவுண்டுகள் இருந்தது . அது தவிர வங்காளத்திலுள்ள அவரது ஜாகிர் மூலம் 27 , 000 பவுண்டுகள் வருடாந்திர வாடகை வருவாயைப் பெற்றார் . அவர் இங்கிலாந்து திரும்பியபோது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்துப் பாராளுமன்ற விசாரணையை எதிர் கொண்டார் .
கிளைவ் தன் மீதான குற்றசாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டபோதிலும் தற்கொலை செய்து கொண்டார் .
முழுமையாகக் காண
11th
Click here to view
10th
Click here to view
Whatsapp ல் இணைந்திட
Join group 25
Telegram ல் இணைந்திட
Click here to join TG
History (Ancient and Medieval) - 10th, 11th, 12th அனைத்தும் தமிழில்...

Previous article
Next article
Leave Comments
Post a Comment