Ads Right Header

Group 2 - மாதிரி வினாத்தாள்! (விடைகள், விளக்கங்களுடன்)


Which of the following was used as a paste to avoid seepage in Great Bath of the Indus Valley ?

A ) Plaster of Paris
B ) Clay
C ) Sand
D ) Bitumen

பின்வருவனவற்றுள் எது சிந்து வெளியில் இருந்த பெரும் குளியல் குளத்தில் நீர்கசிந்தொழுவதை தடுக்க பூச்சுக் கலவையாக ( Paste ) பயன்படுத்தப்பட்டது ?

A ) பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்
B ) களிமண்
C ) மணல்
D ) பிடுமன்

Which of the following is incorrect in Bhakti Movement ?

A ) Vallabhacharya and his son Vitthalnath propagated a religion of grace of Krishna .
B ) Surdas wrote Sur - Saravali in the local language
C ] Eknath and Tukaram were Bhakti poets from Bengal .
D ) The Dasakuta movement in Karnataka was popularised by Vyasaraya

பக்தி இயக்கம் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது ?

A ) வல்லபாச்சாரியார் மற்றும் அவருடைய மகன் வித்தால்நாத் ஆகியோர் கிருஷ்ண வழிபாட்டு பரப்புரை செய்தனர்
B ) சூர்தாஸ் என்பவர் சூர் - சராவளி எனும் இலக்கியத்தை உள்ளூர் மொழியில் எழுதினார்
C ) ஏக்நாத் மற்றும் துக்காராம் ஆகியோர் வங்காளத்தைச் சேர்ந்த பக்தி இயக்க கவிஞர்கள்
D ) கர்நாடகாவில் தசகுடா இயக்கம் வியாசராயரால் பிரபலப்படுத்தப்பட்டது

Which of the following country is known as Italy of Asia ?

A ) China B ) India C ] Tibet D ) Nepal

பின்வருவனவற்றுள் எந்த நாடு ஆசியாவின் இத்தாலி என்றழைக்கப்படுகிறது ?

A ) சீனா
B ) இந்தியா
C ) திபெத்
D ) நேபாளம்

Consider the following regarding the book Lilavati : 1 . It is a work on Mathematics by Bhaskaracharya II , It was translated to Persian language by Akbar ' s court poet Faizi Which of the statements given above is / are incorrect ?

A ) I only B ) II only
C ) Both I and II D ) Neither I nor II

லீலாவதி நூல் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை கருதுக

1 . கணித நூலான லீலாவதியை இயற்றியவர் பாஸ்கரச்சாரியார் .
II . இது அக்பரின் அவைக்களப் புலவரான பெய்சி என்பரால் பெர்சிய மொழியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது . மேற்கூறியவற்றுள் தவறானது எது / எவை ?

A ) மட்டும் B ) II மட்டும்
C ) இரண்டும் D ) இரண்டுமில்லை

Who translated Babur Nama in Persian language ?

A ) Madam Bebridge
B ] Abdur Rahim Khan - e - Kahan
C ) Abdul Hamid
D ] Muhammad Waris

பாபர் நாமாவை பெர்ஷிய மொழியில் மொழிப் பெயர்த்தவர் யார் ?

A ) மேடம் பெபிரிட்ஜ்
B ) அப்துர் ரஹிம் கான் - இ - கஹான்
C ) அம்துல் ஹமித்
D ) முகம்மது வாரிஸ்.

வினாத்தாளை முழுமையாகக் காண
Click here to view pdf


🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🚀WHATSAPP
Click here to join tnkural.com 26

🚀TELEGRAM
Click here to join tnkural.com
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY